Explore every episode of the podcast Deep Talks - Tamil Audiobooks
| Title | Pub. Date | Duration | |
|---|---|---|---|
| ஏழாவது ஜென்மம் | Ezhavathu Jenmam | Indra Soundar Rajan Spine-Chilling Thriller Tamil Story | 02 août 2026 | 01:55:10 | |
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான அதிரவைக்கும் அமானுஷ்ய திகில் கதை "ஏழாவது ஜென்மம்". Are you ready to uncover the darkest secrets of reincarnation and the supernatural? Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| The Psychology of Money Book Summary and Review in Tamil | Part 02 | Deep Talks Deepan | 31 juil. 2026 | 01:43:25 | |
நீங்க எப்பவும் பணத்தை பத்தி கவலைப்பட்டுட்டு இருக்கீங்களா? ஏன் நம்மளால பெரிய பணக்காரராக முடியலன்னு யோசிக்கிறீங்களா? Morgan Housel எழுதிய 'The Psychology of Money' புத்தகத்தின் 11 முதல் 20 வரையிலான அத்தியாயங்களில், பணத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது என்பதைப் பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பேசுகிறோம்.இந்த அத்தியாயங்கள் உங்களை பணத்தை பார்க்கும் விதத்தையே மாற்றும். லாட்டரி, ரிஸ்க், அதிர்ஷ்டம், மற்றும் நிம்மதியான பண வாழ்க்கைக்கான ரகசியங்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள். Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| The Psychology of Money Book Summary in Tamil | 99% பேர் பணம் பற்றி தப்பாகவே நினைக்கிறார்கள்! | 30 juil. 2026 | 02:11:30 | |
நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், மாதக் கடைசியில் கையில் பணம் நிற்பதில்லையா? சிலர் மட்டும் எப்படி மிக எளிதாக கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்று எப்போதாவது யோசித்தது உண்டா?இன்று நாம் பார்க்கப் போவது உலக அளவில் பலரது வாழ்க்கை மற்றும் சிந்தனையை மாற்றிய Morgan Housel எழுதிய "The Psychology of Money" புத்தகத்தின் முழுமையான சுருக்கம் (Full Summary in Tamil). இந்த வீடியோ உங்களுடைய நிதி நிலைமையையும், பணத்தை பற்றிய சிந்தனையையும் நிச்சயம் மாற்றும். வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் LIKE செய்து, உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள். மேலும் இது போன்ற பயனுள்ள Book Reviews-க்கு நமது சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்!உங்களுடைய மிகப்பெரிய Money Mistake என்ன என்பதை கமெண்டில் சொல்லுங்கள்! | |||
| Tihar Jail-ல் நடந்த பகீர் உண்மைகள் 😲 Black Warrant Book Review in Tamil | Deep Talks Deepan | 07 juin 2026 | 02:06:41 | |
ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறையான திகார் ஜெயிலின் இருண்ட பக்கங்களை பற்றி பார்க்கப் போகிறோம். சுனில் குப்தா மற்றும் சுனேத்ரா சௌத்ரி எழுதிய "பிளாக் வாரண்ட்" (Black Warrant) புத்தகத்தின் முழுமையான விமர்சனம் இது. 35 வருடங்கள் சிறை அதிகாரியாக பணியாற்றிய சுனில் குப்தா, தான் சந்தித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இதில் பதிவு செய்துள்ளார்.இந்த Book Review-ல் எந்த எபிசோட் உங்களை ரொம்ப பாதிச்சுதுன்னு கமெண்ட்ல கண்டிப்பா சொல்லுங்க! அடுத்து எந்த மாதிரியான புக் ரிவ்யூ வேணும்னு கமெண்ட் பண்ணுங்க. மறக்காம நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி, உங்க பிரண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணுங்க. Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| அபாய மல்லி | இந்திரா சௌந்தர்ராஜன் | Abhaya Malli by Indira Soundarrajan | Deep Tamil Audiobooks | 03 juin 2026 | 02:01:55 | |
அபாய மல்லி (Abhaya Malli) என்பது வாசகர்களின் மனதைக் கவர்ந்த இந்திரா சௌந்தர்ராஜனின் ஒரு பரபரப்பான மர்ம நாவல் ஆகும்.தேவன், ஆனந்தி, காந்தன் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட இந்த கதை, மல்லிகைப் பூவின் மூலம் செய்யப்படும் சக்திவாய்ந்த 'வசியம்' பற்றிய ரகசியங்களை அவிழ்க்கிறது. சொத்துக்காக சிவகாமி மற்றும் மாந்திரீகி ராயம்மாள் செய்த சதி, அகத்தி வனத்தின் அபாய மல்லி மூலிகையின் சக்தி மற்றும் சிந்தாமணி சண்முகனாரின் ரத்த எழுத்துக்கள் அடங்கிய மர்மப் பெட்டி ஆகியவற்றை தேவன் எப்படி முறியடித்தார் என்பதே கதை.இந்த முழு நீள ஆடியோ கதையை கேட்டு மகிழுங்கள்! நாவலின் பெயர்: அபாய மல்லி (Abhaya Malli)ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indira Soundarrajan)குரல்: RJ RishapFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| மந்திர வலை | Mandhira Valai | Indira Soundarajan | Crime Thriller Tamil Story | 29 mai 2026 | 01:26:16 | |
Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| கன்னிப் பருந்து | இந்திரா சௌந்தர்ராஜன் திகில் நாவல் | Indira Soundarajan Kanni Parunthu Tamil Audiobooks | 27 mai 2026 | 01:16:54 | |
நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள 'நவரத்னா அப்பார்ட்மெண்ட்ஸ்'. அங்கே ஒரு வீடு... உள்ளே நுழைந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை. தண்ணீர் வரும் குழாயில் இரத்தம் வருவதும், மின்சாரம் இல்லாமலேயே ஃபேன் ஓடுவதும் அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்கள்! இது பத்மினி என்ற பெண்ணின் ஆவி செய்யும் வேலையா? இல்லை சதித் திட்டமா? மருத்துவக் கல்லூரி மாணவி ரம்யா, இந்த மர்மத்தை எப்படி உடைக்கிறாள்? திகில் மன்னன் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் நாவல் "கன்னிப் பருந்து".🎙️ Narrated by: RJ Rishap📖 Story: Kanni Parunthu by Indira Soundarajan🎨 Genre: Crime Thriller / Mystery / SupernaturalDon't forget to Subscribe! உங்களுக்கு ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பிடிக்கும்னா, மறக்காம நம்ம Deep Tamil Audiobooks சேனலை Subscribe பண்ணுங்க!#IndiraSoundarajan #TamilAudiobooks #DeepTamilAudiobooks #TamilCrimeStory #TamilThriller #GhostStoriesTamil #Audiobook #KanniParunthuFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| The Odyssey முழு கதை தமிழில் | 3000 ஆண்டுகளாக உலகை கவரும் காவியம் | Odyssey Story Explained Tamil | 30 avr. 2026 | 02:21:33 | |
Christopher Nolan இயக்கத்தில் உருவாகி வரும் ‘The Odyssey’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த திரைப்படத்தின் பின்னால் இருக்கும் உண்மையான கதை என்ன? 3000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கக் கவிஞர் Homer எழுதிய The Odyssey, உலக இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான காவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. Trojan போருக்குப் பிறகு தனது வீட்டிற்கு திரும்ப முயலும் வீரன் Odysseus-ன் அதிரடியான பயணம், கடல் அரக்கர்கள், Cyclops, கடவுள்களின் சாபங்கள், மர்ம தீவுகள் மற்றும் உயிர் பிழைப்புக்கான போராட்டங்களால் நிரம்பியுள்ளது. Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil | |||
| Rich Dad Poor Dad Tamil Review and Summary | 90% பேருக்கு இந்த ரகசியம் தெரியாது | Deep Talks Deepan | 22 avr. 2026 | 01:13:59 | |
நடுத்தர வர்க்கத்திற்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இந்த வீடியோவில், உலகப்புகழ் பெற்ற "Rich Dad Poor Dad" புத்தகத்தின் சாராம்சத்தை மிக எளிமையாகத் தமிழில் பார்க்கப்போகிறோம். நீங்கள் ஒரு வேலையில் இருந்தாலும் அல்லது தொழில் தொடங்க நினைத்தாலும், இந்தப் பாடங்கள் உங்கள் நிதி நிலைமையை (Financial Status) நிச்சயம் மாற்றும்!#RichDadPoorDad #TamilAudiobook #MoneyManagement #BookSummaryTamil Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| ஹோமரின் இலியட் | உலகின் தலைசிறந்த இதிகாசம் | The Iliad Full Story Tamil | First Detailed Audiobook | 21 avr. 2026 | 04:01:53 | |
மகாபாரதமும், ராமாயணமும் நமக்கு எத்தனையோ வாழ்வியல் தத்துவங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. 'பொன்னியின் செல்வனும்', 'வேள்பாரியும்' நம்மை வேறு ஒரு வரலாற்று உலகிற்கே அழைத்துச் சென்றிருக்கின்றன. அந்த வரிசையில், மேற்கத்திய இலக்கியத்தின் தாய் எனப் போற்றப்படும் மாபெரும் காவியமான ஹோமரின் 'இலியட்' (The Iliad) காவியத்தை நாம் ஏன் தமிழில் கேட்கக் கூடாது?பல நாள் உழைப்பிற்குப் பிறகு, எனது அடுத்த பிரம்மாண்டமான படைப்பான "ஹோமரின் இலியட் - முழுமையான தமிழ் ஆடியோபுக்"-ஐ வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! 🎉இது வெறும் விக்கிபீடியா சுருக்கம் அல்ல. 3000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ட்ராய் (Troy) போர், ஹெலனின் காதல், மாவீரன் அக்கிலிஸின் ஆக்ரோஷம், ஹெக்டரின் தியாகம், மற்றும் கடவுள்களின் சதி என அனைத்தையும் நேரில் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் ஒரு விரிவான ஆடியோபுக். எளிய, அனைவருக்கும் புரியும் இயல்பான தமிழ் பேச்சு வழக்கில் இதை உருவாக்கியுள்ளேன்.🎧 எப்போது கேட்கலாம்?இரவு நேரத்தில் அமைதியாக தூங்கச் செல்லும் முன்போ அல்லது உங்களுடைய நீண்ட தூரப் பயணங்களின் (Travel) போதோ கேட்பதற்கு இது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்.ஹெட்ஃபோனை (Headphones) மாட்டிக்கொண்டு, முப்பத்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய உக்கிரமான போர்க்களத்திற்குள் என்னுடன் பயணிக்கத் தயாராகுங்கள்! உலகப் புகழ்பெற்ற ட்ரோஜன் போர் (Trojan War) பற்றிய அத்தனை ரகசியங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.கண்டிப்பாக எல்லாரும் கேட்டுப் பாருங்கள். உங்கள் ஆதரவும், கருத்துகளும் தான் இது போன்ற மேலும் பல உலக இலக்கியங்களைத் தமிழில் கொண்டுவர எனக்கு உந்துதலாக இருக்கும்! | |||
| கருட புராணம் முழுக்கதை | Garuda Puranam Full Story | மரணத்திற்கு பின் நடப்பது என்ன? | 05 avr. 2026 | 01:39:20 | |
மரணத்திற்கு பிறகு ஒரு மனிதனின் ஆத்மா எங்கு செல்லும்? நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் என்ன? நாம் செய்யும் பாவங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? - இவை அனைத்தையும் விலாவாரியாக விளக்குகிறது "கருட புராணம்".இந்த வீடியோவில் கருட புராணத்தின் முழு கதையையும், மரணத்திற்கு பின் நடக்கும் 13 நாள் பயணத்தையும் மிகத் தெளிவாகப் பார்க்கலாம். உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ரகசியங்கள் இதில் ஒளிந்துள்ளன!#GarudaPuranam #TamilStories #LifeAfterDeath #GarudaPuranamInTamilFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| 1970ல் தமிழ்நாட்டை நடுங்க வைத்த விஷ ஊசி மர்மம் | True Crime and The Shocking Visha Oosi Case | 23 mars 2026 | 00:16:21 | |
1970களில் சென்னை மாநகரத்தையே உலுக்கிய ஒரு பயங்கரமான தொடர் கொலை வழக்கு பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஒரு கருப்பு அம்பாசிடர் கார், கஸ்டம்ஸ் அதிகாரி வேஷம், மற்றும் ஒரு சிரிஞ்ச்!மருத்துவம் படித்த ஒரு நபர், எப்படி மூளையை பயன்படுத்தி 7 பேரை சத்தம் இல்லாமல் கொன்றான்? துப்பறியும் நிபுணர்களுக்கே சவால் விட்ட "விஷ ஊசி வழக்கு" (Visha Oosi Case) பற்றிய முழுமையான வரலாறு இந்த வீடியோவில்.In this video: 🕵️♂️ 1970s Madras Crime History 💊 The modus operandi of Pharmacist Vaidheeswaran 🚓 How CB-CID crack the case? ⚖️ The historical JudgmentDISCLAIMER: This video is based on true events and is intended for educational and documentary purposes only. The content discusses detailed crime investigations and historical events. It does not glorify violence, crime, or illegal acts. Viewer discretion is strongly advised.#TrueCrimeTamil #ChennaiHistory #VishaOosiCase #SerialKiller #TamilDocumentary ⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated.https://razorpay.me/@deeptalkstamil 💫 | |||
| சனீஸ்வரர் கதை | Saneeswarar Story Tamil | God of Justice | Deep Talks Deepan | 07 mars 2026 | 01:04:29 | |
கர்ம வினைகளின் நாயகனான சனீஸ்வர பகவானின் முழுமையான மற்றும் சக்திவாய்ந்த வரலாற்றை கேட்கப் போகிறோம். சனீஸ்வரர் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் இருக்கும். ஆனால் அவர் நிஜமாகவே பயப்படக்கூடிய தெய்வமா? அல்லது நம் செயல்களுக்கு ஏற்ப நியாயத் தீர்ப்பு வழங்கும் தலைசிறந்த நீதிமானா?நீங்கள் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி, அல்லது நமது புராணங்களின் உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ள நினைத்தாலும் சரி, இந்த பதிவு சனீஸ்வரர் மீதான உங்கள் பார்வையை முற்றிலும் மாற்றும்!#SaneeswararStory #TamilAudiobook #சனீஸ்வரர் #ShaniDevFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| Thooku Mara Pookkal | தூக்கு மரப் பூக்கள் | Rajesh Kumar Novel | Vivek Vishnu Story | Tamil Crime Story | Tamil Audiobooks | 01 mars 2026 | 01:36:11 | |
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 கொலை குற்றத்திற்காக தூக்கு மேடையில் ஏறப்போகும் இரண்டு இளம் பெண்களை பார்க்க செல்கிறான் விஷ்ணு. அதற்குப் பிறகு அவன் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு விஷ்ணு இறந்து விடுகிறான். பிறகு விவேக் இந்த வழக்கை விசாரிக்கிறார். என்ன ஆனது? இறுதியில் உங்களை அதிர்ச்சி அடைய வைக்கும் கிளைமாக்ஸ் கொண்ட ஒரு விறுவிறுப்பான கதை தான், இந்த கதை! இறுதிவரை கேளுங்கள்.. மிரண்டு போவீர்கள்... ராஜேஷ் குமார் எழுத்தில், தீபனுடைய குரலில், இந்த கதையைக் கேட்டு மகிழுங்கள்....🩷 | |||
| உலகை ஆண்ட ராஜராஜ சோழனுக்கு ஒரு சமாதி கூட இல்லையா? Raja Raja Cholan Death Mystery | 27 févr. 2026 | 00:26:37 | |
ராஜராஜ சோழன் - தெற்காசியாவையே ஆண்ட மாமன்னன்! ஆனால் அவர் எப்படி இறந்தார்? அவர் அண்ணன் ஆதித்த கரிகாலனைப் போல சதித்திட்டத்தால் கொல்லப்பட்டாரா? அல்லது தஞ்சை பெரிய கோயிலில் இருந்து குதித்துத் தற்கொ* செய்துகொண்டாரா?இந்த வீடியோவில், 1000 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்று மர்மத்தை ஆதாரங்களுடன் உடைக்கப் போகிறோம்.00:09 - ராஜராஜ சோழன் மரணத்தின் மர்மம்02:14 - ராஜராஜ சோழனின் இறுதி ஆண்டுகள்04:16- ஆதித்த கரிகாலன் கொலையும் குழப்பங்களும்06:24 - தஞ்சை பெரிய கோயில் தற்கொலை & சாபத்தின் உண்மை09:29 - ராஜராஜனின் இறுதி நாட்கள்: வானப்பிரஸ்தம் & துறவு11:32 - பள்ளிப்படை மரபு: அரசர்கள் ஏன் புதைக்கப்பட்டார்கள்?13:52 - உடையாளூர் கல்வெட்டு: சிவபாத சேகர மங்கலம்16:46 - ஒட்டத்தோப்பு லிங்கம் 18:16 - கயிலாசநாதர் கோயில் மர்மம்19:25 - பாண்டியர்களின் பழிவாங்கல்: சமாதி அழிந்ததன் காரணம்21:28 - நீதிமன்ற வழக்குகளும் தொல்லியல் ஆய்வுகளும்24:12 - மாமன்னனின் உண்மையான மரபு#RajaRajaCholan #CholaDynasty #TamilHistory #ThanjavurTemple #TamilDocumentary ⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated.https://razorpay.me/@deeptalkstamil | |||
| Detective DK | மரணத்தின் நிறம் தங்கம் | Crime Thriller Tamil Story | Deepan | 20 févr. 2026 | 01:54:30 | |
நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/இந்தியாவின் ரா (RAW) அமைப்பில் பணிபுரிந்த திறமையான அதிகாரி டி.கே. (DK). ஒரு விபத்தில் சிக்கி விருப்ப ஓய்வு பெற்று, தற்போது சென்னையில் தனியார் புலனாய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாளராக ரிஷி இருக்கிறார். காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத பல வழக்குகளை மீண்டும் ஆராய்ந்து தீர்வு கண்டு புகழ் பெற்றவர்கள் இவர்கள்.*Chapters*00:04 - Tamil Calendar Promotion01:06 - Episode 0106:11 - Introduction07:27 - DK Song08:46 - Episode 0212:46 - Episode 0317:38 - Episode 0424:24 - Episode 0530:00 - Episode 0637:39 - Episode 0741:47 - Episode 0846:48 - Episode 0951:47 - Episode 1056:51 - Episode 1101:01:50 - Episode 1201:08:26 - Episode 1301:15:16 - Episode 1401:25:19 - Episode 1501:32:39 - Episode 1601:40:23 - Episode 17பதிப்புரிமை © 2025 Deep Tamil Audiobooks. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.இந்தப் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையானவையாகும். இது உண்மையான, வாழக்கூடிய அல்லது இறந்த நபருடன் ஒத்து இருந்தால், அது தற்செயலானதே ஆகும், ஆசிரியரால் குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதல்ல.இந்தப் புத்தகத்தின் எந்தப் பகுதியையும் வெளியீட்டாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி மறுஉருவாக்கம் செய்யவோ, அல்லது மீட்டெடுக்கும் முறைமையில் சேமிக்கவோ அல்லது வேறு ஏதேனும் வடிவம் அல்லது வகையில் மின்னணு, இயந்திரம், புகைப்படம் நகலிடல், பதிவு செய்தல் மூலமாகவோ அல்லது வேறுவிதமாக அனுப்பவோக்கூடாது.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏*Disclaimer*All rights to this production and adaptation are reserved © Deep Tamil Audiobooks. This content is an original adaptation, not a direct reading of a source text. The original story has been significantly rephrased and adapted into a screenplay format by our team to create a unique narrative presentation.The narration is performed by a human voice artist. No artificial intelligence (AI) voices are used for the primary storytelling. AI-generated images and videos are used strictly for visualization to enhance the narrative experience. These depictions are illustrative and not intended to specify or resemble any particular individual.All events, places, names, and characters depicted in this story are purely fictional. Any resemblance to real persons, living or dead, or actual events is entirely coincidental. The content is a work of the author's imagination and is not intended to offend or hurt the sentiments of any individual, community, or group. | |||
| கருநாகபுர கிராமம் | Karunaagapura Giraamam | முழு நாவல் | Rajeshkumar Tamil Audiobooks | RJ Deepan | 24 janv. 2026 | 02:03:38 | |
நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர், வெறும் 40 நாட்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். மருத்துவர்களையே குழப்பும் ஒரு விசித்திரமான தோல் நோய்... இறந்தவர்களின் உடல் பாம்பின் செதில்கள் போல மாறிவிடுகிறது. இது கரு அரவச் சித்தரின் சாபமா? அல்லது பேராசையா? சிபிசிஐடி அதிகாரி சந்தோஷ் நடத்தும் விறுவிறுப்பான வேட்டை! க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் எழுத்தில், தீபனின் குரலில்... "கருநாகபுர கிராமம்".Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏Story: Rajeshkumar (Crime Novelist)Narrator: Deep Talks DeepanGenre: Crime / Mystery / ThrillerHashtags: #TamilAudiobooks #Rajeshkumar #DeepTalksTamil #CrimeThriller #TamilNovels #MysteryStory #KarunagapuraGiraamam #TamilStories *Disclaimer*All rights to this production and adaptation are reserved © Deep Tamil Audiobooks. This content is an original adaptation, not a direct reading of a source text. The original story has been significantly rephrased and adapted into a screenplay format by our team to create a unique narrative presentation.The narration is performed by a human voice artist. No artificial intelligence (AI) voices are used for the primary storytelling. AI-generated images and videos are used strictly for visualization to enhance the narrative experience. These depictions are illustrative and not intended to specify or resemble any particular individual.All events, places, names, and characters depicted in this story are purely fictional. Any resemblance to real persons, living or dead, or actual events is entirely coincidental. The content is a work of the author's imagination and is not intended to offend or hurt the sentiments of any individual, community, or group. | |||
| கடைசி வரை செம்ம Suspense! அமரர் கல்கியின் "பொய்மான் கரடு" - முழு கதை | Poiman Karadu Audiobook | 14 janv. 2026 | 03:06:07 | |
வரலாற்று நாவல்களின் மன்னன் அமரர் கல்கி எழுதிய மற்றுமொரு அற்புதமான படைப்பு "பொய்மான் கரடு". பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற பிரம்மாண்ட வரலாற்று நாவல்களை எழுதிய கல்கி, சமூக பின்னணியில் எழுதிய ஒரு விறுவிறுப்பான மர்ம நாவல் (Mystery Thriller) இது! கடைசி வரை உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் ஒரு திரில்லர் அனுபவம்! இந்தக் கதையின் முடிவு நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும். Welcome to another masterpiece by Amarar Kalki! 🎙️ In this video, we present the full audiobook of "Poiman Karadu", a gripping mystery thriller that will keep you on the edge of your seat. Unlike his historical novels, this is a social thriller set in modern times (of that era) filled with secrets, spies, and suspense.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| Mahabharatham Full Story in Tamil with Visuals | கேட்க கேட்க மெய்சிலிர்க்கும் மகாபாரதம் Audiobook | Deep Talks Deepan | 05 janv. 2026 | 05:15:20 | |
நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/உலகின் மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தின் முழு கதையை (Mahabharatham Full Story) இந்த வீடியோவில் ஆடியோபுக்காக (Audiobook) தொகுத்து வழங்கியுள்ளேன்.பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடந்த இந்த தர்ம யுத்தம் வெறும் கதை மட்டுமல்ல, இது வாழ்க்கையின் பாடம். பொறாமை, நட்பு, துரோகம், தர்மம், அதர்மம் என மனித உணர்வுகள் அனைத்தையும் பிரதிபலிக்கும் காவியம் இது.வேலை செய்துகொண்டே அல்லது பயணத்தில் இருக்கும்போதே கேட்கும் வகையில் இந்த ஆடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.🎧 Headphone அணிந்து, கண்களை மூடி இந்த வரலாற்று பயணத்தில் எங்களோடு இணையுங்கள். இந்த முயற்சி உங்களுக்கு பிடித்திருந்தால், மறக்காமல் Like செய்யுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் Share செய்யுங்கள். இதுபோன்ற இன்னும் பல சுவாரஸ்யமான கதைகளுக்கு நம் சேனலை Subscribe செய்யுங்கள்! 🔔Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏#MahabharathamTamil #TamilAudiobook #MahabharathamStory *Chapters*00:00 - Tamil Calender Promotion01:12 - Opening03:24 - ஆதி பர்வம் 55:29 - சபா பர்வம் 1:35:28 - ஆரணிய பர்வம் 2:06:16 - விராட பர்வம் 2:23:54 - உத்யோக பர்வம் 2:44:44 - பீஷ்ம பர்வம் 3:05:34 - துரோண பர்வம் 3:24:25 - கர்ண பர்வம் 3:33:04 - சல்லிய பர்வம் 3:34:50 - சௌவுப்திக பர்வம் 3:42:43 - ஸ்திரி பர்வம் 3:51:07 - சாந்தி பர்வம் 4:09:54 - அநுசனா பர்வம் 4:43:50 - அசுவமேதிக பர்வம் 4:52:49 - ஆஸ்ரமவாசிக பர்வம் 4:57:03 - மௌஸல பர்வம் 5:01:56 - மகாபிரஸ்தானிக பர்வம் 5:10:14 - ஸ்வர்க்காரோஹண பர்வம் 5:14:16 - Ending | |||
| ஹரிவராசனம் பாடல் தமிழ் விளக்கம் | Harivarasanam Song Tamil Explain | 04 janv. 2026 | 00:10:25 | |
உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த ஹரிவராசனம் பாடலின் முழுமையான தமிழ் விளக்கத்தை இந்த வீடியோவில் காணலாம்.சபரிமலை ஐயப்பன் சன்னதியில் தினமும் இரவு நடை சாத்தும் போது ஒலிக்கும் இந்தப் பக்திப் பாடலின் ஆழமான பொருளையும் தத்துவத்தையும் எளிமையான தமிழில் விளக்கியுள்ளோம். புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் தெய்வீகக் குரலில் இந்தப் பாடல் கேட்பதற்கும், அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கும் மிகவும் சிறந்தது.இந்தப் பாடலின் உள்ளர்த்தத்தை மற்ற ஐயப்ப பக்தர்களும் அறிந்துகொள்ள, மறக்காமல் இந்த வீடியோவைப் பகிருங்கள்.#HarivarasanamTamilMeaning #HarivarasanamExplanation #ஹரிவராசனம் Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| அதிசயங்கள் நிறைந்த ஆஞ்சநேயர் கதை! 🙏 The Unstoppable Power of Hanuman | Tamil Audiobook | 19 déc. 2025 | 00:49:14 | |
நம் இதிகாச நாயகன், வீரத்திற்கும், பக்திக்கும் இலக்கணமான ஸ்ரீ ஹனுமானின் முழு வாழ்க்கை வரலாற்றை இந்த ஆடியோபுக்கில் விரிவாகக் கேட்கலாம். குழந்தைப் பருவத்தில் சூரியனை விழுங்க முயன்றது முதல், ராமதூதனாக இலங்கையைச் சாம்பலாக்கியது வரை - ஆஞ்சநேயரின் ஒவ்வொரு வீரச்செயலும் உங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். நீங்கள் பயணத்திலோ அல்லது ஓய்வு நேரத்திலோ இருக்கும்போது கேட்க வசதியாக இந்த ஆடியோபுக் தொகுக்கப்பட்டுள்ளது.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| Night Sleep Story with Affirmation | இரவு தூங்குவதற்கு முன் இதை கேளுங்கள் | Deep Talks Deepan | 08 déc. 2025 | 00:10:45 | |
பல்வேறு சிந்தனைகளை சிக்கித் தவிக்கும் மனதை நேர்முகப் படுத்தி, உங்கள் அனைத்து கவலைகளையும் கரைய வைத்து, உங்களை ஒரு ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும் ஒரு அற்புதமான வீடியோ தான் இது! கடைசி வரை இந்த வீடியோவை பாருங்கள்! உங்கள் கருத்துக்களை பிறகு சொல்லுங்கள்!Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| Thiruvannamalai Story in Tamil | Tamil Devotional Story | Deep Talks Deepan | 03 déc. 2025 | 00:22:32 | |
குடும்பத் தொழிலில் தம்பி செய்த துரோகம், அம்மாவின் மரணம்... வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று திருவண்ணாமலை மலை உச்சியில் நின்ற சுந்தரத்திற்கு காத்திருந்தது ஒரு பேரதிசயம். "கடவுள் ஒரு கதவை மூடினால், மறு கதவை திறப்பார்" என்பதற்கு இந்த கதை ஒரு சாட்சி.வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய கதை இது.உங்களுக்கும் இது போன்ற ஆன்மீக அனுபவங்கள் இருக்கிறதா? கமெண்டில் "ஓம் நமச்சிவாய" என்று பதிவிடுங்கள். மேலும் பல கதைகளுக்கு மறக்காமல் Subscribe செய்யுங்கள்!#Tiruvannamalai #Arunachala #TamilStoriesFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| கலியுக வரதன் | வில்லாளி வீரன் | மணிகண்டன் அய்யப்பன் கதை | Sabarimala Ayyappan Full History in Tamil | 20 nov. 2025 | 00:35:26 | |
🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா! 🙏 சபரிமலை யாத்திரைக்குத் தயாராகும் அனைத்து பக்தர்களுக்கும் சமர்ப்பணம்!நீங்கள் தேடிக் கொண்டிருந்த, ஹரிஹர புத்திரன் ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் முழுமையான கதை (Ayyappan Full Story in Tamil) இதோ! முன்பு சில காரணங்களால் நீக்கப்பட்டிருந்த இந்தக் கதை, தற்போது உங்கள் அன்பு வேண்டுகோளுக்காக உயர்தரமான காட்சிக் கோர்வைகளுடன் (HD Visuals) மேம்படுத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஐயப்ப சுவாமியின் இந்த அற்புதத் திருக்கதையை, நீங்கள் பார்த்து, கேட்டு மகிழும் வண்ணம் தயாரித்துள்ளோம். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள், யாத்திரை தொடங்கும் முன் இந்த ஆடியோபுக்கைக் கேட்பது, பக்தி உணர்வை மேலும் அதிகரிக்கும்!👍 வீடியோ பிடித்திருந்தால், லைக் செய்து, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிருங்கள்! மேலும் பல பக்தி கதைகள் மற்றும் தெய்வீகப் பாடல்களுக்கு எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!#AyyappanStoryTamil #Sabarimala #ஐயப்பன் #AyyappanFullStory Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| தூக்கமில்லாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 கதைகளை கேளுங்கள் | Tamil Bedtime Stories | 15 nov. 2025 | 00:40:10 | |
தூக்கமில்லாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 கதைகள் உங்கள் இரவுகளை இனிமையான தூக்கத்தால் நிரப்பும். மன அழுத்தம் (Stress), கவலைகள், மற்றும் ஓயாத சிந்தனைகள் உங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறதா? கவலை வேண்டாம். இந்த 5 கதைகள் உங்களை ஆழமான, நிம்மதியான உறக்க உலகிற்கு அழைத்துச் செல்லும்.இந்த வீடியோவில், உங்களுக்காக பிரத்யேகமாக 5 இனிமையான கதைகளைக் கூறியுள்ளோம். ஒவ்வொரு கதையும் உங்கள் மனதை அமைதிப்படுத்தி, ஆழ்ந்த உறக்கத்திற்கு (Deep Sleep) உங்களைத் தயார்படுத்தும். ஹெட்ஃபோன்களைப் (Headphones) பயன்படுத்தவும்.இதை முழுமையாக கேளுங்கள், உங்கள் இரவு இனிமையான கனவுகளால் நிறையும்.#TamilStories #SleepStories #BedtimeStoriesவாரா வாரம் புதிய கதைகளைக் கேட்க, எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள் ⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated.https://razorpay.me/@deeptalkstamil 💫 | |||
| Thooku Mara Pookkal | Audio Only | Rajesh Kumar Novel | Vivek Vishnu Story | Tamil Crime Story | Tamil Audiobooks | 12 nov. 2025 | 01:36:01 | |
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 கொலை குற்றத்திற்காக தூக்கு மேடையில் ஏறப்போகும் இரண்டு இளம் பெண்களை பார்க்க செல்கிறான் விஷ்ணு. அதற்குப் பிறகு அவன் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு விஷ்ணு இறந்து விடுகிறான். பிறகு விவேக் இந்த வழக்கை விசாரிக்கிறார். என்ன ஆனது? இறுதியில் உங்களை அதிர்ச்சி அடைய வைக்கும் கிளைமாக்ஸ் கொண்ட ஒரு விறுவிறுப்பான கதை தான், இந்த கதை! இறுதிவரை கேளுங்கள்.. மிரண்டு போவீர்கள்... ராஜேஷ் குமார் எழுத்தில், தீபனுடைய குரலில், இந்த கதையைக் கேட்டு மகிழுங்கள்....🩷 | |||
| Sivappu Udai Devathai | Rajesh Kumar Crime Story | Vivek - Rupala Investigation Story | Tamil Crime Story | 05 nov. 2025 | 01:42:09 | |
சிகப்பு உடை அணிந்த ஒரு அழகான பெண்ணை காணவில்லை. அந்த பெண்ணை தேடும் முயற்சியில் விவேக்கும், விஷ்ணுவும், ரூபலாவும் இணைந்து பயணிக்கும் பொழுது அடுத்தடுத்து பல தடைகள் வருகிறது. தலை இல்லாத ஒரு பெண்ணின் உடல் கிடைக்கிறது. அந்தப் பெண்தான் காணாமல் போன பெண்ணா? இப்படியாக பல்வேறு அவிழ்க்க முடியாத முடிச்சுகளை, எப்படி நம் கதாநாயகன் விவேக் அவிழ்க்கிறான்? ராஜேஷ்குமார் எழுத்தில் இந்த கதையை தீபன் குரலில் கேளுங்கள்! Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏 | |||
| Mahabharatham Full Story in Tamil by Deep Talks Deepan | மகாபாரதம் முழு கதை | 31 oct. 2025 | 05:10:25 | |
Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated.https://razorpay.me/@deeptalkstamil | |||
| Kandha Puranam Audiobook by Deep Talks Deepan | Skanda Purana in Tamil | 26 oct. 2025 | 04:32:36 | |
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 அண்டமே ஒரு அசுரனின் மாயைக்குள் சிக்கி, தேவர்களே ஒளிந்து வாழும் நிலை. இந்த மகா மாயையை வெல்ல, ஒரு புதிய சக்தி கருவில் அல்ல, சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து உதிக்க வேண்டியிருந்தது. இது ஒரு தெய்வீக ரகசியத்தின் கதை; அகங்காரத்திற்கும் ஞானத்திற்குமான ஒரு மகா யுத்தத்தின் கதை. அந்த ஆறுமுகப் பெருமானின் ஆதி காவியம், இப்போது ஆடியோ வடிவில்.Before the epics you know, there was a war that defined reality itself. An Asura king, Surapadman, had mastered illusion and brought the universe to its knees. This isn't just a story of gods and demons; it's the origin of the divine Vel—the weapon that pierces ignorance. What is the true nature of this ancient enemy? | |||
| உலராத ரத்தம் | Ularatha Ratham | Rajesh Kumar Novel | Tamil Crime Horror Story | Tamil Audiobooks | 14 oct. 2025 | 02:28:24 | |
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 "நம்பூதிரி சொல்வது போல இது ‘பச்சோரா’ வகை ஆவியின் வேலையா? அல்லது ஏதேனும் ஒரு ஆசாமியின் வேலையா?" விவேக்கின் மனதை ஆட்கொண்ட இந்த மர்ம முடிச்சுகள், வாசகர்களாகிய நம்மையும் குழப்புகின்றன. பழைய பங்களாவைச் சுற்றியுள்ள அமானுஷ்ய நிகழ்வுகள், ஒரு அற்பமான பேயின் (பச்சோரா) வேலையா? அல்லது மிகத் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் ஒரு மனிதனின் சதிச் செயலா? ருத்ரமூர்த்தியும் அவரது குடும்பமும் பழைய பங்களாவுக்குத் திரும்பிச் செல்லாமல் இருப்பதற்கு, பயமா? அல்லது அந்த வீட்டைக் குறிவைத்து ஏதோ ஒரு பயங்கரம் காத்திருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை நோக்கிய தேடலில்தான், விவேக் ஒரு முடிவுக்கு வரலாம் என எண்ணியபடி குளியலறைக்குள் நுழைகிறான். 🩸 எதிர்பாராத பயங்கரம்! விவேக் குழாயைத் திறந்தான்... ஒரு கணம் திகைத்தான்... அதிர்ந்தான்! நீரைக் கொட்ட வேண்டிய குழாயிலிருந்து, செக்கச்செவேலென ரத்தம் பீறிட்டது! அது... சாதாரணமான ஒரு குழப்பத்தின் வெளிப்பாடா? அல்லது, 'உலராத ரத்தம்' என்ற நாவலின் பெயரையே நியாயப்படுத்தும் ஒரு பயங்கரமான எச்சரிக்கையா? குழாயிலிருந்து ரத்தம் கக்கும் இந்த ஒரு நொடி காட்சி, விவேக்கின் தர்க்கரீதியான சிந்தனைகளை உடைத்தெறிந்து, அவனை பீதியின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது! மனிதனின் வேலையாக இருந்தால் இவ்வளவு துல்லியமாக இதை எப்படிச் செய்ய முடியும்? இது நிஜமாகவே ஓர் ஆவியின் கைவரிசையா? இந்தச் சம்பவம்தான், கதையின் மர்ம முடிச்சை மேலும் இறுக்கி, விவேக்கை 'ஓட்டம் பிடிக்க' வைக்கிறது. 🕵️♂️ மர்மத்தின் திரைக்குப் பின்னால் இது, ராஜேஷ்குமார் என்ற தமிழின் தலைசிறந்த க்ரைம் நாவலாசிரியர், 1987-இல் நமக்கு அளித்த ‘உலராத ரத்தம்’ என்ற திகில்-க்ரைம் கலந்த படைப்பு. இந்த நாவலை 'டீப் டாக்ஸ் தமிழ் ஆடியோபுக்ஸ்' (Deep Talks Tamil AudioBooks) தளத்தில், தீபன் அவர்களின் கம்பீரமான குரலில் கேட்பது கூடுதல் சுவாரசியம்! இந்த மர்மம், ஆவி-மனிதன் சண்டையா? அல்லது ரத்த வாடையுடன் கூடிய ஒரு குற்றத்தின் ரகசியமா? | |||
| இரண்டாவது உயிர் | Irandavathu Uyir | யாருமே எதிர்பார்க்காத ஒரு கிளைமாக்ஸ் | Story by Rajesh Kumar | 30 sept. 2025 | 02:00:51 | |
யாருமே எதிர்பார்க்காத ஒரு கிளைமாக்ஸ்! கடைசிவரை கேளுங்கள். மிரண்டு போவீர்கள்! 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫 | |||
| திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் தெய்வீக கதை | Tirupati Balaji Story in Tamil | Deep Talks Deepan | 17 sept. 2025 | 00:36:20 | |
திருப்பதி என்பது உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் புனிதமான தலங்களில் ஒன்றாகும். இங்கு காட்சியளிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் பெருமாளின் தெய்வீக கதை மற்றும் கோவிலின் அற்புத வரலாறு நம் உள்ளங்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆடியோ புத்தகம் மூலம், திருப்பதி பெருமாள் அருளின் மகத்துவம், கோவிலின் வரலாற்று பின்னணி, அதன் தெய்வீகதன்மை, ஏழுமலையானின் பக்தி நிறைந்த வரலாறு, திருப்பணிகள், மற்றும் கோவிலின் சிறப்பு உண்மைகளை விரிவாகக் கேட்கலாம்.இந்த ஆடியோ புத்தகத்தை கேட்டு, ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.தங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் மற்றும் உங்கள் ஆன்மிக அனுபவத்தை பகிருங்கள். மறக்காமல் சப்ஸ்க்ரைப் செய்யவும், மேலும் பக்திமிகு ஆடியோ புத்தகங்களை கேட்கவும். Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! | |||
| Agmark Murder | Rajesh Kumar Crime Novel Story | Tamil Audiobook | Deep Talks Deepan | 16 sept. 2025 | 01:27:59 | |
"அக்மார்க் மர்டர்" - ராஜேஷ் குமாரின் அதிரடி நாவல்! இந்திய நாடாளுமன்றத்தில் திடீர் திருப்பம்! ஒரு தனி மனிதன் அனைத்து மந்திரிகளையும் துப்பாக்கி முனையில் நிறுத்துகிறான். அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும். இறுதி அத்தியாயத்தில் காத்திருக்கும் எதிர்பாராத திருப்புமுனை உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்! ராஜேஷ் குமாரின் இந்த சுவாரஸ்யமான நாவலை, Audiobook-ஆக முழுவதுமாக கேளுங்கள். ஒரு மறக்க முடியாத அனுபவம் உங்களுக்காக காத்திருக்கிறது! 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 | |||
| நிமிஷத்துக்கு நிமிஷம் | Rajesh Kumar Crime Thrilling Tamil Audiobook | Nimishathukku Nimisham Tamil Mystery Story | Deep Talks Deepan | 15 sept. 2025 | 01:31:06 | |
ஊட்டியின் மலைப்பகுதியில் நடக்கும் இந்த கதையில், வெங்கடேஷ் மற்றும் பத்மா என்ற சகோதர சகோதரிகள் எதிர்பாராத ஒரு சம்பவத்தை சந்திக்கின்றனர். அவர்கள் அந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்க செய்யும். அவர்களின் பின்னணியில் மறைந்திருக்கும் மர்ம நபர் யார் என்று தெரியும் போது ஆச்சரியமடைவீர்கள்! குற்றப்புனைவு, சஸ்பென்ஸ் த்ரில்லர் மற்றும் தமிழ்நாட்டின் அழகிய சூழலில் நடக்கும் மர்மக்கதைகளை விரும்புபவர்களுக்கு இந்த கதை ஒரு விருந்தாகும். Deep Talks தீபனின் மிகச்சிறந்த குரல் வடிவமைப்பு இந்த த்ரில்லிங் கதைக்கு மேலும் ஆழம் மற்றும் தீவிரத்தை சேர்க்கிறது. 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 | |||
| Uchi Nila | Rajesh Kumar Crime Story | உச்சி நிலா | Tamil Audio Books | Deep Talks Deepan | 13 sept. 2025 | 01:25:11 | |
விழுப்புரம் அருகே கெடிலம் கிராமத்தில் "வவ்வால் கோட்டை" என்ற ஒரு சங்க கால கோட்டை இருக்கிறது. அந்த கோட்டைக்குள்ளே ஒரு வினோதமான நிகழ்வு. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதை கண்டுபிடிப்பதற்காக ஒரு தொல்லியல் துறை ஆய்வாளர் செல்கிறார். அங்கே அவர் பார்க்கின்ற நிகழ்வு அவரை ஆச்சரியப்பட வைக்கிறது. மேலும் சென்னையில் போலீஸ் வேடத்தில் வந்து, ஒரு பெண்ணை கடத்துகிறார்கள். அந்த பெண்ணுக்கு என்ன ஆனது? அதற்கு பின்னே இருக்கும் அரசியல் என்ன? இவ்வாறு ஒவ்வொரு அத்தியாயமும், உங்களை மிக சுவாரசியமாக இந்த கதையை கேட்க வைக்கும்.🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 | |||
| Tajmahal Nizhal | விவேக் மற்றும் விஷ்ணு துப்பறியும் விறுவிறுப்பான கதை | Rajesh Kumar Crime Story Audiobook | Deep Talks Deepan | 12 sept. 2025 | 01:17:47 | |
தாஜ் மஹால் ஓவியத்தை பார்த்தாலே பயப்படும் ஒரு இளம்பெண், அதற்கு பின்னால் இருக்கும் அதிரவைக்கும் உண்மை என்ன? விவேக் மற்றும் விஷ்ணு துப்பறியும் விறுவிறுப்பான கதை, இப்பொது தீபனின் குரலில்... 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫 | |||
| சத்யாவின் சபதம் | Sathyavin Sapatham Rajesh Kumar Crime Story | Tamil Audiobooks | Tamil Crime Story | Deep Talks Deepan | 10 sept. 2025 | 01:59:35 | |
தொழிலதிபர் ராஜநாயகம் திடீரென கோமா நிலைக்கு செல்வதற்குமுன், யாரோ ஒருவர் அவரது இறப்புக்கான இரங்கல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார். இந்நிலையில், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போது, அவரது கையில் "சத்யாவின் சபதம்" என்று எழுதப்படுகிறது. இந்தச் செய்தி போலீசாரை திணறவைக்கிறது. இதுபோன்ற ஒரு வாக்கியம் கொண்ட இன்னொரு சம்பவம் கேரளாவில் நிகழ்ந்ததை போலீசார் அறிந்து, இரண்டு சம்பவங்களையும் ஒரே கோட்டில் இணைத்து விசாரணை நடத்துகின்றனர். அந்த "சத்யா" யார்? "சத்யாவின் சபதம்" என்றால் என்ன?நாவல் பெயர் : சத்யாவின் சபதம் | எழுத்து : ராஜேஷ்குமார் | குரல் : Deep Talks தீபன் 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 | |||
| Oru Kodi Rathirikal | Rajesh Kumar Crime Story | ஒரு கோடி ராத்திரிகள் | Detective Suspense Tamil Thriller Story | Deep Talks Deepan | 08 sept. 2025 | 02:01:32 | |
இந்தியாவின் மிகப் பிரபலமானவர்களை மட்டும் தேடித்தேடி வேட்டையாடும் வேற்று கிரகவாசிகள். காவல்துறையே ஸ்தம்பித்து நிற்கும் ஒரு வழக்கு. இறுதியில் என்ன ஆனது? கடைசி வரை கேட்க வைக்கும் ஒரு விறுவிறுப்பான நாவல் இது. மறக்காமல் இதைக் கேட்டு, உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்... நாவல் பெயர் : ஒரு கோடி ராத்திரிகள் | எழுத்து : ராஜேஷ்குமார் | வருடம் : 2005 | குரல் : Deep Talks Deepan 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫 | |||
| காற்று உறங்கும் நேரம் | விவேக் துப்பறியும் கதை | Kaatru Urangum Neram | Rajesh Kumar Story in Tamil | Deep Talks Deepan | 02 sept. 2025 | 01:43:55 | |
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫சென்னையில் கடற்கரைக்கு அருகே இருக்கும் ஒரு மர்ம பங்களாவில், அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. அதற்கு காரணம் அந்த பங்களாவின் இறந்து போன உரிமையாளரின் ஆவி என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த பங்களாவுக்கு பின்னால் நடக்கும் அந்த மர்மங்கள் என்ன? அதை எப்படி நம் கதையின் நாயகன் விவேக் கண்டுபிடிக்கிறான்? அடுத்தடுத்த பல சுவாரசியங்கள், திருப்பங்கள் நிறைந்த விவேக், ரூபலா, கோகுல்நாத் இணைந்து கலக்கும் “காற்று உறங்கும் நேரம்”.உங்கள் ஹெட்போனை போட்டுக் கொள்ளுங்கள். கண்களை மூடி, இந்த கதையை கேட்டு, மனதால் திரைப்படமாக பாருங்கள்! #RajeshKumar நாவலின் பெயர்: காற்று உறங்கும் நேரம் (Kaatru Urangum Neram) எழுத்தாளர்: ராஜேஷ் குமார் (Rajesh Kumar)வகை: த்ரில்லர் நாவல் | குரல்- தீபன் @DeepTalksTamil பதிப்பு: 1987 | பல சுவாரசியமான தமிழ் கட்டுரைகளை படிக்க நம் இணையதளத்தை பாருங்கள் : https://www.deeptalks.in | |||
| 3000 வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு மர்மமான சித்தர் திருமூலர் வரலாறு | Thirumoolar History | 25 août 2025 | 00:30:32 | |
திருமூலர்... 3000 வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்த ஒரு மர்மமான சித்தர். அவர் வெறும் யோகி மட்டும் இல்ல, காலத்தை வென்ற ஒரு விஞ்ஞானி! மரணமில்லா பெருவாழ்வு, யோக ரகசியங்கள், பிரபஞ்சத்தோட உண்மைகள்னு அவர் சொன்ன விஷயங்கள் இன்னைக்கும் நம்மள ஆச்சரியப்படுத்துது.இந்த வீடியோல, காலத்தைத் தாண்டி பயணம் செஞ்ச திருமூலரோட வாழ்க்கையையும், யாருக்குமே தெரியாத திருமந்திர ரகசியங்களையும் அலசி ஆராயப் போறோம்! In this video, we dive deep into the fascinating world of Thirumoolar, one of the greatest Siddhas and a revered saint in Tamil history. Who was Thirumoolar? What is the profound science behind his ancient text, the Thirumanthiram?We explore the extraordinary life of this Tamil Yogi, from his legendary journey from Kailash to his timeless teachings that revolutionized spirituality, medicine, and social thought. | |||
| Detective DK Case - 03 | அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம் | Crime Investigation Story | 12 juil. 2025 | 00:31:24 | |
பணக்கார தொழிலதிபரின் மர்ம கொலை... அமைதியான செம்பருத்தி தோட்டத்தில் நடந்த கொடூரம்... ஒரே ஒரு சாட்சி - ஒரு நாய்! Detective DK விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உங்களை திகைக்க வைக்கும்! யாரும் எதிர்பார்க்காத திருப்பம்... 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫 | |||
| Detective DK Case No-02 | The Shadow Army | Crime Investigation Story | Tamil Mystery Audiobook | 28 juin 2025 | 00:57:01 | |
அடுத்தடுத்து ஒரே நாளில் கொல்லப்பட்ட 4 அதிகாரிகள். காரணம் தெரியாமல் முழிக்கும் ஒட்டுமொத்த காவல்துறை, ஆனால் அந்த கொலையாளிகளை எப்படி கண்டுபிடித்தான் DK? முழு கதையையும் கேளுங்கள், மிக சுவாரசியமாக இருக்கும். #DetectiveDK 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫 | |||
| Detective DK Case No-01 | மரணத்தின் மறுபக்கம் | Crime Investigation Story | Tamil Mystery Audiobook | 10 juin 2025 | 01:34:52 | |
மிகச் சிறந்த திட்டமிடலுடன் செய்யப்பட்ட கொலை... அனைத்து சாட்சியங்களையும் அழித்து, புதிய அடையாளத்துடன் வாழ்ந்த கொலையாளி... ஆனால் ஒரே ஒரு சிறிய தவறு அவரை சிக்க வைத்தது. அந்த தவறு என்ன? எப்படி எந்த தவறு அவரை காட்டிக்கொடுத்தது? டி.கே.வின் அறிவியல் பூர்வமான விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தரும் உண்மைகள்! எழுத்து: நர்ஷன் காவியன்🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫 | |||
| Night Sleep Story in Tamil | Best Story for Sleep | Tamil Audiobook by Deep Talks Deepan | 02 juin 2025 | 00:24:25 | |
இரவு நேரத்தில் கேட்கக்கூடிய சுவாரஸ்யமான 5 கதைகள் இதில் இருக்கிறது. பயணங்களில் கூட இந்த கதைகளை கேட்டுக்கொண்டு பயணிக்கலாம். கேட்டு மகிழுங்கள்! | |||
| Brain Rot Tamil Explain | 26 mai 2025 | 00:13:04 | |
Mobile Addiction இருக்கா? Reels பார்த்து பார்த்து Work-ல Focus பண்ண முடியலையா? 🔔 Notification Check பண்ணிட்டே இருக்கீங்களா? 5 Minutes கூட Phone இல்லாம இருக்க முடியலையா? 😰 Instagram Open பண்ணி 3 மணி Neram ஆயிடுதா? Work Pending இருந்தும் Scroll பண்ணிட்டே இருக்கீங்களா? 🤳 Reels பார்க்க ஆரம்பிச்சா Stop பண்ண முடியலையா? Important Work Miss ஆயிடுதா? Whatsapp, Insta Check பண்ணாம இருக்க முடியலையா?🚨 URGENT: உங்கள் மூளை அழிவின் விளிம்பில் உள்ளதா?இந்த வீடியோவில் :✅ Brain Rot-ன் REAL அறிகுறிகள் (90% பேருக்கு தெரியாது!)✅ Social Media எப்படி உங்கள் மூளையை hack செய்கிறது? | |||
| ஆயிரத்தொரு இரவு அரேபிய கதைகள் | 1001 Arabian Nights Full Stories in Tamil | Tamil Audiobooks | 20 mai 2025 | 06:00:03 | |
ஆயிரத்தொரு இரவுகள்... கிழக்கத்திய மாயாஜாலமும், வீரதீர சாகசங்களும், நெஞ்சை வருடும் காதல் கதைகளும் ஒருங்கே கலந்த ஒரு பொக்கிஷம். தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு வரும் இந்த கதைகள், அரேபியாவின் மணல்வெளிகளையும், பாக்தாத்தின் சந்துகளையும், மந்திர விளக்குகளையும், பறக்கும் கம்பளங்களையும் நம் கண் முன்னே நிறுத்துகின்றன. இந்த ஆடியோ புத்தகத்தில் நீங்கள் கேட்கப்போவது: 📚 அலிபாபாவும் 40 திருடர்களும் 📚 அலாவுதீனும் அற்புத விளக்கும் 📚 சிந்த்பாத் கடற்பயணிகள் 📚 மேலும் பல அற்புத கதைகள்! | |||
| சிலை கடத்தல் மர்மம்: The Nataraja Smuggling Secrets | 14 mai 2025 | 00:15:12 | |
சிலை கடத்தலில் பொதுவாக அதிகம் கடத்தப்படும் சிலையாக நடராஜர் சிலை தான் இருக்கிறது. இதுவரை தமிழகத்திலும் இந்தியாவிலும் எங்கெல்லாம் இருந்து நடராஜர் சிலையை கடத்திருக்கிறார்கள்? அதை எங்கே கொண்டு சென்று இருக்கிறார்கள்? ஏன் நடராஜர் சிலையை மட்டும் அதிகமாக கடத்துகிறார்கள்? என்கின்ற பல கேள்விகளுக்கான பதில் தான் இந்த பதிவு. 🎙️ கேளுங்கள், உண்மைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன! | |||
| Bharathidasan Untold History and Poems | பாரதிதாசனின் நீங்கள் அறியாத வரலாறு! | 02 mai 2025 | 00:13:31 | |
பாரதிதாசன் வெறும் கவிஞர் மட்டுமல்ல, ஒரு சமூக புரட்சியாளர்! தமிழை உயிராக நேசித்த இவரின் கவிதைகள் இன்றும் நம் காதுகளில் ஒலிக்கின்றன.பாரதிதாசனின் புரட்சிக் கவிதைகள் இன்றும் சமூக மாற்றத்திற்கான ஆயுதங்களாக திகழ்கின்றன. அவர் பற்றிய நீங்கள் அறியாத உண்மைகளை இந்த வீடியோவில் கண்டு அதிர்ச்சியடைவீர்கள்! | |||
| Secrets of Mahavir: The Truth They Never Told You | மஹாவீர் கதையின் மறைமுக உண்மைகள் | 28 avr. 2025 | 00:23:19 | |
Discover how one man's vision reshaped the destiny of an entire civilization! | |||
| Sleep Music for Deep Sleep: Fall Asleep Fast & Wake Up Refreshed | 23 avr. 2025 | 01:13:51 | |
Experience deeper, more restorative sleep with our carefully curated selection of calming music. Let the gentle rhythms and peaceful ambiance lull you into a tranquil slumber, helping you fall asleep quickly and wake up feeling refreshed and energized. 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫 | |||