Explore every episode of the podcast Story Time Tamil
| Title | Pub. Date | Duration | |
|---|---|---|---|
| STORY 968 | இம்சை கவிஞன் | POETICAL PROBLEM | STORY TIME TAMIL | 20 Oct 2024 | 00:12:51 | |
STORY 968 | இம்சை கவிஞன் | POETICAL PROBLEM | STORY TIME TAMIL Magic Boat Tamil - https://www.youtube.com/channel/UC2K2Mxbo0XrK7duy15Nh0nA Stories ✿ STORY TIME TAMIL ►Subscribe for More Tamil Stories LIKE | SHARE | COMMENT | SUBSCRIBE ★ YOUTUBE: https://www.youtube.com/c/storytimetamil ★ FACEBOOK: https://www.facebook.com/Story-Time-Tamil-405658036856690 ★ TWITTER: https://twitter.com/StoryTimeTamil ★ SPOTIFY: https://open.spotify.com/show/774D0SLkiIvzToSmyShIci ★ INSTAGRAM: https://www.instagram.com/storytimetamil/ #motivationalstoriesintamil #tamilmotivationalstories #lifemotivationalstoryintamil #tamilstories #bedtimestories #bedtimestoriesintamil #storiesforkidsintamil | |||
| STORY 967 | விளைச்சல் | LET ME HANDLE IT | STORY TIME TAMIL | 13 Oct 2024 | 00:14:01 | |
STORY 967 | விளைச்சல் | LET ME HANDLE IT | STORY TIME TAMIL Magic Boat Tamil - https://www.youtube.com/channel/UC2K2Mxbo0XrK7duy15Nh0nA Stories ✿ STORY TIME TAMIL ►Subscribe for More Tamil Stories LIKE | SHARE | COMMENT | SUBSCRIBE ★ YOUTUBE: https://www.youtube.com/c/storytimetamil ★ FACEBOOK: https://www.facebook.com/Story-Time-Tamil-405658036856690 ★ TWITTER: https://twitter.com/StoryTimeTamil ★ SPOTIFY: https://open.spotify.com/show/774D0SLkiIvzToSmyShIci ★ INSTAGRAM: https://www.instagram.com/storytimetamil/ #motivationalstoriesintamil #tamilmotivationalstories #lifemotivationalstoryintamil #tamilstories #bedtimestories #bedtimestoriesintamil #storiesforkidsintamil | |||
| STORY 959 | நினைவுகள் | CHERISH IT | STORY TIME TAMIL | 24 Dec 2023 | 00:12:52 | |
Check out our Animation Stories at Magic Boat Tamil - https://www.youtube.com/channel/UC2K2Mxbo0XrK7duy15Nh0nA
| |||
| தீய வழி | STRESSED OUT | 20 Jun 2022 | 00:12:58 | |
What Vinoth overheard during his study time? What he told his mother? To whom he spoke about his dad Ananthan? What Meiyappan told him? Why was Vinoth stressed out? Why did he got shocked on seeing the news in the paper? What Meiyappan told Ananthan? படிக்கும் போது வினோத் யார் பேசியதைக் கேட்டான்? தன்னுடைய அம்மாவிடம் அவன் என்ன சொன்னான்? தன்னுடைய அப்பா ஆனந்தனைப் பற்றி அவன் யாரிடம் பேசினான்? மெய்யப்பன் அவனிடம் என்ன சொன்னார்? வினோத்துக்கு ஏன் மன உளைச்சல் ஏற்பட்டது? பத்திரிகை செய்தியைப் பார்த்து அவன் ஏன் பயந்தான்? மெய்யப்பன் ஆனந்தனிடம் என்ன சொன்னார்? Youtube Story Link: https://youtu.be/3BokCi9awPM You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| ஒரு பாட்டு பாடு | I’LL TEACH YOU | 17 Jun 2022 | 00:11:04 | |
What is Tongo’s routine? Why did Quil refuse to sing when Tongo asked for a song? What the Bee suggested was Tongo? Why did Mili object to Tongo taking the egg? What happened when Tongo tried to teach Vikku how to fly? Why was Tongo surprised to see Vikku? டோங்கோ ஒவ்வொரு நாளும் என்ன செய்தது? அது ஒரு பாட்டு பாட சொல்லி கேட்டதும் குயில் ஏன் மறுத்தது? தேனீ டோங்கோவுக்கு என்ன யோசனை சொன்னது? முட்டையை எடுத்துச் செல்ல மிலி ஏன் தடுத்தது? விக்குவுக்கு பறக்க கற்றுக் கொடுத்தபோது டோங்கோவுக்கு என்ன ஆனது? விக்குவை மீண்டும் பார்த்து டோங்கோ ஏன் ஆச்சர்யப்பட்டது? Youtube Story Link: https://youtu.be/FJRUzP6Vl8g You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| இரண்டில் ஒன்று | WHOM TO CHOOSE | 15 Jun 2022 | 00:13:05 | |
Why did Jayanthan leave the palace? Whom he met on the trip? How Jayanthan identified who is who? How did he find who is the elder among the twins? What question Shyama asked him? What did Vijayan tell the King and the Queen about the trip? What was Jayanthan’s choice on marriage? ஜெயந்தன் ஏன் அரண்மனையை விட்டு சென்றான்? சுற்றுப்பயணத்தில் அவன் யாரை சந்தித்தான்? ஸ்வேதாவையும் ஸ்யாமாவையும் அவன் எப்படி அடையாளம் கண்டான்? இரட்டையர்களின் யார் மூத்தவள் என்று அவன் எப்படி கண்டுபிடித்தான்? ஸ்யாமா அவனிடம் என்ன கேள்வி கேட்டாள்? விஜயன் ராஜா ராணியிடம் சுற்றுப்பயணம் பற்றி என்ன சொன்னான்? திருமணம் பற்றி ஜெயந்தனின் முடிவு என்ன? Youtube Story Link: https://youtu.be/H60h9o74oSo You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| பத்தாவது கழுதை | MORE OR LESS | 13 Jun 2022 | 00:12:49 | |
Why Muthusamy was unable to count beyond 10? What his maths teacher told him? What nickname did he get? Where did he take all the donkeys? How one donkey was missing? How it came back again? How many donkeys are there in total? முத்துசாமிக்கு ஏன் பத்தைத் தாண்டி எண்ணத் தெரியவில்லை? அவனுடைய ஆசிரியர் என்ன சொன்னார்? அவனுக்கு யார் என்ன பெயர் வைத்தார்கள்? எல்லா கழுதைகளையும் முத்துசாமி எங்கே ஒட்டிச் சென்றான்? ஒரு கழுதை மட்டும் எப்படி குறைந்தது? அது எப்படி மீண்டும் வந்தது? மொத்தம் எத்தனை கழுதை இருந்தது? Youtube Story Link: https://youtu.be/kA-Sx30TzA4 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| உளவியல் உதவி | WORK DONE | 10 Jun 2022 | 00:13:12 | |
What was Vimalan’s desire? What did the sage give him? What Devadhirajan told him about Manoharan? Who won the sword fight? Why was Manoharan depressed? What Devadhirajan told him to overcome depression? What he told Vimalan? விமலனின் ஆசை என்ன? துறவி அவனுக்கு என்ன கொடுத்தார்? மனோகரனைப் பற்றி தேவாதிராஜன் விமலனிடம் என்ன சொன்னார்? வாள் சண்டையில் யார் வென்றது? மனோகரன் ஏன் மன வாட்டத்துடன் இருந்தான்? அதை வெல்ல தேவாதிராஜன் என்ன யோசனை சொன்னார்? அவர் விமலனிடம் என்ன சொன்னார்? Youtube Story Link: https://youtu.be/ZULoUG5at-U You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| மிருகம் மாட்டிக்கிச்சு | ANIMAL FEAST | 08 Jun 2022 | 00:12:47 | |
Why Mabutho and Nazeli were shocked to see their farm? What suggestion Adene gave him? What happened when Mabutho digged a pit? On what terms Sithalasaga let him go? What happened when Nazeli fell on the pit? What Adene told Sithalasaga? தங்களுடைய தோட்டத்தை பார்த்து மபுத்தோவும் நஸேலியும் ஏன் அதிர்ச்சி அடைந்தனர்? அடேன் என்ன யோசனை சொன்னான்? மபுத்தோ ஒரு பள்ளம் தோண்டிய போது என்ன நடந்தது? சித்தாலசாகா என்ன நிபந்தனை விதித்தது? நஸேலி பள்ளத்துக்குள் விழுந்ததும் என்ன நடந்தது? அடேன் சித்தாலசாகாவிடம் என்ன சொன்னான்? Youtube Story Link: https://youtu.be/J0QxYC-_aQ4 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| பொய் பழக்கம் | CRANKY PRANKY | 06 Jun 2022 | 00:11:33 | |
What Mini did when it’s mother was not around? What did Myna advise? What challenge Mini made to the other birds and what happened to it? Why did Mini want to take revenge on the eagle? What happened when Mini went and played in the top branch of the tree? அம்மா அருகில் இல்லாத போது மினி எப்படி நடந்துகொண்டது? மைனா என்ன அறிவுரை சொன்னது? மற்ற பறவைகளுடன் மினி என்ன சவால் விட்டது? அதனால் என்ன நடந்தது? மினிக்கு பருந்துடன் என்ன பிரச்சனை ஏற்பட்டது? மரத்தின் மேல் கிளையில் விளையாடிய மினிக்கு என்ன ஆனது? Youtube Story Link: https://youtu.be/GOrvMtSrw_8 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| வைக்கோல் விதி – 2 | FORTUNE FAVOURS | 03 Jun 2022 | 00:13:18 | |
What the cart driver told Chin Mae? To whom Chin Mae gave his oranges? What did he get in return? What the soldier did to the silk cloth bundle? What happened when Chin Mae reached the fort? Why did he fall unconscious? What the King of the Fort told him? சின் மேயிடம் வண்டிக்காரர் என்ன சொன்னார்? சின் மே தன்னிடம் இருந்த ஆரஞ்சை யாருக்கு கொடுத்தான்? அவனுக்கு என்ன கிடைத்தது? பட்டுத் துணி மூட்டையை சாமுராய் வீரன் என்ன செய்தான்? சின் மே குதிரையுடன் கோட்டைக்கு வந்த போது என்ன நடந்தது? அவன் ஏன் மயங்கி விழுந்தான்? கோட்டை தலைவன் சின் மேயிடம் என்ன சொன்னார்? Youtube Story Link: https://youtu.be/D17_rmu1wvA You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| வைக்கோல் விதி – 1 | GIVE AND TAKE | 01 Jun 2022 | 00:12:03 | |
Why Chin Mae was unhappy about his fortune? Why did he wanted to go to Kannoon Angel’s temple? What the angel told him in his dream? What he got on hand, when he fell down? What he did to the golden beetle? Whom he met on the way? How the baby stopped crying? What the lady gave Chin Mae as a return favour? Whom came his way searching for water? சின் மே க்கு தன்னுடைய அதிர்ஷ்டத்தை பற்றி ஏன் கவலை இருந்தது? கன்னூன் தேவதையின் கோவிலுக்கு போக அவன் ஏன் விரும்பினான்? தேவதை அவனிடம் கனவில் என்ன சொன்னது? அவன் கீழே விழுந்த போது கையில் என்ன கிடைத்தது? அவன் பொன்வண்டை என்ன செய்தான்? அவன் வழியில் யாரை சந்தித்தான்? குழந்தை அழுகையை எப்படி நிறுத்தியது? குழந்தையின் அம்மா சின் மே க்கு என்ன பரிசளித்தாள்? அவனுடைய வழியில் தண்ணீர் தேடி யார் வந்தது? Youtube Story Link: https://youtu.be/bFUqMrjO7s8 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| ஏன் மௌனம்? | FORGIVE ME | 30 May 2022 | 00:16:41 | |
What habit of Sushanta made the people fear? What did the Sage suggest to him? How did Sumandhiran and the Sage become close friends? What happened when the Sage returned to Pushpapuram? Why did Sumandhiran leave the country? Did the wrath of Sushanta on Sumandhiran subside? சுஷாந்தாவின் எந்த பழக்கம் மக்களுக்கு பயத்தை கொடுத்தது? துறவி அவருக்கு என்ன அறிவுரை சொன்னார்? துறவியும் சுமந்திரனும் எப்படி நண்பர்கள் ஆனார்கள்? துறவி புஷ்பாபுரத்துக்கு திரும்பி வந்த போது என்ன நடந்தது? சுமந்திரன் ஏன் நாட்டை விட்டு வெளியேறினான்? சுமந்திரன் மேல் சுஷாந்தாவுக்கு இருந்த கோபம் குறைந்ததா? Youtube Story Link: https://youtu.be/DHtE5Cd4Rls You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| STORY 958 | தம்புவின் வீடு | CRUSH | STORY TIME TAMIL | 26 Nov 2023 | 00:08:55 | |
STORY 958 | தம்புவின் வீடு | CRUSH | STORY TIME TAMIL | |||
| சுடுசொல் | HUMILIATION | 25 May 2022 | 00:15:55 | |
Why Periyasamy didn’t get any marriage proposal? Whom he married? Why did Meena go back to her parents' home? Why did Uma scold the saree vendor? How did she get married to Chinnasamy? What did she tell Kothandam about Parvathy? பெரியசாமிக்கு பெண் கொடுக்க ஏன் யாரும் முன்வரவில்லை? அவன் யாரை திருமணம் செய்து கொண்டான்? மீனா ஏன் தன்னுடைய பிறந்த வீட்டுக்கு சென்றாள்? உமா புடவை வியாபாரியை ஏன் கடிந்து கொண்டாள்? அவளுடைய திருமணம் எப்படி சின்னசாமியுடன் நடந்தது? அவள் பார்வதியை பற்றி கோதண்டத்திடம் என்ன சொன்னாள்? Youtube Story Link: https://youtu.be/4HD1Qh-Bqf4 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| திரும்ப வந்துட்டேன் | SAFE COME-BACK | 23 May 2022 | 00:15:22 | |
Why the deers in the forest felt unsafe? What billu asked its mother? Where it went all alone? What happened when suddenly a wolf started chasing billu? Where it went? Why billu’s mother was crying? What Tomy told Billu? Where Billu slept that day? Where Tomy dropped billu? காட்டிலே மான்கள் ஏன் பாதுகாப்பாக உணரவில்லை? பில்லு அதனுடைய அம்மாவிடம் என்ன கேட்டது? அது தனியாக எங்கே சென்றது? ஓநாய் துரத்த தொடங்கியது பில்லு என்ன செய்தது? அது எங்கே போய் சேர்ந்தது? பில்லுவின் அம்மா ஏன் அழுதது? டாமி பில்லுவிடம் என்ன சொன்னது? பில்லு அன்று எங்கு தூங்கியது? டாமி பில்லுவை எங்கே கொண்டு விட்டது? Youtube Story Link: https://youtu.be/ijtJWAOts2U You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| ஒரு கூடை லட்டு | GIVE ME MORE | 20 May 2022 | 00:16:23 | |
What work Kittu gave Mani? Why did Mani get frightened? What the local ghost told Mani about the other ghosts? What all the ghosts did to the basket Mani carried? What do they give him in return? How did Narasimham's wife come to know what Mani got? What did she plan? What happened to Narasimham? கிட்டு மணிக்கு என்ன வேலை கொடுத்தார்? மணி எதைக் கண்டு பயந்தான்? மணியிடம் உள்ளூர் பிசாசு என்ன சொல்லிற்று? மணியின் கூடையை பிசாசுகள் என்ன செய்தது? அவை அவனுக்கு என்ன கொடுத்தது? மணிக்கு என்ன கிடைத்தது என்று நரசிம்மத்தின் மனைவிக்கு எப்படி தெரிந்தது? அவர் என்ன திட்டம் வைத்திருந்தார்? நரசிம்மத்துக்கு என்ன ஆனது? Youtube Story Link: https://youtu.be/2JcZl-SjMlY | |||
| வீண் கவலை | YOUR DECISION | 18 May 2022 | 00:15:15 | |
Why was Sivanesan’s wife worried about Velan? Where did Sivanesan ask him to start his business? How was Kumaran's marriage and Velan’s marriage arranged? Why did Sivanesan decide to stay with Velan? What happened to Kumaran’s business? Why did Velan sell his entire business and come back to Sivagiri? சிவநேசனின் மனைவிக்கு வேலனை பற்றி ஏன் கவலை வந்தது? சிவநேசன் அவனை எங்கே வியாபாரம் செய்யச் சொன்னார்? குமரனின் திருமணமும் வேலனின் திருமணமும் எவ்வாறு நடந்தது? சிவநேசன் வேலனுடன் தங்க ஏன் முடிவெடுத்தார்? குமரனுடைய வியாபாரத்திற்கு என்ன ஆனது? வேலன் தன்னுடைய வியாபாரத்தை விற்று விட்டு ஏன் சிவகிரிக்கே திரும்பி வந்தான்? Youtube Story Link: https://youtu.be/LktG7Rct0rM You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| கூனல் குள்ளன் | FORT MYSTERY | 16 May 2022 | 00:16:03 | |
Why Vimala objected, when Mathangi wanted to go to the fort? What happened when Mathangi was found missing? Where did Vimala go in search of her? What she saw in the fort? What did the dwarf tell Vimala? Why was the Dwarf happy? What did Vimala do to the dwarf? மாதங்கி கோட்டைக்கு போக நினைத்தபோது விமலா அதை ஏன் தடுத்தாள்? மாதங்கி காணாமல் போன போது என்ன நடந்தது? அவளைத் தேடி விமலா எங்கே சென்றாள்? கோட்டைக்குள் அவள் என்ன பார்த்தாள்? கூனல் குள்ளன் விமலாவிடம் என்ன சொன்னான்? அவன் ஏன் குட்டிக்கரணம் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்? விமலா குள்ளனை என்ன செய்தாள்? Youtube Story Link: https://youtu.be/ivK2HGo3Z0Q You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| திருமாறனின் திட்டம் | BEYOND BORDERS | 13 May 2022 | 00:14:57 | |
How Thirumaran plans to extend the borders of his country? What Gangadharan told him about all the countries? Why did Thirumaran come to Videha country? What the parrot told him the first time? Why did Thirumaran go there again in ordinary clothes? Why did he decided to go there again in the disguise of a Pandit? What the parrot told him? திருமாறன் தன்னுடைய நாட்டின் எல்லையை விரிவாக்க என்ன திட்டம் வைத்திருந்தான்? கங்காதரன் எல்லா நாடுகளைப் பற்றியும் அவனிடம் என்ன சொன்னார்? திருமாறன் ஏன் விதேக நாட்டுக்கு வந்தான்? முதல் முறை கிளி அவனிடம் என்ன சொன்னது? திருமாறன் சாதாரண உடையில் மீண்டும் ஏன் அங்கே சென்றான்? அவன் பண்டிதர் போல் வேடமிட்டு மீண்டும் ஏன் சென்றான்? இந்த முறை கிளி அவனிடம் என்ன சொன்னது? Youtube Story Link: https://youtu.be/SDcOAqaR1qc You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| கூவாதே குயிலே | NO DISTURBANCE | 12 May 2022 | 00:16:04 | |
How Boovan helped other birds in the tree? Why did Vidhathan get annoyed on hearing Boovan’s voice every day? Why did it shout at Boovan? Who gathered there in support of Vidhathan? What did Semmookki tell the birds? What was the issue of francolin? How was the problem in the tree resolved? பூவன் மற்ற பறவைகளுக்கு எப்படி உதவியது? பூவனின் குரல் கேட்டு ஒவ்வொரு நாளும் ஏன் விதத்தனுக்கு கோபம் வந்தது? அது பூவனிடம் ஏன் தகராறு செய்தது? விதத்தனுக்கு ஆதரவாக அங்கே கூடியது யார்? செம்மூக்கி பறவைகளிடம் என்ன சொன்னது? கௌதாரியின் பிரச்சனை என்ன? முடிவில் பிரச்சனை தீர்ந்ததா? Youtube Story Link: https://youtu.be/ins55YCgI3c You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| பாட்டில் பேய் | HUNDRED WORK | 11 May 2022 | 00:16:48 | |
Why were the people of the town afraid of Rangam? Why Thangapandi couldn’t find a bride locally? Why was Vimala upset? Where did she go one early morning? What Meiyappan gave her? How many jobs the ghost will do to go free? What happened when Rangam overheard the talk between Vimala and the ghost? ரங்கத்திடம் அந்த ஊர் மக்களுக்கு ஏன் பயம் இருந்தது? தங்கபாண்டிக்கு உள்ளூரில் ஏன் பெண் கிடைக்கவில்லை? விமலாவுக்கு என்ன வருத்தம் இருந்தது? ஒரு நாள் விடிகாலை பொழுதில் அவள் எங்கே சென்றாள்? மெய்யப்பன் அவளுக்கு என்ன கொடுத்தார்? விடுதலை பெற பாட்டில் பேய் எவ்வளவு வேலை செய்ய வேண்டும்? விமலாவும் பேயும் பேசியதை கேட்ட ரங்கம் என்ன செய்தார்? Youtube Story Link: https://youtu.be/1n4yxVaSPJI You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| அப்பப்போ தெரியும் – 2 | PAY MY FEES | 10 May 2022 | 00:16:01 | |
What Pachai Kaadan told about the rescue process? Where did the elephant take Siththan? Why was he scared to step into the sea? What fees Pachai Kaadan took from Siththan for making a way? What did Siththan see on the bank of the lake? What fees did he pay to gain access to the lake? What happened when he reached the other bank? மாவல்லியை மீட்க பச்சை காடான் என்ன வழி சொன்னான்? சித்தனை யானை எங்கே கூட்டிச் சென்றது? கடலிலே இறங்க சித்தன் ஏன் பயந்தான்? தீவுக்கு வழி ஏற்படுத்த பச்சை காடான் அவனிடம் என்ன விலை வாங்கினான்? ஏரிக்கரையில் சித்தன் என்ன பார்த்தான்? ஏரியில் இறங்க அவன் கொடுத்த விலை என்ன? அவன் மறுகரைக்கு போனதும் என்ன நடந்தது? Youtube Story Link: https://youtu.be/gY6eMYMBhus You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| அப்பப்போ தெரியும் – 1 | WHO AM I | 09 May 2022 | 00:14:26 | |
Where Mavalli was staying? Why didn't she speak to anyone? What did Sithan carry with him for her every month? Where did he meet Pachai Kaadan? What Pachai Kaadan told him about Mavalli? What promise did he expect from Sithan? மாவல்லி எங்கே தங்கி இருந்தாள்? ஏன் அவளால் மற்றவர்களுடன் பேச முடியவில்லை? சித்தன் அவளுக்கு என்ன கொண்டு கொடுத்தான்? அவன் பச்சை காடானை எங்கே சந்தித்தான்? மாவல்லியை பற்றி பச்சை காடான் அவனிடம் என்ன சொன்னான்? அவன் சித்தனிடம் என்ன உறுதிமொழியை எதிர் பார்த்தான்? Youtube Story Link: https://youtu.be/DHtE5Cd4Rls You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| STORY 957 |விலகி இரு | STAY AWAY | STORY TIME TAMIL | 24 Oct 2023 | 00:11:46 | |
Magic Boat : https://www.youtube.com/@magicboattamil/videos Stories ✿ STORY TIME TAMIL ►Subscribe for More Tamil Stories LIKE | SHARE | COMMENT | SUBSCRIBE ★ YOUTUBE: https://www.youtube.com/c/storytimetamil ★ FACEBOOK: https://www.facebook.com/Story-Time-Tamil-405658036856690 ★ TWITTER: https://twitter.com/StoryTimeTamil ★ SPOTIFY: https://open.spotify.com/show/774D0SLkiIvzToSmyShIci ★ INSTAGRAM: https://www.instagram.com/storytimetamil/ ★ WHATSAPP GROUP: https://chat.whatsapp.com/JkricLKSkoc89lMeEfxOJy #motivationalstoriesintamil #tamilmotivationalstories #lifemotivationalstoryintamil #tamilstories #bedtimestories #bedtimestoriesintamil #storiesforkidsintamil | |||
| ஊரா காடா? | MINE IS BETTER | 08 May 2022 | 00:16:01 | |
Why did Gopu feel unhappy being at Sarasu’s home? What did it tell the other two goats? Why did it decide to escape and run into the forests? How does it spend its day there? What happened when it had a close encounter with a tiger? Why did Murra laugh at Gopu? Why does Murra want to check into the village? What happened when it ate cucumber? Why did Murra pick up a fight with Gopu? What did they decide? சரசுவின் வீட்டில் ஏன் கோபு மகிழ்ச்சியாக இல்லை? மற்ற இரண்டு ஆடுகளிடம் அது என்ன சொன்னது? அது ஏன் தப்பித்து காட்டுக்கு போக நினைத்தது? அது எப்படி தன்னுடைய நாளைக் கழித்தது? அது ஒரு புலியை பார்த்ததும் என்ன நடந்தது? முர்ரா கோபுவை பார்த்து ஏன் சிரித்தது? ஊரை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏன் முர்ராவுக்கு வந்தது? அது வெள்ளரிப்பழங்களைத் தின்னதும் என்ன நடந்தது? முர்ராவுக்கும் கோபுவுக்கும் ஏன் சண்டை வந்தது? இரண்டும் என்ன முடிவெடுத்தது? Youtube Story Link: https://youtu.be/DHtE5Cd4Rls You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| உங்க மேல சத்தியமா | NEGATIVE IMPACT | 07 May 2022 | 00:14:29 | |
Why did Prakasam start to add a prefix to his lies? What happened when he promised a lie to an old woman? Why did Murugan go to Prakasam’s house? What people gathered there told about Prakasam? Why did everyone go to the Village Head’s home? What the King told Prakasam? தன்னுடைய பொய்களுக்கு பிரகாசம் என்ன முன்னுரை கொடுத்தான்? அவன் செய்த சத்தியத்தால் கிழவிக்கு என்ன ஆனது? முருகன் ஏன் பிரகாசம் வீட்டுக்கு போனான்? அங்கு கூடி இருந்தவர்கள் பிரகாசம் பற்றி என்ன சொன்னார்கள்? எல்லோரும் ஏன் கிராம அதிகாரி வீட்டுக்குபோனார்கள்? ராஜா பிரகாசத்திடம் என்ன சொன்னார்? You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| போலி கடிதம் | GIVING COMFORT | 06 May 2022 | 00:15:33 | |
What problem the merchant faced with his son Sasikumaran? What his friend Ambasankar suggested? Where was Sasikumaran sent to? What happened to him there? Why did Ambasankar start to write and read his own letters to the merchant? What the merchant’s wife told on her deathbed? வியாபாரிக்கு தன்னுடைய மகனிடம் என்ன பிரச்சனை இருந்தது? அவருடைய நண்பர் அம்பாசங்கர் என்ன யோசனை சொன்னார்? சசிகுமாரனை எங்கே அனுப்பினார்கள்? அவனுக்கு அங்கே என்ன ஆனது? வியாபாரிக்கும் அவர் மனைவிக்கும் அம்பாசங்கர் தானே எழுதிய கடிதங்களை ஏன் படித்துக் காட்டினார்? வியாபாரியின் மனைவி இறக்கும் தருவாயில் என்ன சொன்னார்? Youtube Story Link: https://youtu.be/AoBIoPw-a0A You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| தனியா போவேன் | HELP ME OUT | 05 May 2022 | 00:15:21 | |
Why does Tikku want to roam in the forest all alone? What argued to its mother? What Tikku’s mother told Mandha? What Tikku had for food? Where did it go when it felt thirsty? Why was it unable to come out of the well? What Mandha asked its fellow monkeys? How was Tikku rescued? டிக்கு காட்டிலே தனியாக போக ஏன் விரும்பியது? தன்னுடைய அம்மாவிடம் அது என்ன வாதிட்டது? டிக்குவின் அம்மா மந்தாவிடம் என்ன சொன்னது? டிக்கு என்ன உணவு எடுத்துக்கொண்டது? தாகம் எடுத்த போது அது எங்கே சென்றது? ஏன் அதனால் கிணறை விட்டு வெளியேற முடியவில்லை? மந்தா மற்ற குரங்குகளிடம் என்ன சொன்னது? டிக்குவை எப்படி வெளியே கொண்டு வந்தார்கள்? Youtube Story Link: https://youtu.be/2OkgL0_qkkA You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| பேய் மச்சம் | MAGICAL STUFF | 04 May 2022 | 00:16:08 | |
How Kannapiran was different from others? What did the astrologers predict about him? What happened when the ship he was sailing broke? What did he get from the wild boar? How did he get the magical axe? What is the speciality of the magical bowl? What magical stuff the giant had? What the Sage told Kannapiran? What happened when the King waged a war against him? கண்ணபிரான் மற்றவர்களிடமிருந்து எப்படி வேறுபட்டான்? ஜோதிடர்கள் அவனைப் பற்றி என்ன சொன்னார்கள்? அவன் பயணம் செய்த கப்பல் உடைந்தும் என்ன நடந்தது? காட்டுப்பன்றியிடம் இருந்து அவனுக்கு என்ன கிடைத்தது? அவனுக்கு மந்திரக் கோடாலி எப்படி கிடைத்தது? மந்திரக் கிண்ணத்தின் சிறப்பு என்ன? அரக்கனிடம் என்ன மந்திரப் பொருள் இருந்தது? துறவி கண்ணபிரானிடம் என்ன சொன்னார்? அவன் மீது ஒரு அரசன் படையெடுத்து வந்த போது என்ன நடந்தது? Youtube Story Link: https://youtu.be/AOFCT5VX0N0 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| கூட்டுப் படைப்பு | CREATE TOGETHER | 03 May 2022 | 00:13:49 | |
What the botany scientist invented? How do scholars try to capitalize it? What does the King think? Why do scientists struggle for two months? What literature the scholars created? Why was the King unhappy? What did the chief minister tell him? தாவரவியல்அறிஞர்என்னகண்டுபிடித்தார்? இலக்கியபடைப்பாளிஅதைஎப்படிபயன்படுத்திக்கொண்டார்? ராஜாவுக்குஎன்ன யோசனைவந்தது? விஞ்ஞானிகள்இரண்டுமாதம்ஏன்கஷ்டப்பட்டார்கள்? இலக்கியபடைப்பாளிகள்சேர்ந்துஎன்னசெய்தார்கள்? ராஜாஏன்அதிருப்திஅடைந்தார்? முதலமைச்சர்அவரிடம்என்னசொன்னார்? You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| அவர் வருவார் | MONEY DUE | 02 May 2022 | 00:15:19 | |
What business Azhagappan and Arunachalam started? Why did they need a shop assistant? Who they rounded off? Who came to their shop to get a good pair of chappals? What the rich person told Azhagappan? Why did Velan indicate to accept the offer? What did Velan do? Who survived their job? அழகப்பனும் அருணாச்சலமும் என்ன கடையை தொடங்கினார்கள்? அவர்களுக்கு ஏன் ஒரு உதவியாளர் தேவைப்பட்டது? அவர்கள் யாரை தேர்வு செய்தார்கள்? விலை உயர்ந்த செருப்பு வாங்க யார் கடைக்கு வந்தது? பணக்காரர் அழகப்பனிடம் என்ன சொன்னார்? வேலன் ஏன் அதை ஏற்றுக்கொள்ள சொன்னான்? அவன் என்ன செய்தான்? யாருக்கு வேலை கிடைத்தது? Youtube Story Link: https://youtu.be/Mlrix9DDXZQ You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| அரைகுறை வைத்தியன் | I KNOW EVERYTHING | 01 May 2022 | 00:16:49 | |
Why Mani decided to join Ananthu as a student? What job Ananthu assigned him initially? Why was Mani unhappy about that? What pandemic spread in that area? What did Ananthu do for four days? Why did Mani collect the herbs for his own? What did he did with that? What happened when Mani set up his own clinic? Who treated the two patients who took Mani’s medicine? மணி அனந்துவிடம் மாணவனாக சேர ஏன் முடிவெடுத்தான்? அனந்து அவனுக்கு என்ன வேலை கொடுத்தார்? அது அவனுக்கு ஏன் மகிழ்ச்சி அளிக்கவில்லை? என்ன நோய் அங்கே பரவியது? அனந்து நான்கு நாட்கள் என்ன செய்தார்? மணி தனக்காக ஏன் மூலிகைகளை சேகரித்தான்? அதை வைத்து அவன் என்ன செய்தான்? மணி மருத்துவமனை தொடங்கியதும் என்ன நடந்தது? அவனுடைய நோயாளிகளை யார் குணமாக்கியது? Youtube Story Link: https://youtu.be/yKBd7LvRutA You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| துடுக்கு ராஜன் | TALKATIVE | 30 Apr 2022 | 00:15:15 | |
What is the nature of Kittamani? Why did he get a good name in his profession? What is Rajan’s nature? Why did Rajan spoil his name in his profession? Who approached Kittamani to cook for a feast? Why was Rajan deputed there? How did the landlord support him to get the feast event successful? Why did Rajan go to the landlord again? Whether he got a job or not? கிட்டாமணியின் இயல்பு என்ன? அவருடைய தொழிலில் அவர் எப்படி நல்ல பெயர் எடுத்தார்? ராஜனின் இயல்பு என்ன? ராஜன் தொழிலில் ஏன் பெயரை கெடுத்துக் கொண்டார்? கிட்டாமணியை ஒரு விருந்துக்கு சமைக்க யார் அழைத்தது? ராஜன் ஏன் அங்கே சமைக்க சென்றார்? விருந்து வெற்றியடைய பண்ணையார் அவனுக்கு எப்படி உதவினார்? ராஜன் அவரிடம் மீண்டும் ஏன் சென்றார்? எதிர்பார்த்த வேலை ராஜனுக்கு கிடைத்ததா? You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| அரக்கனின் தேடல்-2 | SENDING PROXY | 29 Apr 2022 | 00:14:56 | |
What is the sage advice Gomukan? Whom he ate for the second month? Why did he start a shop in the town? Why did Gopalan decide to adopt Gomukan? Who arranged Malayan to attack Gomukan? What happened to Malayan? Where Asaiyappan wished to go? துறவி கோமுகனுக்கு என்ன அறிவுரை சொன்னார்? இரண்டாம் மாதத்திற்கு அவன் யாரைத் தின்றான்? அவன் எதற்காக ஒரு கடையை தொடங்கினான்? கோபாலன் கோமுகனை தத்து எடுக்க ஏன் முடிவெடுத்தார்? கோமுகனை தாக்க மலையனை யார் ஏற்பாடு செய்தது? மலையனுக்கு என்ன ஆனது? ஆசையப்பன் எங்கே போக ஆசைப்பட்டார்? Youtube Story Link: https://youtu.be/YtoSHcdSD9Y You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| STORY 956 | புதையல் | SAVE IT | STORY TIME TAMIL | 03 Sep 2023 | 00:11:41 | |
Stories ✿ STORY TIME TAMIL ►Subscribe for More Tamil Stories LIKE | SHARE | COMMENT | SUBSCRIBE ★ YOUTUBE: https://www.youtube.com/c/storytimetamil ★ FACEBOOK: https://www.facebook.com/Story-Time-Tamil-405658036856690 ★ TWITTER: https://twitter.com/StoryTimeTamil ★ SPOTIFY: https://open.spotify.com/show/774D0SLkiIvzToSmyShIci ★ INSTAGRAM: https://www.instagram.com/storytimetamil/ ★ WHATSAPP GROUP: https://chat.whatsapp.com/JkricLKSkoc89lMeEfxOJy #motivationalstoriesintamil #tamilmotivationalstories #lifemotivationalstoryintamil #tamilstories #bedtimestories #bedtimestoriesintamil #storiesforkidsintamil | |||
| அரக்கனின் தேடல் - 1 | MARRIAGE PROPOSAL | 28 Apr 2022 | 00:15:25 | |
How was Gomukan different from other giants? What he told others? Why was he sent to the world of humans and on what condition? Who Gomukan wished to marry? What Pushpa told about her family background? Why did Pushpa's father reject Gomukan? Whom he ate during the first month? What was his plan for the second month? கோமுகன் மற்ற அரக்கர்களிடமிருந்து எப்படி வேறுபட்டான்? அவன் மற்றவர்களிடம் என்ன சொன்னான்? அவனை என்ன நிபந்தனையுடன் பூமிக்கு அனுப்பினார்கள்? கோமுகன் யாரை திருமணம் செய்ய நினைத்தான்? தன்னுடைய குடும்ப பின்னணியைப் பற்றி புஷ்பா என்ன சொன்னாள்? புஷ்பாவின் தந்தை கோமுகனை ஏன் நிராகரித்தார்? முதல் மாதம் அவன் யாரைத் தின்றான்? இரண்டாம் மாதத்திற்கு அவன் என்ன திட்டம் வைத்திருந்தான்? Youtube Story Link: https://youtu.be/KGL-B_uZn-w You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| சந்தோஷம் எங்கே? | I TOO WANT THAT | 27 Apr 2022 | 00:15:36 | |
Why did Madasamy start observing what Kandasamy was doing? What made him purchase agricultural lands? Why did Madasamy decide to get married? What was his reaction when he saw Kandasamy building a new house? What the Sage told Madasamy? What did Kandasamy reply when he came to know the wish of Madasamy? கந்தசாமி என்ன செய்கிறார் என்று மாடசாமி ஏன் கவனித்து வந்தார்? அவர் ஏன் விவசாய நிலங்களை வாங்கினார்? மாடசாமி திருமணம் செய்துகொள்ள ஏன் முடிவெடுத்தார்? கந்தசாமி புது வீடு கட்டியதும் மாடசாமி என்ன செய்தார்? துறவி மாடசாமியிடம் என்ன சொன்னார்? மாடசாமியின் ஆசையைப் பற்றி தெரிந்ததும் கந்தசாமி என்ன சொன்னார்? Youtube Story Link: https://youtu.be/3lTnhLZ505c You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| திமிங்கிலப் பல்லி | YOU NAME IT | 26 Apr 2022 | 00:15:26 | |
What Murugan found in the middle of the dense forest? Who came there to swim during vacation? What did Agilan tell Murugan? Why did they both engage in a fist fight? What happened when they both started to fight again? What Murugan’s mother told him? What happened when Murugan went to the pond again? What did he taught Agilan? அடர்ந்த காட்டிலே முருகன் என்ன கண்டுபிடித்தான்? விடுமுறையில் அங்கே நீந்த வந்தது யார்? அகிலன் முருகனிடம் என்ன சொன்னான்? ஏன் இருவரும் சண்டையிட்டனர்? மீண்டும் இருவரும் சண்டையிடும் போது என்ன நடந்தது? முருகனின் அம்மா அவனிடம் என்ன சொன்னார்? முருகன் மீண்டும் குளத்துக்கு வந்த போது என்ன நடந்தது? அவன் அகிலனுக்கு என்ன கற்றுக் கொடுத்தான்? Youtube Story Link: https://youtu.be/Q71YEEMe7bA You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| இரு வேலை | REWORK | 25 Apr 2022 | 00:16:21 | |
Why Tikku decided to abandon its cave? What did Veera tell him about the new cave? What did Tikku and Veera do while drenching in the rain? Why Veera preferred Punni Cheetah over Gunda Elephant? What plan did they have to get the work done by Punni? What did Punni do? Why do Gunda elephants refuse to help them? டிக்கு தன்னுடைய குகையை ஏன் நிராகரித்தது? புதிய குகையைப் பற்றி வீரா அதனிடம் என்ன சொன்னது? மழையில் நனைந்துகொண்டு வீராவும் டிக்குவும் என்ன செய்தது? ஒரு வேலையை கொடுக்க குண்டா யானையை விட புன்னி சிறுத்தையை ஏன் தேர்ந்தெடுத்தது? புன்னியிடம் வேலை வாங்க அவை என்ன திட்டம் போட்டது? புன்னி என்ன செய்தது? குண்டா யானை ஏன் உதவ மறுத்தது? You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| சபிக்கப்பட்ட வீடு | YOUR DATE | 24 Apr 2022 | 00:15:57 | |
Why was Kanagasabai depressed? Why did he decide to leave his house? Whom he met in the forest? Where did he stay that night? Who managed the cursed house? What he found in the room with a golden door? What happened to the cursed house and the dwarfs? கனகசபைஏன்மனஅழுத்தத்துக்குஉள்ளனார்? அவர்ஏன்வீட்டைவிட்டுபோகமுடிவெடுத்தார்? அவர்காட்டிலேயாரைசந்தித்தார்? அன்றிரவுஅவர்எங்கேதாங்கினார்? சபிக்கப்பட்டவீட்டையார்பராமரித்தது? தங்கக்கதவுஇருந்தஅறைக்குள்என்னஇருந்தது? சபிக்கப்பட்டவீட்டுக்கும்சித்திரக்குள்ளர்களுக்கும்என்னநடந்தது? Youtube Story Link: https://youtu.be/2CMvfDsiecY You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| எளிமையான வேலை | HEADWORK | 23 Apr 2022 | 00:14:44 | |
Why Sundaram was unwilling to go to work? What type of work he expected? Whom he met in another town and for what? What happened when he lost his house key? What Sundaram wanted to become now? What happened when he opened his new shop? சுந்தரத்துக்கு ஏன் வேலைக்கு செல்ல பிடிக்கவில்லை? என்ன மாதிரி வேலையை அவன் எதிர்பார்த்தான்? வீட்டைப் பூட்டிக்கொண்டு அவன் ஏன் அடுத்த ஊருக்கு சென்றான்? வீட்டு சாவி தொலைந்ததும் அவன் என்ன செய்தான்? சுந்தரம் இப்போது என்னவாக விரும்பினான்? அவன் புதிய கடையைத் திறந்ததும் என்ன நடந்தது? Youtube Story Link: https://youtu.be/2uiI5N5a9AQ You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| இரட்டைப் பழம் | CONJOINED | 22 Apr 2022 | 00:17:15 | |
What was the concern of the King and the Queen? Whom the Queen met in the temple? What he told her? What did he give her during his second visit? What the doctors told about the conjoined twins? How did the Queen manage to bring in Sironmani to perform the surgery? What commitment did she give him? How did the Queen thank Sironmani? What did Arundhathi ask the Queen and what was her reply? ராஜாவுக்கும் ராணிக்கும் என்ன கவலை இருந்தது? கோவிலில் ராணி யாரை சந்தித்தார்? அவர் ராணியிடம் என்ன சொன்னார்? இரண்டாம் முறை சந்திக்கும் போது அவர் ராணியிடம் என்ன கொடுத்தார்? ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளைப் பற்றி வைத்தியர்கள் என்ன சொன்னார்கள்? அறுவை சிகிச்சைக்கு ராணி சிரோன்மணியை எவ்வாறு அரண்மனைக்கு கூட்டி வந்தார்? அவருக்கு என்ன வாக்குறுதி கொடுத்தார்? ராணி சிரோன்மணிக்கு எப்படி நன்றி தெரிவித்தார்? அருந்ததி ராணியிடம் என்ன கேட்டார்? அதற்கு ராணி என்ன பதில் சொன்னார்? Youtube Story Link: https://youtu.be/Lvap8wOq3Xs You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| குரங்கு சேட்டை | INATTENTIVE | 21 Apr 2022 | 00:16:17 | |
What is the nature of Monkey? What happened when it climbed a mango tree? What the tortoise told the Monkey? Who objected when the bees tried to build a hive in the Mango tree? Who permitted it and on what condition? What happened when the Monkey wanted to taste raw mangoes? What the bees told it? குரங்கின் இயல்பு என்ன? அது மாமரத்தின் மேல் ஏறியபோது என்ன நடந்தது? ஆமை குரங்கிடம் என்ன சொன்னது? தேனீக்கள் கூடு கட்ட வந்த போது யார் தடுத்தது? யார் தேனீக்களுக்கு அனுமதி கொடுத்தது? என்ன நிபந்தனைகளுக்கு தேனீக்கள் ஒப்புக்கொண்டன? மாங்காய்களை தின்ன குரங்கு முடிவெடுத்த போது என்ன நடந்தது? தேனீக்கள் அதனிடம் என்ன சொன்னது? Youtube Story Link: https://youtu.be/i0SCOwauPA4 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| கடவுள் சிலை | THE BELIEF | 20 Apr 2022 | 00:15:29 | |
Why did Ramarathnam keep a God’s Statue in his shop? What ritual does he use to perform before doing business? Why was Manikam not inclined to it? What did he tell Ramarathnam? What vow Ramarathnam got on his deathbed? Who came to Manikam’s shop? Why was Manikam scared? What did he do? What happened to the boy’s mother? ராமரத்தினம் தன்னுடைய கடையில் ஒரு கடவுள் சிலையை ஏன் வைத்தார்? வியாபாரத்துக்கு முன்னே அவர் மருந்துகளை எங்கே வைப்பார்? மாணிக்கத்துக்கு அதில் ஏன் நாட்டம் இல்லை? அவன் ராமரத்தினத்திடம் என்ன சொன்னான்? ராமரத்தினம் இறக்கும் போது என்ன வாக்குறுதியை வாங்கினார்? மாணிக்கத்தின் கடைக்கு வந்தது யார்? மாணிக்கம் ஏன் பயந்தான்? உடனே அவன் என்ன செய்தான்? பையனுடைய அம்மாவுக்கு என்ன ஆனது? Youtube Story Link: https://youtu.be/DVIbOX0ubrg You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| தர்மநகரம் | RETRIBUTION | 19 Apr 2022 | 00:13:56 | |
Why Simmasenan willingly entered into unwanted fist fights? What happened when he had an encounter with the Queen’s brother? Why he started to run out of the country? Who chased him? What city he saw from the peak of the hill? What was it’s speciality? What doubt came to his mind about the people there? What the Sage told him? சிம்மசேனன் ஏன் வீண் தகராறுகளில் ஈடுபட்டான்? ராணியின் தம்பியுடன் அவன் தகராறு செய்த போது என்ன நடந்தது? நாட்டிலிருந்து அவன் ஏன் தப்பி ஓடினான்? அவனை யார் துரத்தினார்கள்? மலை மேலிருந்து அவன் என்ன நகரத்தைப் பார்த்தான்? அந்த நகரத்தின் சிறப்பு என்ன? அந்த ஊர் மக்களைப் பற்றி அவனுக்கு என்ன சந்தேகம் வந்தது? துறவி அவனிடம் என்ன சொன்னார்? Youtube Story Link: https://youtu.be/b_jt0mik7Yg You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| STORY 955 | காலி செய்யணும் | VACATE IT | STORY TIME TAMIL | 09 Jul 2023 | 00:12:30 | |
STORY 955 | காலி செய்யணும் | VACATE IT | STORY TIME TAMIL
Stories ✿ STORY TIME TAMIL ►Subscribe for More Tamil Stories LIKE | SHARE | COMMENT | SUBSCRIBE ★ YOUTUBE: https://www.youtube.com/c/storytimetamil ★ FACEBOOK: https://www.facebook.com/Story-Time-Tamil-405658036856690 ★ TWITTER: https://twitter.com/StoryTimeTamil ★ SPOTIFY: https://open.spotify.com/show/774D0SLkiIvzToSmyShIci ★ INSTAGRAM: https://www.instagram.com/storytimetamil/ ★ WHATSAPP GROUP: https://chat.whatsapp.com/JkricLKSkoc89lMeEfxOJy #motivationalstoriesintamil #tamilmotivationalstories #lifemotivationalstoryintamil #tamilstories #bedtimestories #bedtimestoriesintamil #storiesforkidsintamil | |||
| பேய் வீடு - 2 | UNEARTHED | 18 Apr 2022 | 00:17:00 | |
Who cooked delicious food for Arun and Asha in Raghavan’s home? What Asha heard past midnight? Who came into the house on hearing strange sounds? What did Raghavan tell Varadhan? How do the door screens arrange to wave in the air? What Arun and Asha found making the strange sounds? How the lights turned on and off in the room? Who was behind all these? ராகவன் வீட்டில் அருணுக்கும் ஆஷாவுக்கும் சுவையான உணவை யார் சமைத்தது? நடுராத்திரியில் ஆஷா என்ன சத்தத்தை கேட்டாள்? சத்தம் கேட்டதும் வீட்டுக்குள் யார் வந்தது? வரதனிடம் ராகவன் என்ன சொன்னார்? காற்றிலே ஆடும் படி திரைசீலையில் என்ன ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது? எதிலிருந்து சத்தம் வந்தது? அந்த அறையில் விளக்குகள் எரிந்து அணைவதற்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது? இதையெல்லாம் யார் செய்தது? Youtube Story Link: https://youtu.be/jL5T616a1A0 You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| பேய் வீடு - 1 | MYSTERY HOUSE | 17 Apr 2022 | 00:15:26 | |
Where Arun and Asha planned to spend their vacation? What they overheard in their grandparents' home? Why was Raghavan unable to sell his property? What was the mystery behind Raghavan’s house? Why did Arun and Asha decide to stay in Raghavan’s house for a day? Why did their grandmother object to this idea? On what conditions, were they let to go and stay? அருணும் ஆஷாவும் விடுமுறைக்கு எங்கே சென்றார்கள்? தாத்தா பாட்டி பேசிக்கொண்டதில் அவர்கள் என்ன கேட்டார்கள்? ராகவானால் ஏன் வீட்டை விற்க முடியவில்லை? ராகவனின் வீட்டில் என்ன மர்மம் இருந்தது? ராகவனுடைய வீட்டில் தங்க அருணும் ஆஷாவும் ஏன் விரும்பினார்கள்? அதற்கு பாட்டி ஏன் ஒப்புக்கொள்ளவில்லை? என்ன நிபந்தனைகளுடன் பாட்டி அவர்களை தங்க அனுமதித்தார்? Youtube Story Link: https://youtu.be/zEg3yZMqsYM You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||
| அதுவும் எனக்கே | I SAVED HIM | 16 Apr 2022 | 00:14:55 | |
How Kannayiram and Karmegam led their life? What Kannayiram gave the beggar? Why did Karmegam object to it? What did he tell the beggar? Where did Karmegam take the beggar? What did he teach him? Who came to their home after 10 years? What gift did both get? What the Village Head said on the partiality? கண்ணாயிரமும் கார்மேகமும் எப்படி தங்கள் வாழ்க்கையை நடத்தினார்கள்? பிச்சைக்காரனுக்கு கண்ணாயிரம் என்ன கொடுத்தான்? அதை கார்மேகம் ஏன் தடுத்தான்? அவன் பிச்சைக்காரனிடம் என்ன சொன்னான்? பிச்சைக்காரனை கார்மேகம் எங்கே கூட்டிச் சென்றான்? அவனுக்கு என்ன கற்றுக்கொடுத்தான்? பத்து வருடம் கழித்து அவர்களுடைய வீட்டுக்கு யார் வந்து என்ன பரிசு கொடுத்தார்கள்? பரிசு பற்றி ஊர் தலைவர் என்ன தீர்ப்பு வழங்கினார்? Youtube Story Link: https://youtu.be/OUY2obQa0BI You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios You can check out our website at http://www.ivmpodcasts.com | |||