Back

Explore every episode of the podcast Kadhai Osai - Tamil Audiobooks

Dive into the complete episode list for Kadhai Osai - Tamil Audiobooks. Each episode is cataloged with detailed descriptions, making it easy to find and explore specific topics. Keep track of all episodes from your favorite podcast and never miss a moment of insightful content.

Rows per page:

1–50 of 207

TitlePub. DateDuration
பகுதி 57 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 7 அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம்07 Jun 202500:23:06

Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

==================


இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:


https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L


#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

Ambaraathooni - Sample Story - Sivanesan | அம்பறாத்தூணி | Tamil Audiobooks | Deepika Arun26 May 202500:13:10

Ambaraathooni is not just a collection of fifteen stories. These are fifteen distinct emotions, each one finding its own rhythm and voice. Some rooted in the pages of history, others quietly unfolding in our present and a few gently nudging us toward the future.

Each story feels like an arrow that knows exactly where to land, stirring something deep, leaving behind a quiet ache or a sudden smile. Now you know why the name!The stories named after characters aren't just characters. They are companions. They stay with you, walk beside you, and sometimes even look you in the eye and ask questions you didn’t know you were ready to answer.Get ready to step into the world of Kabilan Vairamuthu’s AmbaraaThooni. Listen with all your heart.

அம்பறாத்தூணி பதினைந்து சிறுகதைகள் கொண்ட புத்தகம் என்று கூறுவதை விட அது பதினைந்து தனித்துவமான உணர்ச்சிகளின் தொகுப்பு என்று சொல்வதே சரி. ஒவ்வொரு கதையும் தனக்கேயுரிய ஒரு குரலில் நம்முடன் பேசுகிறது. சில, வரலாற்றின் மண்ணில் ஆழப் பதிந்தவை; சில, நம்முடைய இன்றைய நொடிகளில் மெல்லப் பூக்கின்றவை; சில, எதிர்காலத்தின் கதவுகளை மெல்லத் தட்டுபவை.ஒவ்வொரு கதையும் ஒரு கூரிய அம்பு, தன் இலக்கை அடைய தேவையான விசையுடன் பாய்ந்து வரும் அம்பு. புத்தகத்தின் பெயர் காரணம் புரிந்ததல்லவா?கதாபாத்திரங்களின் பெயரைக் கொண்ட இந்தக் கதைகள், வெறும் பாத்திரங்கள் அல்ல; அவை தனிமையை இனிமயாக்கும் உறவு போன்றவை. உங்களுடன் பயணித்து, உங்கள் தோளோடு தோள் உரசி, சில நேரங்களில் உங்கள் கண்களை நேருக்கு நேர் சந்தித்து, உங்களுக்குள் ஆழமான சில  கேள்விகளை மெல்ல எழுப்பும் துணை.செவியும் மனமும் திறந்து, கேளுங்கள் கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி.


To listen to full audiobook

Youtube: https://youtu.be/Qy5rMeqym_cStorytel : https://www.storytel.com/in/books/ambaraathooni-11441862?appRedirect=true


#deepikaarun #tamilaudiobooks #audiobooks #tamilbooks #audiosintamil #Kabilanvairamuthu #kadhaiosai



Conversation with Kabilan Vairamuthu on Ambaraathooni Audiobook26 May 202500:32:33

We are really excited about the release of Kabilan Vairamuthu’s Ambaraathooni on Kadhai Osai. Here is a conversation with the author where we discuss about the process in detail. Hope you enjoy it.


Support us at www.kadhaiosai.com


#deepikaarun #kadhaiosai #tamilaudiobooks #audiosintamil #audiobook #kabilanvairamuthu #ambaraathooni #shortstories

பகுதி 56 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 7 அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம்21 May 202500:17:28

Please share your feedback by sending in a voice message:

https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

==================

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L


#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

Ambaraathooni - Sample Story - Dimitry | அம்பறாத்தூணி | Tamil Audiobooks | Deepika Arun19 May 202500:24:55

Ambaraathooni is not just a collection of fifteen stories. These are fifteen distinct emotions, each one finding its own rhythm and voice. Some rooted in the pages of history, others quietly unfolding in our present and a few gently nudging us toward the future.

Each story feels like an arrow that knows exactly where to land, stirring something deep, leaving behind a quiet ache or a sudden smile. Now you know why the name!
The stories named after characters aren't just characters. They are companions. They stay with you, walk beside you, and sometimes even look you in the eye and ask questions you didn’t know you were ready to answer.
Get ready to step into the world of Kabilan Vairamuthu’s AmbaraaThooni. Listen with all your heart.

அம்பறாத்தூணி பதினைந்து சிறுகதைகள் கொண்ட புத்தகம் என்று கூறுவதை விட அது பதினைந்து தனித்துவமான உணர்ச்சிகளின் தொகுப்பு என்று சொல்வதே சரி. ஒவ்வொரு கதையும் தனக்கேயுரிய ஒரு குரலில் நம்முடன் பேசுகிறது. சில, வரலாற்றின் மண்ணில் ஆழப் பதிந்தவை; சில, நம்முடைய இன்றைய நொடிகளில் மெல்லப் பூக்கின்றவை; சில, எதிர்காலத்தின் கதவுகளை மெல்லத் தட்டுபவை.
ஒவ்வொரு கதையும் ஒரு கூரிய அம்பு, தன் இலக்கை அடைய தேவையான விசையுடன் பாய்ந்து வரும் அம்பு. புத்தகத்தின் பெயர் காரணம் புரிந்ததல்லவா?
கதாபாத்திரங்களின் பெயரைக் கொண்ட இந்தக் கதைகள், வெறும் பாத்திரங்கள் அல்ல; அவை தனிமையை இனிமயாக்கும் உறவு போன்றவை. உங்களுடன் பயணித்து, உங்கள் தோளோடு தோள் உரசி, சில நேரங்களில் உங்கள் கண்களை நேருக்கு நேர் சந்தித்து, உங்களுக்குள் ஆழமான சில  கேள்விகளை மெல்ல எழுப்பும் துணை.
செவியும் மனமும் திறந்து, கேளுங்கள் கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி.


To listen to full audiobook

Youtube: https://youtu.be/Qy5rMeqym_c

Storytel : https://www.storytel.com/in/books/ambaraathooni-11441862?appRedirect=true



#deepikaarun #tamilaudiobooks #audiobooks #tamilbooks #audiosintamil #Kabilanvairamuthu #kadhaiosai


Kadavulin Desaththil - Ram Thangam | Sample | கடவுளின் தேசத்தில் | Tamil Audiobook | Deepika Arun17 May 202500:32:48

பயணம் எப்போதுமே எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் நாம் பயணம் செய்யும் விதம்தான் மாறிக் கொண்டிருக்கிறது. பயணம் சிறுவயதில் வீட்டுக்கு வெளியே விளையாடப் போவதிலிருந்து தொடங்குகிறது. பால்ய காலம் வரை பயணங்கள் இலக்கோடுதான் போகிறது. பால்யத்தைக் கடந்தபின் தான் பயணம் இலக்கற்றப் பயணியாக சிறகை விரித்துக் கொள்கிறது. பயணம் என்பது கற்றுக் கொள்ளலே. ஒவ்வொரு பயணமும் ஒரு பாடம். கண்களால் மட்டும் உலகைப் புரிந்து கொண்டு விட முடியாது. அனுபவித்து, செறித்து ஆழ்ந்து, அறிந்து கொண்டு உலகோடு இணைந்துவிட வேண்டும் என்று பயணங்களின் காதலன் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். பயணம் நமது அறிவை, அனுபவத்தை இன்னும் பெருக்குகிறது. நண்பர்களோடு சேர்ந்து செல்லும் இன்பச் சுற்றுலா பயணத்தின் தொடக்கமாகிறது. அந்தப் பயணத்திலும் ஒரு தேடல் இருக்கும். ஆனால், தனியாகச் செல்லும் பயணம் பெரும் வாழ்வை கண்முன் விரிக்கச் செய்யும். பல நிலப்பகுதிகள், பலவகை உணவுகள், பல தரப்பட்ட மனிதர்கள், பல்வேறு பழக்க வழக்கங்கள் என ஏராளமான அனுபவங்களை பயணம் கற்றுக் கொடுக்கும். ஏற்கெனவே கன்னியாகுமரி மாவட்டம் முழுவதையும் சுற்றி வந்திருக்கிறேன். அதற்கடுத்து கேரளா முழுவதையும் நடந்தும், வாகனங்களிலும் கடக்க வேண்டும் என்கிற பேராசையின் முதல் பயண அனுபவங்களின் தொகுப்புதான் இந்த புத்தகம்.

To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:

YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

Apple Podcasts -

https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ


#deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #travelogue #Ramthangam


Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

பகுதி 55 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 7 அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம்10 May 202500:19:03

Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message==================

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

பகுதி 54 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 7 அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம்19 Apr 202500:17:35

1.எனக்கு தெய்வ நம்பிக்கை இருக்கிறது. எனக்கு என் இஷ்ட தெய்வத்தின் மீது பக்தி இருக்கிறது. நான் அவரிடம் பிரார்த்திக்கிறேன். என் சக்திக்கேற்ப அவரை ஆராதிக்கிறேன். அவர்தான் என்னைப் பேணிக் காப்பாற்றுகிறார் என்று உணர்வுப் பூர்வமாய் அறிந்திருக்கிறேன். இதற்கும் மேல், எனக்கு நீங்கள் சொல்லும் இந்த அத்வைதம் முதலானான கோட்பாடுகளையெல்லாம் தெரிந்து கொள்வதால் ஆகப் போவது என்ன?

2. அப்படியானால், அத்வைதம் என்று எடுத்துக் கொண்டால், அதைப் பற்றிய தியரியைப் படித்தால் மட்டுமே அத்வைத அனுபவம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று சொல்ல வருகிறீர்களா?

3. உள்ள மெப்பொருளான இறைவன் ஒன்றே எனில் அவனோடுள்ள நம் உறவை விளக்குவதில் ஏன் இத்தனை வித்தியாசங்கள்?

4.அத்வைதம் முதலான சித்தாந்தங்களில் எது காலத்தால் முற்பட்டது? இவற்றை சாத்திரபூர்வமாக நிறுவியவர்கள் யார்? இந்த சாத்திரங்களை விளக்கும் நூல்கள் எவை?


Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message


==================

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L


#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

Vittra Cycle Thiruttupona Kadhai | Kadhayil Varaadha Pakkangal | Tamil Audiobook | Sandeepika17 Apr 202500:05:18

இது ஒரு நிஜமாய் நடந்த விடாக்கண்டர் - கொடாக் கண்டர் கதை. விற்றது ஒரு பழைய சைக்கிள். ஆனால் விற்ற பொருளுக்கான பணத்தை வாங்கியவர் தரும் முன்பே இருவருக்கும் பொதுவான இடத்தில் இருந்த சைக்கிள் திருடு போய்விட்டது ! அப்புறம் என்ன ஆச்சு? அது தான் இந்தக் கதை.

For more details

www.kadhaiosai.com


#tamilaudiobooks #tamilbooks #kadhaiosai #deepikaarun #sandeepika #kadhayilvaraadhapakkangal

Episode 52 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்07 Apr 202500:07:40

குறள் 613

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.


விளக்கம்:

பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.


To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618


#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending #actsofkindness

பகுதி 53 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத்.6 கர்மா மற்றும் மறுபிறவிக் கொள்கை - தொடர்ச்சி01 Apr 202500:17:48

Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

==================

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM

https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L


#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

Episode 51 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்31 Mar 202500:09:10

குறள் 619

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.


விளக்கம்:

விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.


To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618


#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending #actsofkindness

பகுதி 52 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.5 முக்குணங்கள்)25 Mar 202500:21:19

Please share your feedback by sending in a voice message:

https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message==================

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:


https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L


#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

Episode 50 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்24 Mar 202500:08:13

குறள் 227

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்தீப்பிணி தீண்டல் அரிது.


விளக்கம்:

பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.


To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618


#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending #food #actsofkindness

Episode 49 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்17 Mar 202500:07:13

குறள் 39:

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்புறத்த புகழும் இல.


விளக்கம்:

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.


To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618


#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending #rain

Ulagam Yaavayum- Jeyamohan | Sample | உலகம் யாவையும் | Tamil Audiobook | Deepika Arun15 Mar 202500:10:49

ஊட்டியின் அமைதியான மலைச்சரிவுகளில் ஒரு பயணி ஓர் முதிய மனிதரை சந்திக்கிறார். அவருடனான சாதாரண உரையாடல் - நாடுகள், அடையாளங்கள் மற்றும் எல்லைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனையாக மாறுகிறது. தேசங்களுக்கு எல்லைகள் இன்றி, மனிதர்கள் ஒருமுகமாக இணைந்து வாழும் உலகம் சாத்தியமா? இந்தக் கேள்வியின் சூழல் முழுவதும் விரியும் ஒரு தத்துவப் பயணமாக “உலகம் யாவையும்” இயங்குகிறது. வரலாற்றுச் சுவடுகளும், ஆழ்ந்த சிந்தனைகளும் கலந்த இந்த கதை, கண்டிப்பாக அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று.To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

Episode 48 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்10 Mar 202500:06:57

குறள் 373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்.


விளக்கம்:

கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.


To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618


#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending

Kotti - Jeyamohan | Sample | கோட்டி | Tamil Audiobook | Deepika Arun07 Mar 202500:10:44

ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கையை பூமேடை என்ற மனிதர் திடீரென புரட்டிப் போடுகிறார். ஒவ்வொரு சந்திப்பும் ஒரு புதிய அனுபவமாக மாறுகிறது. அவர் நடவடிக்கைகளில் நகைச்சுவையும் சற்றுப் பித்தலாட்டமும் இருப்பது போல் தோன்றினாலும், அதன் பின்னால் சமூகம் மீதான அவரது ஆதங்கமும் எதிர்ப்பும் வெளிப்படுகின்றன. அநீதிக்கு எதிரான போராட்டம், வழக்கமான நெறிகளை மீறி வாழ்ந்த விதம், சமூகத்தின் மூடநம்பிக்கைகளை சுட்டிக்காட்டிய விதம் —இவை அனைத்தும் கேட்பவரின் மனதில் நீங்கா கேள்விகளை உருவாக்குகின்றன.“கோட்டி” அரசியல், நீதி மற்றும் மனித உணர்வுகளை நகைச்சுவை கலந்த ஆழமான பார்வையில் அணுகும் ஒரு கதையாக்கம். கடைசி சொற்கள் ஒலித்த பின்பும், உங்கள் மனதில் நீண்ட நாட்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஓர் ஒலிப்புத்தகம். கேளுங்கள்.

To listen to the full audiobook

Subscribe to Kadhai Osai - Premium:YouTube -

https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify -

https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ


#deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram


Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message


Episode 47 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்03 Mar 202500:04:43

 குறள் 351

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

விளக்கம்:நிலைத்த பொருளாக இல்லாததை யெல்லாம் நிலைக்கும் பொருள் என்று உணர்வது மாறுபாடுடைய சிறப்பற்ற பிறப்பு.

To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618


#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending

Episode 46 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்24 Feb 202500:04:24

குறள் 483

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.


விளக்கம்:

தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.


To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618


#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending

பகுதி 51 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.5 முக்குணங்கள்)24 Feb 202500:11:06

Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

==================இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L


#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

Episode 45 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்17 Feb 202500:07:34

குறள் 975பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல்.விளக்கம்:பெருமைக்கு உரியவர்கள் செயல்படும் விதம் செயல்களை அருமையாக செய்யும் வழியை அறியும்படி இருக்கும்.To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #Abroadstories #abroad #trending

பகுதி 50 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.5 முக்குணங்கள்)13 Feb 202500:21:38

1. சனாதன தர்மம் காட்டும் ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்கள் பற்றிய கோட்பாடுகளுக்கு ஆதாரமாய் இருக்கும் சாஸ்திரம் எது?2. முக்குணங்களைப் பற்றி மேலும் விரிவாக விளக்குவீர்களா?3. ராஜஸ தாமஸ குணங்களை முற்றிலும் ஒழித்து சத்துவ குணத்தில் நிலை பெற்றவனே ஞானி என்றோ, ஆன்மானுபவத்தில் நிறைவுற்றவன் என்றோ, இறைவனைக் கண்டுணர்ந்த ஜீவன் முக்தன் என்றோ சொல்வது சரியா? மோக்ஷ நிலை என்பது அதுதானா? -- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் . #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message==================இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

Episode 44 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்10 Feb 202500:05:30

குறள் 781


செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.


விளக்கம்:

நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.

To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618

#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #floods #floodstories #companion

Episode 43 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்03 Feb 202500:06:27

குறள் 615இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம்

துடைத்தூன்றும் தூண்.விளக்கம்:

இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #covid #covidstories

Episode 42 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்27 Jan 202500:06:34

குறள் 1027அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்

ஆற்றுவார் மேற்றே பொறை.விளக்கம்:

போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #accident #timely

பகுதி 49 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.4 யோக மார்க்கம் தொடர்ச்சி)22 Jan 202500:23:34

1. சரணாகதியை வலியுறுத்தும் பகவத் கீதை ச்லோகமான "ஸர்வ தர்மான் பரித்யஜ்ய" என்று தொடங்கும் ச்லோகம் பலரும் அறிந்த ஒன்று. அதில் பகவான் எல்லா தர்மங்களையும் விட்டுவிடச் சொல்கிறாரே? க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடித்து அர்ஜுனனைப் போர் செய்யச் சொன்ன கிருஷ்ணர் இப்படி முரணாக சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது? 2. ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம் இவற்றில் எது மிகச் சிறந்தது? அதில் நமக்கு ஏற்றது எது என்று எப்படித் தீர்மானிப்பது? 3. அத்வைத அறுதி நிலையான ஞானத்தை எப்போது, எப்படி, எந்த சமயத்தில் அடைய முடியும்? 4.ஏன் ஞானமடைந்த நிலை குறித்து விளக்குவது மிகவும் கடினமாக உள்ளது? -- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் . #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #bhagavadgita #lordkrishna #upanishads #ArjunaandKrishna #mahabharatham Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

Episode 41 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்20 Jan 202500:10:35

குறள் 81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. விளக்கம்: வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618

Sotru Kanku Link:

https://open.spotify.com/episode/2IGJNBzBx3l4wsXIVU7UI9?si=13bc0a0ac07449e2 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #jeyamohan #sotrukanakku #books

மாசி வீதியின் கல் சந்துகள் - சீனு ராமசாமி | Maasi Veedhiyin Kal Sandhugal - Audiobook - Deepika Arun14 Jan 202500:30:13

பிரபல இயக்குனர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதிய “மாசி வீதியின் கல் சந்துகள்” கவிதைத் தொகுப்பு உங்கள் தீபிகா அருணின் குரலில் ஒலிவடிவில் இதோ கதை ஓசையில். இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவது தன்னைச் சுற்றிய உலகின் சமகாலப் போக்குகளையும், அபத்தங்களையும் பற்றியது. பெறுவதும் தருவதும் என்று ஒரு கவிதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளையும் திறக்கும் கடவுச் சொல் இதுவே. கேட்டு ரசியுங்கள். #deepikaarun #tamil #tamilaudiobooks #kavidhaikal #kavidhaithuligal #seenuramasamy #kadhaiosai To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

Episode 40 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்13 Jan 202500:03:56

குறள் 662

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.


விளக்கம்:

கூட்டத்தில் இருந்து தனித்து சிந்தித்தல், தேர்தெடுத்த செயலை விலகாது செய்தல், இவ்விரண்டையும் ஒழுக்கமாக கடைபிடிப்பது ஆராய்ந்து புரிந்துக்கொண்டவர்களின் பண்பு.


To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618



#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai#Helpinghands #kindnesspeaks #kindnessmatters

Episode 39 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்06 Jan 202500:03:52

குறள் 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை. விளக்கம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #covid #corona #Helpinghands #kindnesspeaks #kindnessmatters

Episode 38 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்30 Dec 202400:04:33

குறள் 75 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. விளக்கம் உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #travel #train #Helpinghands #kindnesspeaks #kindnessmatters

Maththuru Thayir - Jeyamohan | Sample | மத்துறு தயிர் | Tamil Audiobook | Deepika Arun25 Dec 202400:11:26

Short Story from "Aram" Series by Author Jeyamohan


To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message


பகுதி 48 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.4 யோக மார்க்கம் தொடர்ச்சி)24 Dec 202400:15:46

1. மோட்சத்தையே அறுதிக் குறிக்கோளாக உபதேசிக்கும் கீதையில், ஞானம், கர்மம், யோகம், பக்தி போற்ற யோக மார்க்கங்களில் சாதனை செய்து உயர் நிலையை எட்டியவர்களின் அடையாளங்கள் என்ன என்று பகவான் குறிப்பிட்டுள்ளாரா?


2. மேற்சொன்ன விதத்தில் ஆன்மிக உயர் நிலையை அடைய, ஒரு ஆன்மிக சாதகனுக்கு இருக்க வேண்டிய தெய்வீக குணங்கள் எவை? அவற்றிற்கு மாறாக ஒருவனைக் கீழ்மைப் படுத்தும் அசுர குணங்கள் எவை? இவை பற்றி கிருஷ்ணர் சொல்லியிருப்பது என்ன?


3. முக்குணங்களைப் பற்றி பகவான் கீதையில் கூறியுள்ளவை பற்றி விளக்குவீர்களா?

-- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் . #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #bhagavadgita #lordkrishna #upanishads #ArjunaandKrishna #mahabharatham Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

Episode 37 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்23 Dec 202400:06:59

குறள் 105 உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. விளக்கம் கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #travel #rain #Helpinghands

Episode 36 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்16 Dec 202400:05:49

குறள் 573 பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். விளக்கம் பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #travel #train #Helpinghands

Episode 35 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்09 Dec 202400:05:34

குறள் 213 புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற. விளக்கம் புதிய உலகத்திற்கும் இப்போது உள்ளதற்கும் பெற அரிதானது, மற்ற நன்மைகளில் ஒத்திசைவுக் கொள்வதே. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #rain #floods #Helpinghands

Episode 34 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்02 Dec 202400:06:08

குறள் 232 உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். விளக்கம் போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #rain #floods #Helpinghands

Mayil Kazhuththu - Jeyamohan | Sample | மயில்கழுத்து | Tamil Audiobook | Deepika Arun28 Nov 202400:20:22

Short Story from "Aram" Series

To listen to the full audiobook

Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

பகுதி 47 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam 26 Nov 202400:17:31

1. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசிக்கும்போது தம்மை பரப்பிரம்ம நிலையில் இருத்தியவாறு தான் உபதேசித்தார் என்று முன்பு சொன்னீர்கள். அதை ஆதாரத்துடன் விளக்கமுடியுமா?

2. பகவானின் விச்வ ரூப தரிசனத்தைப் பற்றி விளக்க முடியுமா?

3. கர்ம யோகம், ஞான யோகம் ஆகியவற்றை கீதையின் மூலம் சொன்ன பகவான் பக்தி யோகம் பற்றி சொல்லியவற்றையும் சற்று விளக்க முடியுமா?

4. உருவங்களுக்கு அப்பாற்பட்டு விளங்கும் பரமாத்மா அல்லது பிரம்மத்தை தியானிப்பதைப் பற்றியும், இறைவனை உருவத்தோடு பக்தி செய்வதைப் பற்றியும் பகவான் கீதையில் சொல்லியுள்ளாரா?

-- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் .

Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #bhagavadgita #lordkrishna #upanishads #ArjunaandKrishna #mahabharatham

Episode 33 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்25 Nov 202400:05:17

குறள் 673 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். விளக்கம் இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.
To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #rain #floods #Helpinghands

Episode 32 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்18 Nov 202400:03:37

குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. விளக்கம் எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #water #Helpinghands

Episode 31 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்11 Nov 202400:04:53

குறள் 461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். விளக்கம் எந்த மாதிரியான தீங்கு வரும் எந்தமாதிரியான நன்மை வரும் இதானால் கிடைக்கும் ஊதியம் என்ன என்பதை முற்றிலும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #aiport #Helpinghands

Episode 30 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்04 Nov 202400:03:34

குறள் 38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல். விளக்கம் பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

Diwan Loda Bada Singh Bahadur - Vaduvoor K Duraisamy Iyengar | Sample | திவான் லொட பட சிங் பகதூர் | Tamil Audiobook | Deepika Arun01 Nov 202400:31:17

பூலோக விந்தை என்ற சமஸ்தானத்தின் புதிய திவான், தன் புகாரை தள்ளுபடி செய்ததால் மகாராஜாவிடம் முறையிட்டு அவரும் திவானின் முடிவையே அங்கீகரித்ததால், பாதிக்கப்பட்ட ஒரு சாமான்யன் ஒரு கற்பனை திவானையே ஏற்படுத்தி மகாராஜாவிற்கும் திவானுக்கும் பாடம் கற்பிப்பதாய் புனைந்த புதினம் இது. நகைச்சுவையும் இனிய ஜனரஞ்சகமான நடையுடன் படிக்க படிக்க மேலும் படிக்கத் தூண்டும் கதை.


To listen to the full audiobook

Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #classics #comedy #humour #vaduvoorduraisamyiyengar Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message


பகுதி 46 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam 29 Oct 202400:19:32

1. இரண்டு வாரங்களுக்கு முன் வந்த பகவத் கீதையின் அறிமுகப் பகுதியில், கீதை வேதங்களின் கர்ம காண்டப் பகுதியையும் ஞான காண்டப் பகுதியையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது என்று சொன்னீர்கள். அதை மேலும் சற்று விளக்க முடியுமா?

2. முந்தைய பதிலில் சொன்னவற்றைப் பார்க்கும்போது, உலகத்தை துறந்து சன்னியாச தர்மம் ஏற்று ஒதுங்குவதை பகவான் கிருஷ்ணர் கண்டிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமல்லவா?

3.அஷ்டாங்க யோகம் சார்ந்த கருத்துகளையும் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறாரா? -- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் .

இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

Episode 29 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்28 Oct 202400:03:50

குறள் 228 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர். விளக்கம் தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

Olaisiluvai - Jeyamohan | Sample | ஓலைச்சிலுவை | Tamil Audiobook | Deepika Arun21 Oct 202400:14:21

ஒரு மகத்தான மருத்துவர், ஓவியர், திடமான விளையாட்டு வீரர், ஆழ்ந்த சிந்தனையாளரும் கூட. இப்படி பல்வேறு துறைகளில் உச்சம் தொட்ட போதும் தன் வாழ்வின் பொருள் என்ன என்று தேடும் வெள்ளைக்காரர். தான் வந்த பயன் என்ன என்ற வினாவுக்கு விடை தேடி தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் அவர், தன் வாழ்வின் அறம் என்ன என்று உணர்கிறாரா? கேளுங்கள் ஓலைச்சிலுவை. To listen to the full audiobook

Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

Episode 28 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 21 Oct 202400:07:29

குறள் 571 கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

விளக்கம் முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.


To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

Episode 27 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம் 14 Oct 202400:08:20

குறள் 223 இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.


விளக்கம் ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.


To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

© My Podcast Data · Independent project · Data from Apple & Spotify