Back

Explore every episode of the podcast கூடாரவாசி

Dive into the complete episode list for கூடாரவாசி. Each episode is cataloged with detailed descriptions, making it easy to find and explore specific topics. Keep track of all episodes from your favorite podcast and never miss a moment of insightful content.

Rows per page:

1–50 of 225

TitlePub. DateDuration
Ep-6 - அப்போஸ்தலன் பிலிப்புவின் வாழ்க்கை || Tamil Christian message || Jesus messages 23 Dec 202501:08:03

இந்த அத்தியாயத்தில் அப்போஸ்தலன் பிலிப்புவின் வாழ்க்கையை ஆராய்வோம்: அவருடைய அழைப்பு, நாத்தான்வேலைக் கிறிஸ்துவிடம் கொண்டுவந்தது, மற்றும் திரளான ஜனங்களுக்கு உணவளித்தது உட்பட இயேசுவுடன் அவருக்கு இருந்த முக்கியமான தொடர்புகள். தேவனுடைய அழைப்புக்கு பதிலளித்தல், நற்செய்தியைப் பகிர்தல், சோதனைகளை சகித்தல், பொறுமை, பிதாவை நேசித்தல், மற்றும் விசுவாசமுள்ளவராயிருத்தல் பற்றி கற்றுக்கொள்ளுங்கள்

Explore Apostle Philip's life in this episode: his calling, bringing Nathanael to Christ, and key interactions with Jesus, including feeding the multitudes. Learn about responding to God's call, sharing the Gospel, enduring trials, patience, loving the Father, and remaining faithful.


#tamilchristian #tamilchristianquotes #tamilbibleverse #tamilchristianyouthnetwork #tamilchristiansongs #tamilchristianonline #tamilchristiansong #jesus #jesuschrist #tamilbible #tamilchristiannetwork #bible #tamilchristians #tamilgospel #christian #tamilworship #tamil #tamilchristianworship #dailymanna #mohanclazarus #tamilchristiancommunity #bibleverse #johnjebaraj #tamilchurch #jesuscalls #jesuslovesyou #jesusredeems #tamilbiblewords #tamilbibleverses #tamilchristiansongsmessages



குடும்ப முகாம் || Family Meeting || md jegan messages 23 Dec 202500:46:15

#tamilchristian #tamilchristianquotes #tamilbibleverse #tamilchristianyouthnetwork #tamilchristiansongs #tamilchristianonline #tamilchristiansong #jesus #jesuschrist #tamilbible #tamilchristiannetwork #bible #tamilchristians #tamilgospel #christian #tamilworship #tamil #tamilchristianworship #dailymanna #mohanclazarus #tamilchristiancommunity #bibleverse #johnjebaraj #tamilchurch #jesuscalls #jesuslovesyou #jesusredeems #tamilbiblewords #tamilbibleverses #tamilchristiansongsmessages

Ep-2. அப்போஸ்தலன் அந்திரேயா || Andrew the Apostle 07 Feb 202501:12:48
அப்போஸ்தலர்கள் ஒருவரான அந்திரேயா பற்றிய சத்திய விளக்கம் . மறைக்கப்பட்ட சத்தியத்தின் மறைபொருளையும் வரலாற்று ரீதியான செய்திகளையும் தொகுத்து வழங்குகிறது இந்த செய்தி .
ஏழு சபைகள் அறிமுகம் // MD jegan message / Jesus message in tamil // Bible study 13 Mar 202300:19:00
வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள ஏழு சபைகளை குறித்து வேதம் கூறும் ரகசியத்தை சத்திய வசனத்தைக் கொண்டு நமக்கு விளக்கி காட்டுகிறார் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் ..... சத்தியத்தை அறிந்து கொள்ள எங்களோடு கூட இணைந்திருங்கள். கர்த்தர் நாமத்தை உயர்த்த காத்திருங்கள் ..... மேலும் ஏழு சபைகளை குறித்து தனித்தனியாக நாம் பார்க்க இருக்கிறோம் ...... வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் உள்ளஅந்த ஏழு சபைகளை குறித்து வேதம் கூறும் ரகசியத்தை பற்றி அறிந்து கொள்ள காத்திருங்கள்
மன்றாட்டின் அபிஷேகம் // Tamil Christian Message // Mohen c Lazarus message // Jesus Love's You12 Mar 202300:41:06
.
இரு பெண்கள் // MD jegan message in tamil // Tamil Christian message // Jesus waiting for You11 Mar 202301:01:52
பரிசுத்த வேதாகமம் அனேக பெண்களை குறித்து விவரித்து பேசினாலும் இரு பெண்கள் விசேஷித்தவர்களாக இருக்கின்றனர் ..... எனவே அந்த இரண்டு பெண்களை குறித்து அன்பு சகோதரர் எம் டி ஜெகன் அவர்கள் பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் நமக்கு விவரித்து தருகிறார் ....... வேதம் கூறும் அந்த இரண்டு பெண்களை குறித்து நாம் தியானிக்கும் போது நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் உற்சாகத்தோடு தொடர்ந்து ஓட உதவியாக இருக்கும் ...... எனவே இந்த செய்தியை கேட்டு நீங்களும் தேவன் நாமத்தை மகிமைப்படுத்தி தொடர்ந்து பரிசுத்த பாதையில் அன்பாய் ஓடுங்கள் .... தேவனை தேடுங்கள் ......பாவத்தை விடுங்கள் ....... ஜீவன் உள்ள தேவன் தாமே உங்கள் யாவரையும் தமது சத்தியத்தின் பிரகாரம் ஆசீர்வதிப்பாராக ...ஆமென்
தேவன் நம்மை? // Tamil Christian message // Jesus message in tamil!// Jesus words in tamil11 Mar 202301:00:37
.
சோதனைகளில் // MD Jegan message in tamil // Tamil Christian message 09 Mar 202300:46:40
.
சபைகள் எப்படி இருக்க வேண்டும் // MD Jegan message in tamil // Tamil Christian message 05 Mar 202301:18:58
ஆதிகால முதல் இன்று வரை சபைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் வேத வசனம் கூறும் சபை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் விரிவான விளக்கத்தை அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் வேத வசனத்தின் அடிப்படையில் நமக்கு தெரிவிக்கிறார் ......... எனவே வேத வசனத்தை அறிந்து கொண்டு சபையாகிய சரீரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்....... மேலும் சபை என்பது எதைக் குறிக்கிறது....... சபையின் நோக்கம்........ தேவன் விரும்பும் சமயம் நோக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ள அன்புடன் ஜெபத்துடன் அமர்ந்திருங்கள்
படைப்பின் தேவன் MD jegan message // Tamil Christian message // Jesus message 03 Mar 202301:06:26
சகலத்தையும் படைத்த தேவனின் சத்திய வெளிப்பாடு அடங்கிய தேவ செய்தி .... சத்தியத்தை அறிந்து கொண்டு சர்வ வல்லவரை துதியுங்கள் ..... சத்தியத்தின் தேவனை அறிந்திட வேதாகமத்தை வாசியுங்கள்
உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து // Tamil Christian message // Tamil Jesus Messages 01 Mar 202300:22:07
.
சுவிசேஷ அபிஷேகம் Mohen c Lazarus // Tamil Christian Message // Jesus Message Tamil28 Feb 202301:19:20
நற்செய்தியை குறித்து அன்பு சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களால் கொடுக்கப்பட்ட தேவ செய்தி .......... சத்திய செய்தியை கேளுங்கள் சுவிசேஷத்தை சொல்லுங்கள்
கலங்காதே இயேசு உங்களை தேடி வந்திருக்கிறார் // Mohen c Lazarus message // Tamil Christian message28 Feb 202300:42:37
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில் வாழ்த்துக்கள் ........ இன்றைய தினத்திலும் தேவனுடைய வார்த்தையை கொண்டு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..... நாம் அநேக காரியங்களை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் ..... ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார் எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள் நாளை குறித்தும் கவலைப்படாதீர்கள் என்று கூறுகிறார் ..... ஆயினும் நாம் எதையாவது நினைத்துக் கொண்டு கவலைப்பட்டு கலங்கிக் கொண்டிருக்கிறோம் ....... இதுபோன்று எதைக் குறித்தாவது கவலைப்பட்டுக் கொண்டிருக்கிற நமக்கான செய்தி தான் இது ...... எதைக் குறித்தும் கவலை வேண்டாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை தேடி வந்திருக்கிறார் ..... அவர் உங்கள் காயங்களை ஆற்றி உங்களை சீர்படுத்துவார் ..... உங்க இருதயத்துக்கு ஏற்ற சமாதானத்தை தந்தருளி உங்களை ஆறுதல் படுத்துவார் ........ விசுவாசமாக இருங்கள் எனக்கு உதவி செய்த என் தேவன் உங்களுக்கும் கட்டாயம் உதவி செய்வார் ...... ஆமென்
Ep 1- அப்போஸ்தலர்கள் ஓர் அறிமுகம் .Tamil Christian message | jesus message tamil | jesus songs06 Feb 202500:59:17

பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள அப்போஸ்தலர்கள் பற்றிய ஓர் புதிய ஆரம்பம் . அதாவது அப்போஸ்தலர்களின் மறைக்கப்பட்ட வரலாறும் சத்தியத்தின் வாழ்வும் பற்றிய சத்திய செய்திகள் தொடர்ந்து பார்ப்போம் . அப்போஸ்தலர்களை தனித்தனி நபராக பிரித்து நாம் பார்க்க போகிறோம் .

இயேசுவின் வருகைக்கான அடையாளம் // MD jegan message in tamil // Tamil Christian message // Jesus Tamil26 Feb 202301:19:40
அன்பு ரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளம் பற்றி வேத வசனத்தின் அடிப்படையிலும் ..... இவ்வுலக வரலாறுகளின் அடிப்படையிலும் தினம் நடக்கும் அன்றாட நிகழ்வுகளின் அடிப்படையிலும் நமக்கு விளக்கி கொடுக்கிறார் அன்பு சகோதரர் எம்டி ஜகன் அவர்கள் ....... மேலும் இந்த உலகத்தின் முடிவுக்கும் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளங்களை பற்றி வேதம் கூறும் கருத்துக்களையும் .... இவ்வுலகத்தில் நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை குறித்தும் வேத வசனத்தின் அடிப்படையில் நமக்கு சுட்டிக் காட்டுகிறார் ...... எனவே இது கடைசி காலமாய் கர்த்தருக்கு பயந்து மனந்திரும்பி வாழ்வோம்..... அநீதியை வெறுத்து நீதியை பற்றிக் கொள்வோம் .... தீமையை வெறுத்து நன்மையை பற்றிக் கொண்டு வாழ கத்தத்தாமே உங்களுக்கு உதவி செய்வாராக ....ஆமென்
மறைவான மன்னா // MD jegan message in tamil // Tamil Christian new message 2023 // jesus songs25 Feb 202300:56:41
ஆவிக்குரிய வளர்ச்சியில் அன்றாடம் தொடர்ந்து வளர மறைவான மன்னா என்ற சத்தியத்தை கேட்போம். பயன்பெறுவோம். நம்மை சீர்படுத்துகிற சத்திய வசனத்திற்காக கர்த்தரை ஸ்தோத்தரித்து காத்திருப்போம் ..... இந்த சத்திய வசனங்களை கேட்டுக் கொண்டிருக்கிற உங்கள் யாவரையும் தேவன்தாமே ஆசீர்வதிப்பாராக
சமாதானம் பண்ணுகிறவர்கள், MD jegan message in tamil, Tamil Christian message 25 Feb 202301:08:21
சமாதானம் பண்ணுகிறார்கள் பாக்கியவான்கள் என்கின்ற வேத வசனம் எதைக் குறிக்கிறது ....... சமாதானம் பண்ணுகிறேன் யாவரும் கடவுளுடைய பிள்ளைகளா? ?? ...... வேதம் கூறும் சமாதானம் எது? ??? .......... சமாதானம் செய்வதனால் வரும் நன்மைகள் யாது ??? .......... சமாதானம் நமக்குள் இருந்தால் நாம் எப்படி இருப்போம் ...???.......தேவ சமாதானம் ஒருவனை எப்படி வாழ வைக்கும் ????..... இது போன்ற அநேக கேள்விகளுக்கான சத்திய விளக்கத்தை அன்பு சகோதரர் இந்தச் செய்தியின் வாயிலாக நமக்கு தெரிவிக்கிறார் .... சமாதானத்தோடு இருந்து சர்வ வல்லமையுள்ள தேவனை நாம் மகிமைப்படுத்துவோம்.
அந்த இமைப்பொழுது // MD Jegan message in tamil // Tamil Christian message// Tamil jesus songs 24 Feb 202301:17:32
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் ஒரு நொடிப் பொழுதில் நாம் மறுரூபம் ஆக்கப்படுவோம் ..... அந்த ஒரு நொடிப் பொழுதில் நம் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை பரிசுத்த வேதத்தின் அடிப்படையில் அன்பு சகோதரர் திரு எம் டி ஜெகன் அவர்கள் நமக்கு விரிவாக விளக்கி கொடுத்துள்ளார் ...... எனவே சத்தியத்தை சந்தோஷத்தோடு கேட்டு ஆவி ஆத்மா சரீரத்தை தயார்படுத்தி ஆண்டவருக்கு காத்திருப்போம் அவன் நாமத்தை உயர்த்துவோம் ...... அந்த ஒரு நொடிப் பொழுதுக்காக காத்திருப்போம் .... கர்த்தரின் வருகை மிக சமீபம் ஆகையால் ஆயத்தப்படுவோம் ..... நம் பாவங்களை விட்டு விலகவும் பரிசுத்தமாய் வாழ ஆயத்தப்படுவோம் .......ஜீவனுள்ள தேவன் தாமே பரிசுத்தமாய் வாழ துடிக்கும் ஒவ்வொருவரோடும் கூட இருந்து ஆசிர்வதித்து நடத்துவாராக .....!
நடுவிலே MD Jegan Message in tamil // Tamil Christian message 21 Feb 202301:01:18
நடுவிலே என்ற தலைப்பின் வாயிலாக தேவனுடைய வார்த்தையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அன்பு சகோதரர் MD.ஜெகன் அவர்கள் .......... சத்தியத்தை அறிந்து கொண்டு நித்தியத்தை நோக்கி பயணத்தை தொடருங்கள் ..!
பிசாசின் தந்திரங்கள் MD Jegan message // Tamil Christian message 20 Feb 202300:57:21
இன்றைய தினத்திலும் பிசாசின் தந்திரங்கள் என்ற தலைப்பின் கீழாக தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தும் வகையில் தேவ சத்தியத்தை அன்பு சகோதரர் நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்...... எனவே தனது ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேற அனேக சத்தியத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள் சத்தியத்தை அறிந்து சத்தியப் பாதையில் பலப்படுங்கள் ...... ஜீவன் உள்ள தேவன் தாமே பிசாசின் தந்திரங்களில் இருந்து உங்களை பாதுகாப்பாராக ....ஆமென்
நீதிமானாகிய லோத்து Tamil Christian message, MD jegan message in Tamil20 Feb 202301:16:47
நீதிமானாகிய லோத்தைக் குறித்து பரிசுத்த வேதம் கூறும் ஆழமான சத்திய வழிபாடு மற்றும் லூத்தி வாழ்க்கையில் தேவ திட்டமும் தேவ வசனமும் எவ்வாறு நிறைவேறினது என்பதை குறித்தும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் சத்தியத்தின் வாயிலாக எடுத்துரைக்கும் தேவசெய்தி ....... எனவே சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் ...... கர்த்தர்தாமே உங்கள் அனைவரும் கூட இருந்து ஆசீர்வதிப்பாராக...!
பெலவானின் பெலன் MD Jegan message Tamil14 Feb 202301:05:10
கர்த்தர் கொடுக்கும் பலத்தைக் கொண்டு நாம் சகலத்தையும் செய்ய ஆயத்தமா இருக்க வேண்டும்.
கர்த்தரின் சத்தம் MD jegan message Tamil05 Feb 202300:56:57
மகா வல்லமை பொருந்திய கணம் பொருந்திய நம் தேவனின் வார்த்தைக்கு நாம் செவி கொடுக்க தயங்க கூடாது ...... ஏனெனில் தேவனுடைய வார்த்தைதான் நம்மை சீர்படுத்தும் ஸ்திரப் படுத்தும் பலப்படுத்தும் நிலை நிறுத்தும் ........... ஆகவே தேவன் நம்மில் வைத்த சித்தத்தை அவருடைய திட்டத்தை அவர் செய்து முடிப்பதற்கு நாம் தேவனின் சத்தத்திற்கு செவி கொடுக்க வேண்டும் .......... நாம் அநேக வார்த்தைகளை பேசுவதை விட தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுப்பதே நலம் .......... என் பிதாவின் சித்தத்தை செய்து முடிப்பதே எனக்கு போஜனமாய் இருக்கிறது என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னது போல ......நாமும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சித்தப்படியே வாழ்ந்து அவர் நாமத்தை மகிமைப்படுத்த முயற்சி செய்வோம்................ நமது ஆவியில் பலப்பட ஆத்துமாவை சீர்படுத்துவோம் வல்லமையும் மகத்துவம் உடைய தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிவோம் ....ஆமேன்
மலையின் அனுபவம் MD jegan Tamil Christian message 04 Feb 202300:49:25
நமது ஆவிக்குரிய வாழ்க்கையை அனுதினமும் நாம் சீர்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் .... ஏனெனில் பிசாசானவன் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடி சுற்றி திரிகிறான் .... எனவே பாவ சந்தோஷங்களை உதறி பரிசுத்தத்தை பற்றி கொண்டு தேவனுக்கு பிரியமாய் வாழ நினைப்பதே மிகச் சிறந்த பக்தியாகும் ....... இப்படிப்பட்ட பக்தியே முக்திக்கான வழியாக கருதப்படுகிறது எனவே சத்தியத்தை தாகத்தோடு நீங்கள் கேளுங்கள் ......... சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ... ஆமேன்
சாலமோன் தேடியே குலசாலியான பெண் யார் ?29 Nov 202401:19:00
குணசாலியான ஸ்திரீயை கண்டுபிடிப்பவன் யார் ? ஏன் சாலமோன் குணசாலியான பெண்ணை தேடிச் சென்றார் ? யார் அந்த குணசாலியான பெண் ? வேதம் கூறும் பதில் என்ன ?
வருத்தப்படாதீர்கள் Pr.Mohen c Lazarus message tamil02 Feb 202300:16:11
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் இடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று நம்மைப் பார்த்து கூறுகின்ற நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறாததாய் இருந்து நம் பாரங்களை சுமந்து நம் கஷ்டங்களை நம்மை விட்டு எரிந்து எப்போதும் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது ......... மேலும் கர்த்தருக்குள் எப்பொழுதும் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அவருடைய சித்தமாய் இருக்கிறது ....... ஆகவே எதைக் குறித்தும் நாம் கவலைப்படாமல் கர்த்தரை நோக்கி நாம் ஓடிக் கொண்டிருக்க வேண்டும் ....... இந்த உலகம் மாயை என்பதை உணர்ந்து தொடர்ந்து சத்தியத்தின் பாதையில் நித்தமும் நம்மை நடத்த சர்வ வல்லமையுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் நித்தமும் வேண்டிக் கொள்ள வேண்டும் ஏனெனில் கர்த்தர் நம்மை பரிசுத்தப்படுத்தாவிட்டால் நாம் பரிசுத்தமாகுவதில்லை................ அவ்வாறு நம்மை பரிசுத்தப்படுத்தும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு நாம் கீழ்ப்படிந்து எதை குறித்தும் கவலை கொள்ளாமல் கிறிஸ்து இயேசுவுக்குள் சந்தோஷமாய் என்றென்றும் நாம் தங்கி இருப்போமாக ....ஆமென்
நாம் பிறரால் கண்காணிக்கப்படுகிறோம் || MD Jegan message Tamil02 Feb 202301:46:25
.
எழுப்புதல் வர சபை எப்படி இருக்க வேண்டும் || MD Jegan message Tamil01 Feb 202301:38:04
நமது ஆவி ஆத்மா சரீரத்தில் மட்டுமல்லாமல் நமது சபையிலும் எழுப்புதல் என்பது எப்படி வரவேண்டும்? மற்றும் எழுப்புதல் என்றால் என்ன...? எழுப்புதல் எங்கிருந்து ஆரம்பிக்கும் ? ...... எழுப்புதலை தருவது யார்....? எழுப்புதல் என்பது எதைக் குறிக்கிறது ?????....... இதுபோன்ற அநேக நிகழ்வுகளுக்கு வேதத்தின் அடிப்படையில் நமது அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் சத்தியத்தை விளக்கி நமக்கு தந்து உள்ளார்...... எனவே தேவனுடைய ராஜ்யத்தில் இருந்து எழுப்புதல் வர நம்மை நாமே விட்டுக் கொடுப்போம்..?? பரிசுத்த பாதையில் எட்டி நடப்போம் ...!
சபையின் மூன்றாம் கட்டம் எது.? || MD jegan message Tamil31 Jan 202300:55:51
.
கணவன் மனைவிக்கான கர்த்தரை வார்த்தை || MD Jegan message Tamil30 Jan 202300:22:06
தேவனால் கணவனும் மனைவியாக இணைக்கப்பட்ட அனைவரும் கர்த்தருக்கு பிரியமாய் வாழ்ந்து கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றுவதே முக்கிய நோக்கமாகும் ... மேலும் கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்? பரிசுத்தமா எப்படி வாழ வேண்டும்? குடும்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் வேத வசனத்தை பிள்ளைகளுக்கு எப்படி போதிக்க வேண்டும் இது போன்ற பல கேள்விகளுக்கு பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் நம் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் ஒளி கோப்பை பதிவிட்டுள்ளார் .... ஆகவே தேவனுக்கு பிரியமான தேவ ஜனங்களே நீங்கள் யாவரும் இந்த வார்த்தையை கேட்டு இதன் பிரகாரமாக நடந்து கொள்ள கர்த்தரை முன்னிட்டு உங்கள் இடத்தில் அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.
பாவமான உலகத்தில் நீ பரிசுத்தமாய் இரு || MD Jegan message tamil28 Jan 202300:55:01
பாவம் நிறைந்த உலகத்தில் பரிசுத்தமாய் வாழ ஆசைபடு.... யார் உண்மையாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீ கர்த்தருக்கு பிரியமாய் வாழ்வதை கர்த்தர் கவனித்துக் கொண்டிருக்கிறார்... ஆகவே மனிதனை பார்க்காமல் மனம் மாறுதலை தந்த கர்த்தரை பார்த்து பரிசுத்த பாதையில் பயணம் செய்
Chinna chinna aasaigal .. jesus songs tamil25 Jan 202300:06:26
.
சமாளிக்கும் பெலன் MD jegan message tamil24 Jan 202301:14:41
தனது சுயபலத்தா அநேக காரியங்களை சமாளித்துக் கொண்டிருக்கிற நாம் தேவ பலத்தால் எப்படி வாழ்க்கையை ஜெய்ப்பது சமாளிப்பது என்பதை குறித்தும் ..... நமது சுய பலத்தால் இந்த உலகத்தோடு போராடினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றியும் ......... இதே உலகத்தை தேவன் தந்தருளும் பலத்தோடு நாம் மேற்கொண்டால் என்ன ஆகும் என்பதை குறித்தும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் சத்தியத்தின் அடிப்படையில் நம்மோடு பகிர்ந்து உள்ளார் ........ சத்தியத்தை தெரிந்து கொண்ட நாம் சத்தியத்தையே நமது வளமாக கொண்டு இந்த உலகத்தை ஜெயிப்போம் தேவ ராஜ்ஜியம் சேர்வோம் ......!
ஆகாரின் அலைச்சல் MD jegan message Tamil 23 Jan 202300:44:12
ஆகாரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் விளக்கம் மற்றும் ஆகார் ஏன் அலைந்து திரிந்தால் என்பதற்கான பதில் வேதத்தின் அடிப்படையில் உள்ளது ......
உயிரைப் பறிக்கும் சோலார் சுனாமி MD jegan message tamil22 Jan 202300:26:09
வளர்ந்து வரும் விஞ்ஞானத்தால் வாழ வழி இல்லாமல் அழியப் போகும் உலகம் ....... இது கடைசி காலமாய் இருப்பதனால் கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து தனது பரிசுத்தத்தை பாதுகாத்து தொடர்ந்து பயணம் செய்யுங்கள்...... ... கடைசி காலத்தை மறந்து பரிசுத்தத்தை இழந்து வேதத்தை மறந்து வாழும் அனைத்து மனிதர்களுக்கும் ..... நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு பிறகு கடும் கோபக்கினை உண்டு ... ஆகவே அனைவரும் கிறிஸ்துவுக்குள் அன்பாய் வசனத்திற்கு கீழ்ப்படிந்து தொடர்ந்து தேவ சமூகத்தை நாடுகிறவர்களாக இருங்கள் ...!
7. ஆகார் | Md jegan message | tamil | Christian message 30 Jul 202400:16:13
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....!
பெலத்தின் மேல் பெலன் ,MD jegan message tamil21 Jan 202301:17:47
உங்கள் நம்பிக்கை சுய பலத்தின் மேல் இல்லாமல் பரிசுத்த தேவனின் நம்பிக்கையாய் இருங்கள் அப்பொழுது கட்டப்படுவீர்கள் ......
தேசத்தை சுதந்தரிப்போம் MD Jegan message tamil 20 Jan 202300:56:50
சத்தியத்தை தெரிந்து கொள்ளுங்கள் அந்த சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்... தேசத்தை சுமந்துரிப்போம் என்ற இந்த தேவ செய்தி மூலமாக நமது இந்திய தேசத்தை சுந்தரிக்க நாம் பாடுபட வேண்டும் என்று குறிப்பிடாமல் அழியாத நம் பரமதேசமாகிய பரலோகத்தை நாம் எப்படி சுதந்தரித்துக் கொள்வது என்பதை குறித்து அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் நம்முடன் தேவச் செய்தியை வசனத்தின் வாயிலாக பகிர்ந்து அளித்துள்ளார் ...... எனவே அழிந்து போகக் கூடிய இந்த உலகத்தின் மேல் ஆசை வைக்காமல் அழியாத நித்திய உலகம் ஆகிய பரலோகத்தின் மேல் நமது வாஞ்சியையும் ஆசையையும் வைப்போம் ....... அழியும் பூமியே இவ்வளவு அழகாக இருக்குமா என் அழியாத பரலோகத்தில் எவ்வளவு மேன்மை காணப்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள் ......... பரலோகத்தில் ஆயிரம் மேன்மைகள் இருப்பினும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே மேன்மையிலும் மேன்மையானவர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் ...... இனி படைப்புகளை நாம் பார்க்காமல் படைப்பாளியாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் பார்த்து அவருக்கு பின் நடப்போம்...!
கோபத்தை மேற்கொள்வது எப்படி ?MD jegan message tamil19 Jan 202301:23:46
ஆவியின் கனியை கொண்டு வாழ துடிக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் இந்தக் கோபம் என்ற ஒன்று விஷமாக மாறி ஆவிக்குரிய வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது எனவே சத்தியத்தின் அடிப்படையில் முகத்தை மேற்கொள்வது எப்படி என்ற தலைப்பின் கீழாக நாம் தேவ செய்தியை கேட்க இருக்கிறோம் ..... இந்த செய்தியானது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம் ....... கர்த்தர் உங்கள் யாவரோடும் இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக ....
கர்த்தர் வைத்த இடத்தில் இருங்கள் MD jegan message tamil18 Jan 202300:12:33
கர்த்தர் வைத்த இடத்தில் இருக்க பிராயாசப்படுங்கள் ..... நம் தேவன் நம்மை ஒரு இடத்தில் வைப்பாரானால், அந்த இடத்தில் இருக்க பழக வேண்டும் ஏனென்றால் தேவன் நம்மில் வைத்த சித்தத்தை செய்து முடிக்கவே இவ்வாறு செய்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் .............. அன்று தானியலே சிங்கங்களின் குகையில் கண்ட ஆண்டவர் சிங்கத்தின் வாய்களை மட்டுமே கட்டினாரே தவிர அவனை அந்த ஆபத்திலிருந்து அதாவது அந்த குகையில் இருந்து தூக்கி விட வில்லை காரணம் ராம் முழுவதும் அவன் சிங்கத்தின் குகையில் இருந்தால் தான் தேவனின் மகிமை மகத்துவம் அந்த நாடு முழுவதும் பரவும் ........ எனவே தேவன் சிங்கத்தின் வாயை அடைத்து அவனை சிங்கத்தின் குகையிலே இருக்க கட்டளையிட்டார் ........... என்றாலும் இது தானியலுக்கு மிகவும் கடினமான ஒரு நேரமா இருந்தது .... ஆனாலும் தேவனுடைய சித்தம் எதுவாயினும் அதை செய்து முடிப்பதே அவருக்கு மேன்மையாக இருந்தது .............. ராம் முழுதும் சிங்கத்துடன் இருந்தார் பிறகு சிங்காசனம் கண்டார் ........... எனவே கர்த்தர் நம்மை ஒரு இடத்தில் வைப்பார் ஆனால் அதை நோக்கம் பெரிதாய் இருக்கும் அந்த நோக்கத்தை நாம் பார்க்க வேண்டுமே தவிர இருக்கின்ற இடத்தை அல்ல ......... தொடர்ந்து கர்த்தர் வைத்த இடத்தில் இருப்போம் கர்த்தருக்காய் வாழ்வோம்.! கூடாரவாசி https://open.spotify.com/episode/3wn1GqDHcA7x7FP0pBVHe9
கர்த்தர் தரும் இரண்டாம் வாய்ப்பு MD Jegan message tamil17 Jan 202300:44:01
கூடாரவாசி https://open.spotify.com/episode/3B5Y1ll67T64oitUXrAVQN ....நாம் பாவிகளா இருக்கையில் கர்த்தர் நமக்காக ரத்தம் சிந்தி நம்மை மீட்டு எடுத்தார் ..... நம் பாவத்தை மன்னித்து நமக்கு மறுவாழ்வு கொடுத்தார் ...... எனினும் நாம் தொடர்ந்து பாவத்தையே செய்து கொண்டு வருகிறபடியால் ... கர்த்தர் மனஸ்தாபப்பட்டு நம்மை கடிந்து கொள்ளாமல் இரண்டாம் வாய்ப்பை நமக்கு தந்தருளிகிறார் ..... இந்த இரண்டாம் வாய்ப்பை நாம் பயன்படுத்தாவிட்டால் நித்திய நரகத்தில் நாம் தள்ளுண்டு போவோம் ..... ஆகவே மனம் திரும்பி மீண்டும் தேவன் அண்டையில் வந்து சேருங்கள் .... கர்த்தர் விழுந்த உங்களை தூக்கி தொடர்ந்து விசுவாசத்தின் பாதையில் நடத்துவார் ... உங்களை ஆசீர்வதித்து தொடர்ந்து பாதுகாப்பார் .... இந்த இரண்டாம் வாய்ப்பு என்ற தேவ செய்திக்காக கர்த்தரை ஸ்தோத்தரித்து தொடர்ந்து ஜெபத்தில் காத்திருங்கள்.
ஆபிரகாமின் ஆசிர்வாதங்கள் MD Jegan message tamil16 Jan 202301:12:59
கூடாரவாசி https://open.spotify.com/episode/3iCTII44sJUJaCBJwLKGyH ....ஆபிரகாமின் ஆசிர்வாதங்கள் என்ற தலைப்பின் கீழாக சத்திய வேத வசனத்தை அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் நமக்கு சத்தியத்தின் அடிப்படையில் சொல்லிக் கொடுக்கிறார் ....எனவே சத்தியத்தை அறிந்து கொள்ள நாம் ஆவலாக எப்பொழுதும் இருக்க வேண்டும் ஆப்ரஹாமின் வாழ்க்கையில் ஆண்டவர் செய்த அற்புதங்களையும் அடையாளங்களையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் .... உலக ஆசிர்வாதங்கள் மட்டுமல்லாமல் அவிக்குறிய ஆசீர்வாதங்களையும் பெற்று கிறிஸ்துவின் நோக்கத்தை அறிந்து கிறிஸ்துவுக்காக வாழ்ந்த மனிதரைக் குறித்து நாம் பார்க்கிறோம் ..... ஆபிரகாமின் வாழ்க்கையில் ஆண்டவர் அறிந்து கொண்ட நாள் முதல் முடிவு மட்டும் கிறிஸ்துவுக்காக உண்மையாய் வாழ்ந்த ஒரு தேவ மனிதர் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது ...
ரூத் (மறைவான சபை) MD jegan tamil message 13 Jan 202301:11:01
ரூத் என்ற தலைப்பின் வாயிலாக மறைவான சபை என்ற சத்தியத்தை நம்மோடு கூட பகிர்ந்து கொள்ள இருக்கிறார் அன்பு சகோதரர் எம் டி ஜெகன் அவர்கள் ..... அநேக அனேக சக்தி வெளிப்பாடுகளை அவர் நமக்கு தந்திருந்தாலும் இந்த சத்திய செய்தியானது மிகவும் வித்தியாசமான ஒன்று ஆகும் ..... சத்தியத்தை சாத்தியத்தின் படி புரிந்து கொள்ளாமல் அநேக நாட்கள் நாம் அமைதியாக இருந்து விட்டோம்.............. இன்று தேவன் தந்தருளுகின்ற சத்தியத்தை நாம் தொடர்ந்து கேட்டு விசுவாசத்தின் பாதையில் தொடர்ந்து ஆவிக்குரிய பலத்தோடு ஓடுவோம் வாருங்கள் ..... தேவனாகிய கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்ய உங்கள் விசுவாசத்தை தாருங்கள் .......... உங்களது விசுவாசத்தினால் தேவன் செய்த பலத்த கிரியைகளை பிறரிடம் சாட்சியாக கூறுங்கள் ....!
DGS.தினகரன் ஐயா அவர்களின் தேவ செய்தி 13 Jan 202301:02:28
மறைந்த திரு டிஜிஎஸ் தினகரன் ஐயா அவர்களின் சத்திய வழிபாடு மற்றும் சத்தியத்தின் குரல் ...... அவர் நம்மை விட்டு பிரிந்து இருந்தாலும் தேவன் தாமே அவரைக் கொண்டு பேசிய தேவ செய்தியானது இன்றும் நம்மோடு இருக்கிறது...... தேவன் தந்த வார்த்தைகளை பிடித்துக் கொண்டு நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்க கர்த்தர் கிருபை செய்ய தொடர்ந்து எங்களோடு இணைந்து இருங்கள் ..... அனேக தேவ மனிதர்கள் மூலமாக கொடுக்கப்பட்ட தேவச் செய்தியை எடுத்து உங்களோடு கூட பகிர்ந்து கொண்டு தேவன் நாமத்தை மகிபடுத்த நாங்கள் காத்திருக்கிறோம் ....!
உங்கள் செயல்களை சிந்தித்துப் பாருங்கள் ? MD jegan // Tamil jesus christ message 09 Jan 202301:00:41
நம்முடைய கிரியைகள் எவ்வாறு இருக்கிறது என்பதை குறித்தும் நாம் தேவனுக்கு முன்பாக எப்படி நடக்கிறோம் என்பதை குறித்தும் மனிதர்களுக்கு முன்பாக நமது சாட்சிகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை குறித்தும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் தேவ சத்யத்தின் அடிப்படையிலாக நமக்கு தெரிவிக்கிறார் ...... மேலும் இந்த தேவச் செய்தியானது நம்முடைய ஆவிக்குற வளர்ச்சிக்கு மிகுந்த பயனுள்ளதாகவும் தொடர்ந்து சத்தியத்தின் பாதையிலே பரிசுத்தமாய் ஓடவும் விசுவாசத்தின் பாதையில் நம்முடைய விசுவாத்தை பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. எனவே சத்தியத்தை அறிந்து கொண்டு தங்கள் ஆவியிலும் ஆத்துமாவிலும் சரீரத்திலும் விடுதலை பெற்று சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரை நாம் பரிபூரணமாய் பணிந்து கொள்வோம்
தேவ சத்தத்தை எப்படி கேட்பது ? MD jegan // tamil Christian message 08 Jan 202301:02:32
கர்த்தருடைய சத்தத்தை எப்படி கேட்பது என்ற தலைப்பின் கீழாக தேவ சத்தியத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அன்பு சகோதரர் எம்.டி ஜெகன் அவர்கள் ... மேலும் தேவனுடைய சத்தம் எப்படி இருக்கும் என்றும் அதை நாம் எப்படி உணர வேண்டும், தேவசத்தம் எவ்வாறு நம்மிடத்தில் தொனிக்கப்படும் என்பதை குறித்தும் சொல்கிறார் .... அனேக தேவ சத்தத்தை கண்டும் உணராமல் இருக்கிறதை குறித்தும் அனேகர் உணர்ந்ததை குறித்தும் பரிசுத்த வேதத்தின் அடிப்படையின் கீழாக நம்மிடத்தில் பகிர்ந்து கொள்கிறார் .... நமது முன்னோர்களான ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு போன்ற பரிசுத்தவான்கள் யாவரும் தேவ சத்தத்தை எவ்வாறு தெரிந்து கொண்டனர் மற்றும் தேவசத்தத்தை அறிந்து கொண்டனர் என்பதை குறித்தும் நம்மோடு கூட பேச இருக்கிறார்
6. யோசேப்பு | tamil Christian message | md jegan 29 Jul 202400:22:25
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....!
நீங்கள் என்ன சாயல் ?? // MD Jegan tamil Christian message 04 Jan 202301:11:06
தேவ சாயலோடு வாழ்கின்ற மனிதன் தேவ சாயலை இழந்து மனித செயலோடு வாழ காரணம் என்ன மற்றும் மனித சாயலில் மூலமாக தேவனுடைய சித்தம் என்ன என்பதை குறித்தும் சொல்ல வருகிறார் ... கர்த்தருடைய வார்த்தைக்கு காத்திருந்து சத்தியத்தை அறிந்து கொண்டு விடுதலை அடையுங்கள் ... தேவன் தாமே இந்த சத்தியத்தை கேட்கிற யாவரையும் ஆசீர்வதிப்பாராக
திருவிருந்தின் ரகசியம் // MD Jegan message tamil03 Jan 202300:48:29
திரு விருந்தின் ரகசியத்தை குறித்து அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் நம்மோடு கூட பகிர்ந்து கொள்கிறார்
புதிய கிருபை / New Grace / MD jegan message 02 Jan 202300:51:48
புதிய கிருபை என்ற தலைப்பின் கீழாக சத்திய வசனத்தை நாம் தியானிக்கிறோம் ...அன்பு சகோதரர் எம் டி ஜெகன் அவர்கள் நமக்கு தேவனுடைய வார்த்தையை ஆழமான சத்தியத்தின் அடிப்படையில் கொண்டு வருகிறார் .... மேலும் இந்த சத்திய வசனம் ஆனது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் மிகவும் பெரிய பங்காற்றும் எனவே கர்த்தருக்கு பயந்து கர்த்தருடைய கிருபையை பிடித்துக்கொண்டு நாம் தொடர்ந்து விசுவாச பாதையில் ஓடுவோம்
© My Podcast Data