Explore every episode of the podcast Tamil Bayan
| Title | Pub. Date | Duration | |
|---|---|---|---|
| நெஞ்சை உறைய வைக்கும் கர்பலா | Karbala Tamil Bayan | Abuthahir Baqavi | 17 Jul 2024 | 00:26:55 | |
நெஞ்சை உறைய வைக்கும் கர்பலா | Karbala Tamil Bayan | Abuthahir Baqavi
M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
| |||
| இந்த 5 விஷயங்கள் இருக்கிறதா? உலகம் உங்களை எப்போதும் மறக்காது! | 22 Jun 2024 | 00:18:07 | |
உலகம் உங்களை எப்போதும் மறக்காமல் இருக்க இந்த 5 விஷயங்களை கடைபிடியுங்கள்! சேலம் M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Salem Mohammed Abuthahir Baqavi Tamil Bayan Listen Also 🎧 https://podcasters.spotify.com/pod/show/tamilbayan/episodes/EP-09------Ramadan-Tamil-Bayan-e2hd6td | |||
| EP: 09 "பைஅத்" என்னும் இறை ஒப்பந்தம் | Ramadan Tamil Bayan | 21 Mar 2024 | 00:33:04 | |
பைஅத் என்றால் என்ன? அதன் வழிமுறைகள் என்ன? யார் கொடுக்கலாம்? பைஅத் கொடுப்பவருக்கு இருக்க வேண்டிய 20 தகுதிகள் என்ன? M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan | |||
| EP: 08 ஈமானை சமூகத்திற்கு கொடுத்த நான்கு பேர்கள் | Ramadan Tamil Bayan | 20 Mar 2024 | 00:38:12 | |
இஸ்லாமும், ஈமானும் பல்வேறு நபிமார்கள், சஹாபாக்கள், இறைநேசர்கள் மூலம் உலகெங்கும் பரவி இன்று முன்மாதிரி மார்க்கமாகவும், மதமாகவும் இருந்து வருகிறது. அதில் ஈமானை இந்த சமூகத்திற்கு கொடுத்த முக்கியமான நால்வர் பற்றிய தகவல் M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan | |||
| EP: 07 நபியின் நற்பண்புகள் | உங்கள் வாழ்க்கையை முன்னேற்றும்! | Ramadan Tamil Bayan | 20 Mar 2024 | 00:37:15 | |
முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 20 நற்பண்புகள்... வாழ்க்கையை மாற்றும் இந்த பண்புகளை, சுன்னத்தை நாமும் பின்பற்ற இறைவன் வாய்ப்பளிப்பனாக! M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan | |||
| EP: 06 உங்கள் வாழ்க்கையை மாற்றும் 10 தன்மைகள் | Ramadan Tamil Bayan | 19 Mar 2024 | 00:42:15 | |
சங்கைமிகு சான்றோர்களின் 10 தன்மைகள்... உங்கள் வாழ்க்கையில் இந்த தன்மைகள் இருக்கிறதா? M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan | |||
| EP: 05 பத்து பவர்ஃபுல் திக்ரு | Powerful 10 Dhikr | Ramadan Tamil Bayan | 17 Mar 2024 | 00:43:39 | |
நோய் நிவாரணம் முதல், தங்கள் தேவைகள் வரை அனைத்தையும் சாத்தியமாக்க நபி கற்று தந்த திக்ருகள். திக்ரின் மூலம் எப்படி பலனடைவது? M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan | |||
| EP: 04 துஆவை இப்படி கேளுங்கள்... உடனே அங்கீகரிக்கப்படும் | Ramadan Tamil Bayan | 16 Mar 2024 | 00:41:49 | |
துஆவை எப்படி கேட்க வேண்டும்? துஆ உடவே அங்கீகரிக்க என்ன செய்ய வேண்டும்? முழுவிளக்கம் M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan EP: 03 துஆவை இப்படி கேளுங்கள்... உடனே அங்கீகரிக்கப்படும் | Ramadan Bayan | |||
| EP: 03 வாழ்நாளில் கண்டிப்பாக கேட்க வேண்டிய 5 உபதேசங்கள் | Ramadan Tamil Bayan | 15 Mar 2024 | 00:41:37 | |
இன்றைய காலகட்டத்தில் பலரும் உபதேசங்களை விரும்புவதில்லை, ஆனால், இந்த 5 உபேதசங்களை கண்டிப்பாக கேட்டுவிடுங்கள்! M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan EP: 03 வாழ்நாளில் கண்டிப்பாக கேட்க வேண்டிய 5 உபதேசங்கள் | Ramadan Bayan | |||
| EP: 02 மலக்குகளின் உதவியை மனிதன் பெறுவது எப்படி? | Ramadan Tamil Bayan | 14 Mar 2024 | 00:43:16 | |
EP: 02 மலக்குகளின் உதவியை மனிதன் பெறுவது எப்படி? மறைவான உதவி பெற்ற மாமனிதர்கள் பலர் இருந்திருக்கிறார்கள், அவர்களின் வரலாறு! M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan | |||
| EP: 01 அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெறுவது எப்படி? | Ramadan Tamil Bayan | 14 Mar 2024 | 00:27:54 | |
ரமழான் மாதத்தில் அல்லாஹ்வின் அருளைப் பெறுவது எப்படி? யாருக்கெல்லாம் அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கிறது? M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan | |||
| ரஜப் மாதத்தில் இதை தவறாமல் செய்யுங்கள் | 28 Jan 2024 | 00:21:34 | |
ரஜப் மாதத்தில் நாம் செய்ய வேண்டிய அமல்கள், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், விளக்கங்கள், ரஜப் மாதத்தின் சிறப்புகள் குறித்த தமிழ் பயான் - Tamil Bayan Rajab Month
| |||
| கெத்தேல் சாகிபின் கதை - ஜெயமோகன் - சோற்றுக்கணக்கு | 28 Jan 2024 | 00:26:12 | |
கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக்காலத்தில் அவரது சாப்பாட்டுக்கடை இருந்தது. அறுபது எழுபதுகளில் அங்கே சாப்பிடாதவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்தால் அவர்கள் சைவச் சாப்பாட்டுக்காரர்களாக இருப்பார்கள். கெத்தேல் சாகிப் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். அதை கதை வடிவில் எழுத்தாளர் பவா செல்லதுரை விளக்கியுள்ளார் . - Jayamohan Story Bava Chelladurai Narration. Kerala Kethel Sahib Mubarak Hotel
| |||
| கஃபர் பேசுகிறது!!! كَافُور | 28 Oct 2022 | 00:11:10 | |
கஃபர் (كَافُور) பேசுகிறது என்ற தலைப்பில் தமிழ் பயான் - Tamil Bayan
| |||
| மன வேதனை, கவலையில் இருப்பவர்கள் இதை அவசியம் கேளுங்கள் | 26 Oct 2022 | 00:29:23 | |
மன வேதனையில் இருப்பவரா நீங்கள்? கவலையில் தவறான முடிவின் பக்கம் செல்கிறோம் என எண்ணுகிறீர்களா? இதை அவசியம் கேளுங்கள் - அப்துல் பாசித் புகாரி தமிழ் பயான் - Abdul Basith Buhari Tamil Bayan
| |||
| தீபாவளி உணவுகளை முஸ்லிம்கள் சாப்பிடலாமா? Short Bayan | 24 Oct 2022 | 00:02:34 | |
தீபாவளி உணவுகளை முஸ்லிம்கள் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு பல்வேறு கருத்துவேறுபாடுகள் உடைய பதில்கள் இருக்கின்றன. இதுகுறித்து விளக்கமளிக்கும் சிறிய தமிழ் பயான் - இமாம் முபாரக் மதனி Dr. Mubarak Masood Madani Short Tamil Bayan
| |||
| தூங்கும் முன் இதைக் கேட்டுவிடுங்கள் 🎙️ | 12 Oct 2022 | 00:09:00 | |
நபி (ஸல்) அவர்கள் தூங்குவதற்கு முன் இதை செய்வார்கள் - மௌலவி அப்துல் பாஷித் புகாரி தமிழ் பயான்.
Moulavi Abdul Basith Bukhari Tamil Bayan
| |||
| ஒடுக்கத்து புதன் - நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது | 20 Sep 2022 | 00:36:47 | |
ஒடுக்கத்து புதன் (ஸபர் கழிவு) - நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது - மௌலானா முஹம்மது மன்சூர் காஷிஃபி காசிமி பயான். - The Last Wednesday of Safar Tamil Bayan
| |||
| ஆஷுரா நாளின் சிறப்பு பயான் - Muharram | Tamil Bayan | 06 Aug 2022 | 00:15:45 | |
ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான் - Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan Ashura Day
| |||
| அரஃபா நாளில் ஓத வேண்டிய POWER FULL துஆ | 08 Jul 2022 | 00:06:41 | |
அரஃபா நாளில் ஓத வேண்டிய POWER FULL துஆ - Arafah Day Special Dua Tamil
| |||
| அரஃபா நாளில் நடந்த நிகழ்வு | 08 Jul 2022 | 00:04:43 | |
நபிகள் நாயகம் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) - அரஃபா நாளில் நடந்த நிகழ்வு
| |||
| துல்ஹஜ் மாதமும் அரஃபா நோன்பின் சிறப்பும் | 08 Jul 2022 | 00:02:36 | |
துல்ஹஜ் மாதமும் அரஃபா நோன்பின் சிறப்பும் - மௌலவி அப்துல் பாசித் புகாரி தமிழ் பயான் Moulavi Abdul Basith Buhari Tamil Bayan
| |||
| அத்தியாயம்: 28 - முஸ்அப் இப்னு உமைர் (ரலி) | 07 May 2022 | 00:32:20 | |
அல்குர்ஆன் ஆசிரியர் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தை தூக்கி நிறுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் பற்றி ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான். ”இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்” -
Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan - Musab Ibnu Umair Radi'Allahu Anhu
| |||
| அத்தியாயம்: 27 - சல்மான் ஃபார்சி (ரலி) | 06 May 2022 | 00:43:47 | |
போர்க்கள வித்தகர் சல்மான் ஃபார்சி (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தை தூக்கி நிறுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் பற்றி ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான். ”இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்” -
Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan - Salman Farsi Radi'Allahu Anhu
| |||
| அத்தியாயம்: 26 - அம்மார் (ரலி) | 06 May 2022 | 00:32:34 | |
சுவனமும் விரும்பும் அம்மார் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தை தூக்கி நிறுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் பற்றி ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான். ”இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்” - Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan - Ammar Radi'Allahu Anhu
| |||
| அத்தியாயம்: 25 - அனஸ் (ரலி) | 02 May 2022 | 00:26:43 | |
நபிகளாரின் பணிவிடையாளர் அனஸ் (ரலி) - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தை தூக்கி நிறுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் பற்றி ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான். ”இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்” -
Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan - Anas Radi'Allahu Anhu
| |||
| ரமழானே சென்று விடாதே! | 01 May 2022 | 00:19:01 | |
ரமழானே சென்று விடாதே! - மௌலவி அப்துல் பாசித் புகாரி தமிழ் பயான் Moulavi Abdul Basith Buhari Tamil Bayan
| |||
| ஆயத்துல் குர்ஸியின் விளக்கம் | 29 Apr 2022 | 00:11:49 | |
ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُۥ سِنَةٌۭ وَلَا نَوْمٌۭ ۚ لَّهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ مَن ذَا ٱلَّذِى يَشْفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذْنِهِۦ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍۢ مِّنْ عِلْمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ ۖ وَلَا يَـُٔودُهُۥ حِفْظُهُمَا ۚ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْعَظِيمُ. ஆயத்துல் குர்ஸியின் விளக்கம் Moulavi Abdul Basith Bukhari - Tamil Bayan
| |||
| ஒரு நோன்பு வைத்தால் என்ன கூலி? | 29 Apr 2022 | 00:11:19 | |
ஒரு நோன்பு வைத்தால் என்ன கூலி கிடைக்கும் தெரியுமா? - மௌலவி அப்துல் பாஷித் புகாரி தமிழ் பயான் - MOULAVI ABDUL BASITH BUKHARI Tamil Bayan
| |||
| லைலதுல் கத்ர் இரவில் செய்ய வேண்டிய அமல்கள் | 28 Apr 2022 | 00:16:04 | |
லைலதுல் கத்ர் இரவில் செய்ய வேண்டிய அமல்கள் - ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான் Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan Laylatul Qadr
| |||
| லைலதுல் கத்ர் இரவின் சிறப்புகள் | 28 Apr 2022 | 00:19:14 | |
லைலதுல் கத்ர் இரவின் சிறப்புகள் - மௌலவி அப்துல் பாஷித் புகாரி தமிழ் பயான் - MOULAVI ABDUL BASITH BUKHARI Tamil Bayan laylatul qadr
| |||
| அத்தியாயம்: 24 ஜாஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) | 28 Apr 2022 | 00:38:40 | |
சுவனப்பறவை ஜாஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தை தூக்கி நிறுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் பற்றி ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான். ”இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்” -
Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan - Jaffer Ibnu Abidhaleeb Radi'Allahu Anhu
| |||
| அத்தியாயம்: 23 - அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) | 28 Apr 2022 | 00:39:30 | |
ஆன்மீகப் பெருந்தகை அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தை தூக்கி நிறுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் பற்றி ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான். ”இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்” -
Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan - Abuthar Alkifaree Radi'Allahu Anhu
| |||
| அத்தியாயம்: 22 - சஃது இப்னு முஆத் (ரலி) | 27 Apr 2022 | 00:30:38 | |
மதீனத்து இளஞ்சிங்கம் சஃது இப்னு முஆத் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தை தூக்கி நிறுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் பற்றி ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான். ”இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்” - Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan - Saath Ibnu Muaadh Radi'Allahu Anhu
| |||
| அத்தியாயம்: 21 - ஹம்ஜா (ரலி) | 27 Apr 2022 | 00:29:36 | |
இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும் - அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஜா (ரலி) - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தை தூக்கி நிறுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் பற்றி ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான். ”இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்” - Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan - Hamza Radi'Allahu Anhu
| |||
| 40 வயதில் அல்லாஹ் தரும் தெளிவுகள் | 27 Apr 2022 | 00:10:30 | |
40 வயதில் அல்லாஹ் சில தெளிவுகளைத் தருவான் ஏன் தெரியுமா? - Moulavi Mujahid Razeen Tamil Bayan
| |||
| கர்பலா யுத்தத்தில் நடந்ததுதான் என்ன? | 27 Apr 2022 | 00:28:18 | |
கர்பலா யுத்தத்தில் நடந்ததுதான் என்ன? - மௌலவி முஜாஹித் இப்னு ரஜீன் தமிழ் பயான் | Battle of Karbala - Moulavi Mujahid Ibnu Razeen Tamil Bayan
| |||
| மாவீரர் துல்கர்னைன் பற்றித் தெரியுமா? | 26 Apr 2022 | 00:42:43 | |
மாவீரர் துல்கர்னைன் பற்றித் தெரியுமா? யார் அந்த துல்கர்னைன்? மௌலவி முஜாஹித் இப்னு ரஜீன் தமிழ் பயான் -----> Moulavi Mujahid Ibnu Razeen Tamil Bayan ------> Who is Zulqarnain / Dhul-Qarnayn? Some historians and scholars say that Zulkarnain is an Alexander the Great and some call him Cyrus. In the Quran Zulkarnain is mentioned as a Dhul-Qarnayn (ذو القرنين) meaning “The Two-Horned One“. Kind and powerful ruler on earth sent by Allah. Full details here
| |||
| உள்ளத்தை பரிசுத்தம் செய்வோம் | 25 Apr 2022 | 00:26:14 | |
உள்ளத்தை பரிசுத்தம் செய்வோம் - அப்துல் பாசித் புகாரி தமிழ் பயான் Abdul Basith Bukhari Tamil Bayan
| |||
| தொழுகையில் கெட்ட சிந்தனைகள் வராமல் இருக்க 10 வழிகள் | 23 Apr 2022 | 00:18:09 | |
தொழுகையில் கெட்ட சிந்தனைகள் வராமல் கவனத்தோடு தொழுவதற்கான அழகிய 10 வழிகள் - அப்துல் பாசித் புகாரி தமிழ் பயான். Abdul Basith Bukhari Tamil Bayan
| |||
| நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய இறுதி அறிவுரைகள் | 22 Apr 2022 | 00:59:13 | |
நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய இறுதி அறிவுரைகள் - அப்துல் பாசித் புகாரி ஹஜ்ரத் தமிழ் பயான் - Moulavi Abdul Basith Bukhari Bayan
| |||
| யார் அந்த முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) ? | 22 Apr 2022 | 00:50:11 | |
யார் அந்த முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) ? மௌலவி அப்துல் பாஷித் புகாரி தமிழ் பயான் - who is muhammad(saw) Moulavi Abdul Basith Bukhari Tamil Bayan
| |||
| மஹ்ஷரில் மனிதனின் நிலை | 21 Apr 2022 | 00:47:49 | |
மஹ்ஷரில் மனிதனின் நிலை - Ash Sheikh Adhil Hassen Bayan
| |||
| அத்தியாயம்: 19 - அபூஅய்யூப் அல் அன்ஸாரி (ரலி) | 21 Apr 2022 | 00:30:34 | |
மதீனத்துப்புரவலர் அபூஅய்யூப் அல் அன்ஸாரி (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தை தூக்கி நிறுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் பற்றி ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான். ”இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்” -
Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan - Abu Ayyub Al Ansari Radi'Allahu Anhu
| |||
| மரணத்திற்குப்பின் என்ன நடக்கும்? | 18 Apr 2022 | 00:18:18 | |
What will happen after death - Tamil Bayan
| |||
| அத்தியாயம்: 18 - உசாமா இப்னு ஜைது (ரலி) | 18 Apr 2022 | 00:33:50 | |
பெருமானாரின் பிரியத்திற்குரிய உசாமா இப்னு ஜைது (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தை தூக்கி நிறுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் பற்றி ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான். ”இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்” -
Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan - Usama Ibnu Zaid Radi'Allahu Anhu
| |||
| அத்தியாயம்: 17 - பத்ரு ஸஹாபாக்கள் | 17 Apr 2022 | 00:38:31 | |
பார்போற்றும் பத்ரு ஸஹாபாக்கள் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தை தூக்கி நிறுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் பற்றி ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான். ”இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்” Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan - Badru Sahabas Radi'Allahu Anhu
| |||
| அத்தியாயம்: 16 - அன்னை ஹலீமா (ரலி) | 15 Apr 2022 | 00:42:17 | |
அண்ணலாருக்கு அமுதூட்டிய அன்னை ஹலீமா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தை தூக்கி நிறுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் பற்றி ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான். ”இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்” -
Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan - Haleema Radi'Allahu Anha
| |||
| அத்தியாயம்: 15 - பிலால் (ரலி) | 14 Apr 2022 | 00:34:47 | |
நபிகளாரின் பாங்கொலி பிலால் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தை தூக்கி நிறுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் பற்றி ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான். ”இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்” -
Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan - Bilal Radi'Allahu Anhu
| |||
| அத்தியாயம்: 14 - ஜைத் இப்னு ஸாபித் (ரலி) | 14 Apr 2022 | 00:30:21 | |
அல்குர்ஆன் தொகுப்பாளர் ஜைத் இப்னு ஸாபித் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை மார்க்கத்தை தூக்கி நிறுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் பற்றி ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான். ”இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும்” -
Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan - Zaid Ibnu Saabith Radi'Allahu Anhu
| |||