Back

Explore every episode of the podcast For All Our Kids Podcast

Dive into the complete episode list for For All Our Kids Podcast. Each episode is cataloged with detailed descriptions, making it easy to find and explore specific topics. Keep track of all episodes from your favorite podcast and never miss a moment of insightful content.

Rows per page:

1–50 of 379

TitlePub. DateDuration
Thirukkural - கேள்வி -212 nov. 202500:07:54

இதற்கு முந்தைய பகுதியில் திருக்குறளின் கேள்வி அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கேள்வி அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில். பார்க்கப்போகிறோம்.

கேள்வி என்பதற்குப் பொருள் நாம் அறியாத ஒன்றைத் தெரிந்து கொள்வது, செவி வழியாகக் கற்றறிந்தவரிடம் கேட்டு அறிந்து கொள்வது என்று சொல்லலாம். பல நூல்களைக் கற்று அறிவது போல் செவி வழியாகக் கேட்டும் அறிந்து கொள்ளலாம்.

Thirukkural - கேள்வி -129 oct. 202500:08:29

திருக்குறளின் 42வது அதிகாரமான கேள்வியிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.

 கேள்வி என்பதற்குப் பொருள் நாம் அறியாத ஒன்றைத் தெரிந்து கொள்வது, செவி வழியாகக் கற்றறிந்தவரிடம் கேட்டு அறிந்து கொள்வது என்று சொல்லலாம். பல நூல்களைக் கற்று அறிவது போல் செவி வழியாகக் கேட்டும் அறிந்து கொள்ளலாம்.

Thirukkural - கல்லாமை 215 oct. 202500:08:03

கல்லாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். அடுத்து உள்ள ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம். 

இந்த அதிகாரம் கல்லாமையினால் வரும் துன்பங்களைப் பற்றிக் கூறுகிறது. ஒரு நாட்டின் சமூகப் பிரச்சனைகள், பொருளாதாரம், வளர்ச்சி போன்றவை மக்களின் கல்வித் திறமையைப் பொறுத்து இருக்கிறது.

Thirukkural - கல்லாமை 101 oct. 202500:07:21

இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 41வது அதிகாரமான கல்லாமை. இதற்கு முந்தைய இரண்டு பகுதிகளில் கல்வியின் சிறப்பைப் பற்றிப் பார்த்தோம்.  ஒரு நாட்டின் சமூகப் பிரச்சனைகள், பொருளாதாரம், வளர்ச்சி போன்றவை மக்களின் கல்வித் திறமையைப் பொறுத்து இருக்கிறது. இந்த அதிகாரம் கல்லாமையினால் வரும் துன்பங்களைப் பற்றிக் கூறுகிறது.

Thirukkural - கல்வி -217 sept. 202500:07:53

இதற்கு முந்தைய பகுதியில் திருக்குறளின் 40வது அதிகாரமான கல்வியிலிருந்து முதல் ஐந்து குறள்களை பார்த்தோம். இந்த அதிகாரத்தின் மீதி உள்ள ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.

சமுதாய வளர்ச்சிக்குக் கல்வி மிக இன்றியமையாததாகும். கல்வி அறிவை வளர்க்கும். கற்ற கல்வி அழியாதது. கல்விச் செல்வம் இருந்தால் உலகில் எந்த பகுதியிலும் நம்பிக்கையோடு வாழமுடியும். இந்த அதிகாரம் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.

Thirukkural - கல்வி -103 sept. 202500:08:14

இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 40வது அதிகாரமான கல்வியிலிருந்து முதல் ஐந்து குறள்கள்.

சமுதாய வளர்ச்சிக்குக் கல்வி மிக இன்றியமையாததாகும். கல்வி அறிவை வளர்க்கும். கற்ற கல்வி அழியாதது. கல்விச் செல்வம் இருந்தால் உலகில் எந்த பகுதியிலும் நம்பிக்கையோடு வாழமுடியும். இந்த அதிகாரம் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.

Thirukkural - இறைமாட்சி - 220 août 202500:09:10

 இந்த பகுதியில் இறைமாட்சி அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களைப் பார்ப்போம்.

இறை என்ற சொல்லுக்குக் கடவுள் என்ற பொருளும் உண்டு. அரசாளுபவன் என்ற பொருளும் உண்டு. எப்படி இறைவன் படைத்தவற்றைக் காப்பாற்றுகிறானோ அரசனும் தன் நாட்டு மக்களைக் காப்பவனாகிறான். இந்த அதிகாரம் அரசனுக்குரிய குணங்கள், கடைமை, திறமைகள் பற்றிச் சொல்கிறது.

Thirukkural - இறைமாட்சி - 106 août 202500:09:29

இதுவரை திருக்குறளின் அறத்துப்பாலில் இருத்து 38 அதிகாரங்களைப் பொருளோடு பார்த்தோம். இந்த பகுதியிலிருந்து பொருட்பால் ஆரம்பமாகிறது.  திருக்குறளின் 39வது அதிகாரம் இறைமாட்சி.

இறை என்ற சொல்லுக்குக் கடவுள் என்ற பொருளும் உண்டு. அரசாளுபவன் என்ற பொருளும் உண்டு. எப்படி இறைவன் படைத்தவர்களைக் காப்பாற்றுகிறானோ அரசனும் தன் நாட்டு மக்களைக் காப்பவனாகிறான். இந்த அதிகாரம் அரசனுக்குரிய குணங்கள், கடமைகள், திறமைகள் பற்றிச் சொல்கிறது.

Thirukkural - ஊழியல் - 223 juil. 202500:08:34

திருக்குறளின் ஊழியல் அதிகாரத்திருந்து முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து அவரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம். ஊழ் என்ற சொல்லுக்கு முன்வினைப் பயன், விதி, கர்மா என்று சொல்லலாம். வகுத்தான் வகுத்த வகை என்று திருக்குறள் சொல்கிறது. நம் பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் வரும் இன்ப துன்பங்கள் ஏன் என்று தெரிவதில்லை. அப்படி நடப்பதற்குக் காரணம் ஊழ்வினைதான். தெய்வம் வகுத்த வழியில் நடக்கும் செயல்கள் அவை.

Career Counseling - Interview with Ramalakshmi Das17 juil. 202500:33:48

In today's episode, Ramalakshmi Das discusses the clash between parents and students' choices during career counseling and the importance of recognizing the child's aspirations.

Thirukkural - ஊழியல் 1 09 juil. 202500:08:20

இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 38வது அதிகாரமான ஊழியலில் இருந்து முதல் ஐந்து குறள்கள். ஊழ் என்ற சொல்லுக்கு முன்வினைப் பயன், விதி, கர்மா என்று சொல்லலாம். வகுத்தான் வகுத்த வகை என்று திருக்குறள் சொல்கிறது. நம் பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் வரும் இன்ப துன்பங்கள் ஏன் என்று தெரிவதில்லை. அப்படி நடப்பதற்குக் காரணம் ஊழ்வினைதான். தெய்வம் வகுத்த வழியில் நடக்கும் செயல்கள் அவை.

School Readiness - Interview with TR Shoba.02 juil. 202500:29:20

In today's episode, TR Shoba, a Montessori teacher, discusses the importance of preparing children for back-to-school routines, including developing independence and emotional regulation skills.

Thirukkural - அவா அறுத்தல் - 218 juin 202500:08:23

திருக்குறளின் அவா அறுத்தல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம்.

அவா அறுத்தல் என்றால் ஆசைகளை விட்டு ஒழிப்பது. ஆசைகளே மறுபடியும், மறுபடியும் பிறப்பதற்குக் காரணம். பிறப்பை அறுக்க, ஆசைகளை ஒழிக்க வேண்டும். ஆசைகளை விடுத்து இன்பம், துன்பம் இரண்டும் இல்லாத நிலை வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இறையோடு கலக்க உதவும்.

Thirukkural - அவா அறுத்தல்-104 juin 202500:08:10

இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது அவா அறுத்தல் அதிகாரம். இது திருக்குறளின் 37வது அதிகாரம். அவா அறுத்தல் - இதன் விளக்கம் ஆசைகளை விட்டு ஒழிப்பது. ஆசைகளே மறுபடியும், மறுபடியும் பிறப்பதற்குக் காரணம். பிறப்பை அறுக்க ஆசைகளை ஒழிக்க வேண்டும். ஆசைகளை விடுத்து இன்பம், துன்பம் இரண்டும் இல்லாத நிலை வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இறையோடு கலக்க உதவும்.

When a Sibling Dies - Interview with Aboli Prafulla28 mai 202500:36:52

Aboli Prafulla, mental health counselor and grief support group facilitator, shares how grief is an expression of love and that there is no set timeline. She stresses the importance of acknowledging the loss of a sibling and keeping their memories alive to enable the surviving child to grieve and heal. 

If you'd like to learn more about the grief support group, Aboli can be reached on Instagram at ordinary__magic.

Thirukkural - மெய்யுணர்தல் - 221 mai 202500:08:12

மெய்யுணர்தல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் பொருளோடு பார்க்கப்போகிறோம். மெய் என்ற சொல்லுக்கு உண்மை ,உடல் என்று பொருள் சொல்லலாம். இந்த உலகில் நம் பிறப்பிற்கும் முடிவிற்கும் உள்ள பொருள் என்ன என்று உண்மையை உணர முயல்வது மெய்யுணர்தல் ஆகும். நம்மை இயக்குவது ஒரு பெரிய சக்தி ஆகும். அதை இறை என்கிறோம். அதை உணர்ந்து நம்மைத் துன்பத்திலிருந்து காக்க முயல வேண்டும்.

Trauma and learning - Interview with Mahima Garg14 mai 202500:27:49

In this episode of our podcast, Mahima Garg, a psychotherapist from Delhi, talks about the impact of trauma on learning and the importance of the teacher–student relationship in building trust in children who’ve experienced trauma. To learn more about Mahima and her work, visit mannmahima.co.in. She can be reached at mahima.psychotherapist@gmail.com.

Thirukkural - மெய்யுணர்தல் - 107 mai 202500:08:22

இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 36வது அதிகாரமான மெய்யுணர்தலிலிருந்து முதல் ஐந்து குறள்கள். மெய் என்ற சொல்லுக்கு உண்மை ,உடல் என்று பொருள் சொல்லலாம்.இந்த உலகில் நம் பிறப்பிற்கும், முடிவிற்கும் உள்ள பொருள் என்ன என்று உண்மையை உணர முயல்வது மெய்யுணர்தல் ஆகும். நம்மை இயக்குவது ஒரு பெரிய சக்தி ஆகும். அதை இறை என்கிறோம். அதை உணர்ந்து நம்மைத் துன்பத்திலிருந்து காக்க முயல வேண்டும்.

ADHD and Medication - Interview with Dr. Juhi Malviya30 avr. 202500:42:19

In this episode of our Teacher to Parent Podcast, Dr. Juhi Malviya, (MD, Psychiatry) discusses the role of medication in the treatment of ADHD and addresses parents' concerns about the side effects. She emphasizes an integrative approach to the treatment, including therapy, exercise, and nutrition.

Thirukkural - துறவு 223 avr. 202500:07:18

திருக்குறளின் துறவு அதிகாரத்திலிருந்து ஆறு முதல் 10 வரை உள்ள குறள்களைப் பொருளோடு இந்த பகுதியில் பார்ப்போம். வாழ்க்கையின் பின் பகுதியில் ஆசைகளையும், சிற்றின்பங்களையும் விடுத்து பற்றில்லாமல் துறவி போல வாழ்வது இறந்த பின் கிடைக்கும் பேரின்பத்திற்கு வழி ஆகும். ஐம்புலன்களை அடக்கி பற்றுகளை நீக்கி பிறவித் துன்பத்தை நீக்க முயலவேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

Grief in children - Interview with Sangeeta Prasad16 avr. 202500:24:54

Sangeeta Prasad returns to the For All Our Kids Podcast to talk about grief in children and ways to support them during this difficult time.

Thirukkural - துறவு 102 avr. 202500:08:15

திருக்குறளின் 35வது அதிகாரம் துறவு. இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.

வாழ்க்கையின் பின் பகுதியில் ஆசைகளையும் சிற்றின்பங்களையும் விடுத்து பற்றில்லாமல் துறவி போல வாழ்வது இறந்த பின் கிடைக்கும் பேரின்பத்திற்கு வழி ஆகும். ஐம்புலன்களை அடக்கி பற்றுகளை நீக்கி பிறவித் துன்பத்தை நீக்க முயலவேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

Coconut Birthday - Story19 mars 202500:09:37

As the holy month of Ramadan is approaching, many families are starting to prepare for Eid. As we approached our friends to share highlights from their childhood celebrations, we heard of a lovely custom that will delight all children. Our friend, Sarah, shared how children from the Bohri community celebrate two birthdays. The 'Cake Birthday' is celebrated according to the Gregorian calendar, and the 'Coconut Birthday' is celebrated according to the Islamic 'Hijri' calendar.  Today's story is set around the Coconut Birthday.

Thirukkural - திருக்குறள் - நிலையாமை 205 mars 202500:07:41

இதற்கு முந்திய பகுதியில் நிலையாமை அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். நிலையாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போகிறீர்கள்.

நிலையாமை என்றால் எதுவும் நிலையானது இல்லை என்று பொருள். இந்த உலகில் செல்வம், இளமை, உயிர், உடல் இப்படி எதுவுமே நிலையாக இருப்பதில்லை. நேற்று இருப்பது இன்று இருப்பதில்லை. இன்று இருப்பது நாளை இருக்கும் என்பது உறுதியில்லை. எதுவும் நிலையானதில்லை என்ற உணர்வோடு வாழவேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

Thirukkural - திருக்குறள் - நிலையாமை 126 févr. 202500:08:23

இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 34வது அதிகாரமான நிலையாமை. 

நிலையாமை என்றால்  நிலையானது இல்லை என்று பொருள். இந்த உலகில் செல்வம், இளமை, உயிர், உடல் இப்படி எதுவுமே நிலையாக இருப்பதில்லை. நேற்று இருப்பது இன்று இருப்பதில்லை. இன்று இருப்பது நாளை இருக்கும் என்று உறுதியில்லை. எதுவும் நிலையானதில்லை என்ற உணர்வோடு வாழவேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

Thirukkural - திருக்குறள் - கொல்லாமை 219 févr. 202500:08:18

திருக்குறளின் கொல்லாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். கொல்லாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.

புலால் மறுத்தல் அதிகாரத்தில் உணவுக்காகப் பிற உயிர்கள் கொல்லப்படுவது அறம் அல்ல என்று திருக்குறள் சொல்வதைப் பார்த்தோம். உணவுக்காக மட்டும் இல்லாமல் வேறு எந்த காரணத்திற்கும் பிற உயிர்களைக் கொல்வது பாவம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. கொல்லாமை சிறந்த அறம் என்று வலியுறுத்துகிறது.

THirukkural - திருக்குறள் - கொல்லாமை 112 févr. 202500:08:17

திருக்குறளின் 33வது அதிகாரம் கொல்லாமை. இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் கேட்கப்போகிறோம்.

கொல்லாமை என்பதன் பொருள் வாழ்க்கையில் எந்த உயிரையும் எதற்காகவும் கொல்லாமல் இருப்பது. புலால் மறுத்தல் அதிகாரத்தில் உணவுக்காகப் பிற உயிர்கள் கொல்லப்படுவது அறம் அல்ல என்று திருக்குறள் சொல்வதைப் பார்த்தோம். உணவுக்காக மட்டும் இல்லாமல் வேறு எந்த காரணத்திற்கும் பிற உயிர்களைக் கொல்வது பாவம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. கொல்லாமை சிறந்த அறம் என்று வலியுறுத்துகிறது.

Thirukkural - திருக்குறள் - இன்னா செய்யாமை 205 févr. 202500:07:44

திருக்குறளின் இன்னா செய்யாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். இன்னா செய்யாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இன்றைய பகுதியில் பார்ப்போம்.

இன்னா செய்யாமை இதன் பொருள் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பது ஆகும். எந்த உயிரினத்திற்கும் துன்பம் தராமல் தம் உயிர்போல் கருணை காட்ட வேண்டும் என்றும், நாம் பிறர்க்குக் கொடுக்கும் துன்பம் நம்மையே திரும்பி வந்து தாக்கும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.

.

Thirukkural - இன்னா செய்யாமை 129 janv. 202500:07:43

திருக்குறளின் 32வது அதிகாரமான இன்னா செய்யாமையில் இருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.

இன்னா செய்யாமை இதன் பொருள் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பது ஆகும். எந்த உயிரினத்திற்கும் துன்பம் தராமல் தம் உயிர்போல் கருணை காட்ட வேண்டும் என்றும், நாம் பிறர்க்குக் கொடுக்கும் துன்பம் நம்மையே திரும்பி வந்து தாக்கும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.



Thirukkural-திருக்குறள்-வெகுளாமை 222 janv. 202500:07:31

இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் வெகுளாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள்.

வெகுளாமை என்பதற்குப் பொருள் சினம் அல்லது கோபம் கொள்ளாமல் இருப்பது.

சினத்தால் ஏற்படும் தீமைகளை இந்த அதிகாரம் சொல்கிறது. கோபம் அல்லது சினம் நமக்குத் தீமையையே உண்டாக்கும். நமது சினமே நமக்கு முதல் எதிரி. கோபத்தை அடக்கி பொறுமை காக்க வேண்டும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.

Reporting Child Sexual Abuse in India - Interview with Jasleen Kaur.15 janv. 202500:44:04

Our guest in this episode is Jasleen Kaur, a trauma-focused psychotherapist based in Delhi, India, and the founder of Heart. Mind. Body. Jasleen discusses the POSCO Act and what constitutes child sexual abuse under it. She also shares the procedure to report child sexual abuse and the support available to the child and family through the district child welfare committees.

Thirukkural - வெகுளாமை 108 janv. 202500:08:28

இதுவரை திருக்குறளின் முப்பது அதிகாரங்களைப் பொருளோடு பார்த்தோம். இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் முப்பத்தொன்றாவது அதிகாரமான வெகுளாமை.

வெகுளாமை என்பதற்குப் பொருள் சினம் அல்லது கோபம் கொள்ளாமல் இருப்பது.

சினத்தால் ஏற்படும் தீமைகளை இந்த அதிகாரம் சொல்கிறது. கோபம் அல்லது சினம் நமக்குத் தீமையையே உண்டாக்கும். நமது சினமே நமக்கு முதல் எதிரி. கோபத்தை அடக்கி பொறுமை காக்க வேண்டும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.

The Role of Executive Function in Learning- Interview with Sangeeta Prasad01 janv. 202500:28:08

As cognitive scientists research and expand our knowledge of brain functioning, we learn that the child's executive function skills are critical to academic success. Art therapist Sangeeta Prasad introduces the role of executive function in learning, how mistakes help us develop new skills, and the importance of adapting our instruction to meet students' capacity in a given situation.



Thirukkral-திருக்குறள்- வாய்மை 225 déc. 202400:07:53

திருக்குறளின் வாய்மை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். வாய்மை அதிகாரத்தின் ஆறிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம்.

வாய்மை என்றால் பொய் சொல்லாமல் இருப்பது. பொய் சொல்லாமல் வாய்மையைக் கடைப்பிடிப்பது சிறந்த அறம் ஆகும், வாய்மையை விடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.


Executive Function Skills - Interview with Sangeeta Prasad18 déc. 202400:31:33

Sangeeta Prasad, a professional credentialed member of the American Art Therapy Association, discusses the skills that comprise executive function, the developmental stages, and what parents can do to foster these skills in their children.



Thirukkural-திருக்குறள்: வாய்மை 111 déc. 202400:07:06

திருக்குறளின் 30வது அதிகாரம் வாய்மை. வாய்மை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.

வாய்மை என்றால் பொய் சொல்லாமல் இருப்பது. பொய் சொல்லாமல் வாய்மையைக் கடைப்பிடிப்பது சிறந்த அறம் ஆகும், வாய்மையை விடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்று இந்த அதிகாரம் சொல்கிறது.

Play - Based Learning- Interview with Sanjana Kothary04 déc. 202400:52:22

Preschools in India rely on teacher-directed practices. To add child-directed play routines to the day, teachers need the knowledge to set up, observe, and facilitate play in the classroom and the freedom to make decisions that will further their students' skills in all areas. Educational consultant  Sanjana Kothary shares her experience introducing play-based learning to Swarachna School, run by The Milaan Foundation in Lucknow.

Thirukkural-திருக்குறள் கள்ளாமை 220 nov. 202400:07:07

முந்திய பகுதியில் திருக்குறளின் கள்ளாமை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை பார்த்தோம். கள்ளாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.

பிறர் பொருளை அவர்களுக்குத்தெரியாமல், வஞ்சித்துத் திருடி எடுத்துக் கொள்வதைச் செய்தல் கூடாது என்று இந்த அதிகாரம் சொல்கிறது. மனதில் கூட களவு செய்யும் எண்ணம் வரக்கூடாது, திருடிச் சேர்க்கும் செல்வத்தால் தீமைகளே வரும், துன்பங்களும் அதிகமாகும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.

Thirukkural-திருக்குறள்: கள்ளாமை 106 nov. 202400:07:37

இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் கள்ளாமை.

கள்ளாமை என்றால் களவு செய்யாமல் இருப்பது. பிறர் பொருளை அவர்களுக்குத் தெரியாமல் வஞ்சித்துத் திருடி எடுத்துக் கொள்வதைச் செய்தல் கூடாது என்று இந்த அதிகாரம் சொல்கிறது. மனதில் கூட களவு செய்யும் எண்ணம் வரக்கூடாது, திருடிச் சேர்க்கும் செல்வத்தால் தீமைகளே வரும்,  துன்பங்களும் அதிகமாகும் என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.

Thirukkural-திருக்குறள்: கூடா ஒழுக்கம் 223 oct. 202400:08:28

போன பகுதியில் திருக்குறளின் கூடா ஒழுக்கம் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம். கூடா ஒழுக்கம் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குரல்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.


பிறரை வஞ்சக எண்ணத்தோடு ஏமாற்றி வாழ்வது கூடா ஒழுக்கம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. செல்வம், அதிகார மமதை இவற்றால் தம்மை யாரும் எதிர்க முடியாது என்ற தைரியத்தில் செய்யும் தவறுகள் கூடா ஒழுக்கம் ஆகும்.

Thirukkural-திருக்குறள்: கூடா ஒழுக்கம் 109 oct. 202400:07:37

இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 28வது அதிகாரமான கூடா ஒழுக்கம். ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் ஒழுக்கத்தோடு வாழ்வது உயர்வைத் தரும் என்று சொன்ன வள்ளுவர் இந்த அதிகாரத்தில் கூடா ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுகிறார்.

பிறரை வஞ்சக எண்ணத்தோடு ஏமாற்றி வாழ்வது கூடா ஒழுக்கம் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. செல்வம், அதிகார மமதை இவற்றால் தம்மை யாரும் எதிர்க்க முடியாது என்ற தைரியத்தில் செய்யும் தவறுகள் கூடா ஒழுக்கம் ஆகும்.

Thirukkural-திருக்குறள்: தவம் 225 sept. 202400:07:23

தவம் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் கேட்கலாம்.

தவம் என்பது உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து, பற்றை நீக்கி நோன்பு இருப்பது. முயற்சி, கடமை இந்த இரண்டையும் கூட தவம் என்கிறார் வள்ளுவர்.

Understanding Eating Disorders Interview with Lareina D'souza18 sept. 202400:26:31

Eating disorders are highly misunderstood and under-reported in Indian society. Our popular culture continues to use body shaming as an acceptable form of humour, ignoring how it impacts children's body image. In our introductory podcast on this topic, we talk to Lareina D'souza, who works extensively with children and adults with eating disorders and is a team member at Healinghearththerapy.com.

Thirukkural-திருக்குறள்: தவம் 111 sept. 202400:07:37

இந்த பகுதியில் திருக்குறளின் 27வது அதிகாரமான தவத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கலாம்.

தவம் என்பது உடலையும், மனதையும் ஒருங்கிணைத்து பற்றை நீக்கி நோன்பு இருப்பது. முயற்சி, கடமை இந்த இரண்டையும் கூட தவம் என்கிறார் வள்ளுவர்.

The Importance of Secure Parent-Child Bonding - Interview with Art therapist Ruthika Javarayappa.04 sept. 202400:40:50

How do children's early relationships and connections with significant adults shape their well-being and behavior for the rest of their lives? In today's episode, Art therapist Ruthika Javarayappa discusses attachment and polyvagal theories and how a secure bond with caregivers fosters the child's emotional development.



Thirukkural-திருக்குறள்- புலான் மறுத்தல் 228 août 202400:07:15

இந்த பகுதியில் இடம் பெறுவது புலான்மறுத்தல் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்கள். புலான்மறுத்தல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம்.

விலங்குகளுக்கும் உயிர் வாழும் உரிமை இருக்கிறது. ஓர் உயிரைக் கொன்று அதைத் தின்பது அறத்திற்கு எதிரானது. அதனால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. புலால் உண்பதில் உள்ள இழிவுகளையும் இந்த அதிகாரம் சொல்கிறது.

The Importance of Early Intervention 21 août 202400:17:50

Rama Sundaramurthy, one of the founders of For All Our Kids, talks about the importance of early intervention when parents notice a gap or delay in their child’s developmental milestones and addresses some of the most common reasons parents contact her for guidance.

Thirukkural-திருக்குறள்- புலான் மறுத்தல் 120 août 202400:08:08

இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 26வது அதிகாரமான புலான் மறுத்தலிலிருந்து முதல் ஐந்து குறள்கள்.

புலான் மறுத்தல் என்றால் புலான் உண்பதைத்  தவிர்ப்பது. விலங்குகளுக்கும் உயிர் வாழும் உரிமை இருக்கிறது. ஓர் உயிரைக் கொன்று அதைத் தின்பது அறத்திற்கு எதிரானது. அதனால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. புலான் உண்பதில் உள்ள இழிவுகளையும் இந்த அதிகாரம் சொல்கிறது.

Pehchaan The Street School - Interview with Mr.Akash Tandon.07 août 202400:44:17

Meet Akash Tandon, founder of Pehchaan, The Street School. Mr. Tandon talks about how a large body of volunteers come together under Pehchaan to meet the educational and socio-emotional needs of children from low-income families and the careful planning,  evaluation, and training that goes into their work.



திருக்குறள்- அருளுடைமை 231 juil. 202400:07:36

திருக்குறளின் 25வது அதிகாரமான அருளுடைமையிலிருந்து முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் கேட்கப் போகிறீர்கள். அருள் என்றால் பிற உயிர்களிடம் கருணையோடும் இரக்கத்தோடும் நடந்து கொள்வது. நம்மை விட மெலிந்தவர்களிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும்.

கேட்டு மகிழுங்கள்!

© My Podcast Data · Independent project · Data from Apple & Spotify