சத்குரு தமிழ் – Details, episodes & analysis

Podcast details

Technical and general information from the podcast's RSS feed.

சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

Sadhguru Tamil

Religion & Spirituality
Education
Science
Society & Culture

Frequency: 1 episode/5d. Total Eps: 339

Megaphone
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Site
RSS
Apple

Recent rankings

Latest chart positions across Apple Podcasts and Spotify rankings.

Apple Podcasts

  • 🇫🇷 France - spirituality

    19/07/2025
    #98
  • 🇫🇷 France - spirituality

    18/07/2025
    #77
  • 🇫🇷 France - spirituality

    17/07/2025
    #53
  • 🇫🇷 France - spirituality

    26/03/2025
    #78
  • 🇫🇷 France - spirituality

    25/03/2025
    #50
  • 🇫🇷 France - spirituality

    02/03/2025
    #80
  • 🇫🇷 France - spirituality

    01/03/2025
    #54
  • 🇫🇷 France - spirituality

    29/01/2025
    #89

Spotify

    No recent rankings available



RSS feed quality and score

Technical evaluation of the podcast's RSS feed quality and structure.

See all
RSS feed quality
To improve

Score global : 53%


Publication history

Monthly episode publishing history over the past years.

Episodes published by month in

Latest published episodes

Recent episodes with titles, durations, and descriptions.

See all

போலி சாமியாரைத் தவிர்ப்பது எப்படி? | How To Avoid Fake Godmen?

jeudi 17 octobre 2024Duration 07:50

Sadhguru talks about how to avoid fake godmen. "பல ஆன்மீகவாதிகளின் பின்னால், நம்பிப் போன பல்லாயிரக் கணக்கான மக்கள் ஏமாந்து நொந்து போயிருக்கும் இந்திலையில் யாரைத்தான் நம்புவது?" என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் ஒருவர் கேட்க, யாரை நம்பிப் போகக் கூடாது என்பதற்கு சத்குரு கொடுக்கும் சில டிப்ஸ் இந்த வீடியோவில்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

முருகா - ஆறுபேர் ஓர் உடல் கொண்ட அதிசயம்! | Birth of Lord Muruga

mardi 15 octobre 2024Duration 12:52

Sadhguru talks about the story of mysterious birth of Lord Muruga. ஆறுபேர் ஓர் உடல் கொண்ட அதிசயம்! Subramanya, A mysterious birth! தாயின் கருவறையில் வளர்ந்த குழந்தைகளின் கதை தெரியும். அப்சர பெண்களின் கருவில் வளர்ந்து, குறைபிரசவத்திற்குபின் தாமரை இலையில் போத்தி வளர்க்கப்பட்ட அதிசயக் குழந்தை குமரனைப் பற்றி பேசுகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு. விநாயகச் சதுர்த்தி அன்று விநாயகரை மட்டும் விட்டு வைப்பானேன், குமரனின் அண்ணன் தலைபெற்றக் கதையையும் இந்த வீடியோவில் விவரிக்கிறார் சத்குரு... மரணமில்லா பெருவாழ்வு மேலே நாம் கண்ட வீடியோ மரணமில்லா பெருவாழ்வு என்னும் டிவிடியிலிருந்து எடுக்கப்பட்டது. கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா தனக்கு எழுந்த கேள்விகளை சத்குரு அவர்களிடம் கேட்க அந்த உரையாடல் "மரணமில்லா பெருவாழ்வு" என்னும் ஆழம் பொதிந்த ஒளிப்பேழையாய் உருபெற்றது. இந்த ஒளிப்பேழையில், நாம் உணராத பல ஆன்மீகப் பரிமாணங்களை அதன் உண்மையான அர்த்தத்துடன் விளக்குகிறார் சத்குரு. சென்ற வருடம் நம் மையத்தினரால் வெளியிப்பட்ட இந்த டிவிடி, காண்போர் மனதை கொள்ளைக் கொண்டது உண்மை. தற்சமயம் ஆன்லைனிலும் விற்பனைக்கு உள்ளது. மரபின் மைந்தன் அவர்கள் சத்குருவிடம் எழுப்பிய கேள்விகளில் சில... · தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகன் உடலை உகுத்த இடம், எந்த நிலையில், எங்கே உடல் நீத்தார்? அந்த இடம் இப்போது எங்கே இருக்கிறது? · முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், யோகிகள் இவர்களுக்குள் என்ன வித்தியாசம்? · சித்தர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகச் சொல்கிறார்களே? இது உண்மையா? · வள்ளலார் உடலோடு காற்றில் கலந்ததாக சொல்கிறார்கள், அது சாத்தியம்தானா? · திருஞானசம்பந்தர் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கெல்லாம் முக்தி கிடைத்ததாக சொல்கிறார்களே... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

இசையால் நோய்களை தீர்க்க முடியுமா?

jeudi 19 septembre 2024Duration 08:48

Sadhguru talks about music and if it can cure diseases. பஞ்சபூதங்களை இசையால் வசப்படுத்த முடியுமா? முடியும். அப்படி செய்துவிட்டால், அந்த இசையினால் கேன்சர் நோயையும்கூட குணப்படுத்த முடியும் என்கிறார் சத்குரு. பிரபல கடம் இசைக் கலைஞர் திரு. விக்கு விநாயக் ராம் அவர்ளுடனான உரையாடலில் அந்த ரகசியத்தை கட்டவிழ்ப்பதுடன், அதற்கான ஒரு பாடலையும் தன் சொந்த குரலிலேயே பாடுவதையும் இந்த வீடியோவில் பாருங்கள். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

அகத்திய முனி பற்றி கண்டிப்பாக அறிய வேண்டியவை

mardi 12 décembre 2023Duration 06:57

தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கிலும், தென்னிந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் யோகாவையும் ஆன்மீகத்தையும் வாழ்க்கைமுறையாக மாற்றிய அகஸ்திய மாமுனியின் செயல்கள் குறித்து சத்குரு வெளிப்படுத்திய உரைகளின் சிறு தொகுப்பு. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

உடலை விட்டு உயிர் எப்படி பிரிகிறது?

samedi 9 décembre 2023Duration 11:30

ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்து பத்து நாட்களில் அவருக்கு பத்தாம் நாள் காரியம் செய்வது ஏன்? பத்து நாட்களுக்கு முன்பே இறந்த ஒருவருக்கு இது தேவையா? என்ற கேள்விக்கு சத்குருவின் பதில். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

உண்மையான காதல் என்றால் என்ன?

jeudi 7 décembre 2023Duration 10:22

காதல் என்பது இன்றைய இளைஞகளின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. காதல் பற்றிய சில சுவாரஸ்யமான கேள்விகளுக்கு சத்குரு இந்த காணொளியில் பதில் அளிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

சத்குருவுடன் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கலந்துரையாடல்

mardi 5 décembre 2023Duration 22:44

இயற்கை வேளாண்மையையும் இயற்கை வாழ்வியலையும் தன் வாழ்நாள் முழுவதும் முன்னெடுத்து, தமிழகத்தில் ஒரு மாபெரும் இயக்கமாக உருவாக்கிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா சத்குருவின் கலந்துரையாடிய பதிவு...! இதில் இயற்கை வேளாண்மை, மண் காப்பதன் அவசியம், ஆன்மீகம், சுற்றுச்சூழல், உணவுப் பற்றாக்குறை, விதைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் ஆகியவை பற்றி கலந்துரையாடுகிறார்கள். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

சம்பளம் இல்லாமல் வேலை செய்வதில் என்ன பலன்?

samedi 2 décembre 2023Duration 07:09

Sadhguru talks about the difference between working for survival and working for joy. எப்படி வேலை செய்தால் என்ன! சம்பளம் எப்படியும் வந்துவிடும் என்பது பொதுவான கருத்து.  ஆனால், வேலை செய்வதில்  இருக்கின்ற வித்தியாசம் பற்றி சத்குரு இந்த வீடியோவில் கூறுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

பக்தியினால எதாவது சாதிக்க முடியுமா?

jeudi 30 novembre 2023Duration 07:38

Sadhguru talks about the significance of devotion. திரு.மாலன் அவர்கள் பக்தி குறித்து சத்குருவின் கருத்தை கேட்க விளைந்தபோது, பக்தி என்பது உண்மையில் என்ன என்பதை விளக்குகிறார் சத்குரு.Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

வெற்றி பெற்றவர்களை பின்பற்றினால் வெற்றி கிடைக்குமா?

mardi 28 novembre 2023Duration 05:34

Sadhguru talks if we can be successful by imitating our role models. வெற்றியடைந்த இன்னொருவரைப் பார்த்து அதுபோலவே நடந்து கொண்டால் நமக்கும் வெற்றி கிடைத்துவிடுமா என்ன? முட்டாள்தனமான இந்த சிந்தனையை மறுதலிக்கும் விதமாக, இங்கே குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் சர்தார்ஜி ஜோக்குடன் ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Related Shows Based on Content Similarities

Discover shows related to சத்குரு தமிழ், based on actual content similarities. Explore podcasts with similar topics, themes, and formats, backed by real data.
Sadhguru Español
Sadhguru Français
The Sadhguru Podcast - Of Mystics and Mistakes
I Am... With Jonny Wilkinson
ಸದ್ಗುರು ಕನ್ನಡ Sadhguru Kannada
© My Podcast Data