Retour

Explorez tous les épisodes du podcast Yein Udaan

Plongez dans la liste complète des épisodes de Yein Udaan. Chaque épisode est catalogué accompagné de descriptions détaillées, ce qui facilite la recherche et l'exploration de sujets spécifiques. Suivez tous les épisodes de votre podcast préféré et ne manquez aucun contenu pertinent.

Rows per page:

1–42 of 42

TitreDateDurée
தமிழ்நாட்டின் கலாச்சாரம் Ep 6 - முந்தைய தொடர்களில் நாம் கற்றதின் சுருக்கம் Culture of Tamil Nadu Ep6 - Revision of the Culture of Tamil Nadu29 Mar 202100:03:22

Through a conversation, revise the Culture of Tamil Nadu including cities, foods, festivals. முந்தைய தொடர்களில் நாம் கற்றதை சுருக்கமாக இந்த தொடரில் பார்போம் - நகரங்கள், உணவுகள், திருவிழாக்கள் மற்றும் பல!

தமிழ்நாட்டின் கலாச்சாரம் Ep 5 - வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் எண்கள் போன்றவற்றின் விவரங்கள் Culture of Tamil Nadu Ep5 - Details like shapes, colours, numbers25 Mar 202100:04:14

Revise the basic detailing words in English to describe an object - like its shape, colour, size, number - with a unique Tamil twist! ஒரு பொருளை விவரிக்க ஆங்கிலத்தில் விவரிக்கும் சொற்களை மீண்டும் பார்ப்போம் - வடிவம், நிறம், அளவு, எண் போன்றவை ஒரு தனித்துவமான தமிழ் திருப்பத்துடன் பார்ப்போம்

தமிழ்நாட்டின் கலாச்சாரம் Ep 4 - சமையலில் உள்ள செயல்முறைகள் Culture of Tamil Nadu Ep4 - Processes in cooking16 Feb 202100:06:21

Learn how to talk about basic cooking techniques in English. அடிப்படை சமையல் நுட்பங்களைப் பற்றி ஆங்கிலத்தில் எப்படி பேசுவது என்பதை அறிக

தமிழ்நாட்டின் கலாச்சாரம் Ep 3 - தமிழ்நாடு பற்றிய தகவல்கள் Culture of Tamil Nadu Ep3 - Information about Tamil Nadu 12 Feb 202100:09:42

Learn about cultural information of Tamil Nadu - capital city, dance forms, foods and culture. தலைநகரம், நடன வகைகள், உணவு மற்றும் கலாச்சாரம் போன்ற தமிழகத்தின் கலாச்சார தகவல்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Culture of Tamil Nadu - Ep 2 தொடர் 2 - கொண்டாட்டங்களுக்கு நண்பர்களை அழைத்தல் Inviting guests for functions02 Feb 202100:06:14

Learn how to invite guests for your functions. Inform them about the function details like time and place. நேரம் மற்றும் இடம் போன்ற விவரங்களைப் பற்றி விருந்தினர்களுக்கு தெரிவித்து நம் கொண்டாட்ட விழாவிற்கு அவர்களை எவ்வாரு அழைப்பது என்பதை அரிக!


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Culture of Tamil Nadu தமிழ்நாட்டின் கலாச்சாரம் - Ep 1 தொடர் 1 - பண்டிகைகளை கொண்டாடுவது Our activities during festivals 29 Jan 202100:08:00

Learn how to speak about some of the activities that we do during a festival like Diwali or Pongal. Including, eating yummy food, decorating our homes, buying gifts and much more! தீபாவளி அல்லது பொங்கல் போன்ற ஒரு திருவிழாவின் போது நாம் செய்யும் சில செயல்பாடுகளைப் - சுவையான உணவை சாப்பிடுவது, வீடுகளை அலங்கரித்தல், பரிசுகளை வாங்குவது - பற்றி பேசுவது எப்படி என்பதை அறிக.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Going to the market - சந்தைக்கு செல்லுதல் Ep1 | Conversation around grocery items - மளிகை பற்றிய உரையாடல்30 Sep 202000:05:39

இந்த தொடரில், நாம் சந்தைக்குச் செல்லும்போது நம் குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன தேவை என்று ஆங்கிலத்தில் எப்படிக் கேட்பது என்றும், அன்றாட பயன்படுத்தும் சில மளிகைப் பொருட்களின் ஆங்கில மொழில்பெயர்ப்பையும் கற்றுக்கொள்வோம் வாருங்கள்!

Let us see how we can ask our family members what they need when we are going to the market, also learn some of the most used grocery names.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep6 My Weekly Plan எனது வாராந்திர அட்டவணை - Common words used in the day - அன்றாட பேசும் சொற்கள்30 Sep 202000:05:34

Learn new words for more grocery items and the names of the days of the week.

இந்த தொடரில், மேலும் சில மளிகைப் பொருட்களின் பெயர்களையும், நாட்களின் கிழமைகளையும் ஆங்கிலதில் பேச அறியலாம்.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep5 My Weekly Plan எனது வாராந்திர அட்டவணை - Recap of full day activities - அன்றாட செய்யும் நடவடிக்கைகளின் சுருக்கம்30 Sep 202000:04:41

Let's recap all the different activities we do during different times of the day from when we wake up in the morning to going to sleep at night. 

காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்க செல்லும் வரை செய்யும் அன்றாட செயல்களை ஆங்கிலதில் பேச இந்த தொடரில் மீண்டும் ஒருமுறை சுருக்கமாக பார்போம்.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep4 My Weekly Plan எனது வாராந்திர அட்டவணை - Night-time activities - இறவுநேர நடவடிக்கைகள்30 Sep 202000:05:39

In this episode, let's learn about some of the nighttime activities like getting ready for bed, eating dinner and spending some quality time with family. 

படுக்கையை தயார் செய்தல், இரவு உணவு உட்கொள்ளுதல், குடும்பதுடன் நேரம் செலவழித்தல் போன்ற இரவுநேரதில் செய்யும் அன்றாட செயல்களை ஆங்கிலதில் பேச அறியலாம்!


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep3 My Weekly Plan எனது வாராந்திர அட்டவணை - Evening activities - மாலை நடவடிக்கைகள்30 Sep 202000:07:46

In this episode, we discuss all the relaxing and productive activities we do in the evening.

மாலையில் நாம் செய்யும் வெவ்வேறு ஆக்கபூர்வ செயல்களைப் பற்றி ஆங்கிலதில் உரையாட இந்த தொடரில் அறியலாம். 


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep2 My Weekly Plan எனது வாராந்திர அட்டவணை - Afternoon activities - பிற்பகல் நடவடிக்கைகள்30 Sep 202000:07:11

In the afternoon, we eat yummy lunch full of nutritious vegetables. Listen and learn how to talk about these.

சத்தான காய்கறிகள் உள்ள சுவையான மதிய உணவை நாம் சாப்பிடுகிறோம். இந்த தொடரில், அவைகளை பற்றி ஆங்கிலத்தில் பேச கற்றுக்கொள்வோம்!


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep1 My Weekly Plan எனது வாராந்திர அட்டவணை - Morning activities - காலை நடவடிக்கைகள்30 Sep 202000:05:13

When we wake up, we brush, bathe, eat tiffin, pray and get ready for the day. So much activity, so much to learn

காலையில் எழுந்தவுடன் பல் துலக்குகிறோம், குளிக்கிறோம், பிரார்த்திக்கிறோம், உணவு உட்கொள்கிறோம், வேலைக்கு தயாராகிறோம். ஆங்கிலத்தில் கற்றுக்கொள்ள நிறைய செயல்கள்!


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep6 Introducing Yourself தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வது - Review of the week - இந்த வாரத்தின் சுருக்கம்22 Sep 202000:05:15

Recap all the different conversations - questions and answers - you can have about yourself and your family with new friends and colleagues.

உங்களை பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் எப்படி வெவ்வெரு விதமாக உரையாடலாம் என்று முந்தய தொடர்களில் நாம் பார்த்ததை சுருக்கமாக இந்த தொடரில் பார்போம்.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep5 Introducing Yourself தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வது - Having informative conversations - தனிப்பட்ட உரையாடல்கள்22 Sep 202000:06:18

Learn how to have conversations about different topics about yourself and your family. 

உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வெவ்வேறு தலைப்புகளில் எவ்வாறு ஆங்கிலத்தில் உரையாடலாம் என்பதை அறிக.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep4 Introducing Yourself தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வது - How to share details about your family part 2 - குடும்பத்தினர் விவரங்களை பகிருதல் பகுதி 222 Sep 202000:08:02

Learn how to ask questions and speak about your family and the family of your friend or colleague.

எப்படி ஆங்கிலத்தில் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி பேசுவது மற்றும் கேள்விகளைக் கேட்பது என்பதை அறிக.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep3 Introducing Yourself தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வது - How to share details about your family part 1 - குடும்பத்தினர் விவரங்களை பகிருதல் பகுதி 122 Sep 202000:06:02

Learn about how to speak about your family members with your new friend or colleague. 

உங்கள் புதிய நண்பர் அல்லது சக ஊழியருடன் உங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி எப்படி ஆங்கிலத்தில் பேசுவது என்று அறிக.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep2 Introducing Yourself தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வது - Asking about personal details - தனிபட்ட தகவல்களை கேட்பது22 Sep 202000:06:33

Learn how to ask for and also share your personal information with your new friend or colleague. 

உங்கள் புதிய நண்பரின் தனிபட்ட தகவல்களை எப்படிக் ஆங்கிலதில் கேட்பது மற்றும் உங்களது தகவல்களை எப்படி பகிர்ந்து கொள்வது என்பதை அறிக.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep1 Introducing Yourself தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வது - How to speak to someone new to you - ஒரு புதிய நபரிடம் எப்படி பேசுவது?22 Sep 202000:05:03

Learn how to introduce yourself to a new friend or colleague.

ஒரு புதிய நண்பர் அல்லது சக ஊழியருடன் உங்களை எவ்வாறு ஆங்கிலதில் அறிமுகப்படுத்திகொள்வது என்பதை அறிக.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!


Ep5 Attention to details விவரங்களை கவனித்தல் - Having informative conversations part 2 - தகவலறிய உரையாடுதல் பகுதி 216 Sep 202000:03:54

உங்களைச் சுற்றி நீங்கள் காணும் விஷயங்களைப் பற்றி ஆங்கிலதில் பேச கற்றுக்கொள்ளுங்கள்!

Learn to talk about what you are seeing around you. 


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep4 Attention to details விவரங்களை கவனித்தல் - Having informative conversations part 1 - தகவலறிய உரையாடுதல் பகுதி 116 Sep 202000:04:01

எங்கே போகிறோம், எப்போது வருகிறோம், என்ன வேண்டும் என்றெல்லாம் ஆங்கிலதில் பேசவும், வெவ்வேறு கேள்விகளை கேட்கவும் அறிக.

Learn how to ask questions and speak about where you are going, when you will return, what you want.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep6 Attention to details விவரங்களை கவனித்தல் - Having informative conversations part 3 - தகவலறிய உரையாடுதல் பகுதி 316 Sep 202000:03:32

முந்தைய தொடர்களில் கற்றதை சுருக்கமாக இதில் பார்போம் - உரையாடல், பெயர்ச்சொற்கள் சொற்கள் மற்றும் பல!

Revise the conversational questions and answers, along with the different describing words we learnt this week. 


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep3 Attention to details விவரங்களை கவனித்தல் - Describing words part 3 - பெயர்ச்சொற்கள் பகுதி 316 Sep 202000:04:30

வடிவங்கள், அளவுகள், வண்ணங்கள் மற்றும் எண்களுக்கான ஆங்கில சொற்களை நாம் சுருக்கமாக பார்போம். 

Revise all the different describing words related to shapes, sizes, colours and numbers.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep2 Attention to details விவரங்களை கவனித்தல் - Describing words part 2 - பெயர்ச்சொற்கள் பகுதி 216 Sep 202000:04:31

வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களுக்கான ஆங்கில சொற்களை இந்த தொடரில் அறியலாம்!

Learn words to describe colours and shapes in English.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Ep1 Attention to details விவரங்களை கவனித்தல் - Describing words part 1 - பெயர்ச்சொற்கள் பகுதி 116 Sep 202000:07:12

வெவ்வேறு பொருட்களின் ஆங்கில பெயர்களை இந்த தொடரில் நாம் அறியலாம்!

In this episode, we learn words to describe different objects.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

My Train Journey - எனது ரயில் பயணம் Ep6 | Review of the week - இந்த வார சுருக்கம்12 Sep 202000:03:38

ஒரு ரயில் பயணத்திற்காண பல விஷயங்களை இந்த வாரம் பார்த்தோம். பைகளை தயார் செய்தல், பயணச்சீட்டை வாங்குதல், குடும்பத்தினரை வாழ்த்துதல் போன்றவற்றை சுருக்கமாக இந்த தொடரில் பார்ப்போம்.

This week, we focused on all the different aspects of going on a train journey. From packing our bags, to buying the tickets, to meeting our family. Let's recap all the learnings in this episode.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!



My Train Journey - எனது ரயில் பயணம் Ep5 | Greeting family - குடும்பத்தினரை வாழ்த்துவது12 Sep 202000:03:54

நீண்ட காலத்திற்கு பிறகு நீங்கள் வீட்டிற்கு சென்று உங்கள் குடும்பத்தினரை பார்க்கிறீர்கள், அவர்களை எப்படி ஆங்கிலத்தில் வாழ்த்துவது என்பதை இந்த தொடரில் பார்ப்போம்.

You are meeting your family after so long! Let's see how we can greet them when we arrive home.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!



My Train Journey - எனது ரயில் பயணம் Ep4 | The number game - எண் விளையாட்டு12 Sep 202000:05:38

இந்த வேடிக்கையான தொடரிலிருந்து, எண்கள் ஒன்றிலுருந்து பத்து வரை ஆங்கிலத்தில் சொல்லவதற்கு அறிக.

Learn numbers 1 to 10 in this fun episode.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!



My Train Journey - எனது ரயில் பயணம் Ep3 | Buying a ticket - பயணசீட்டை வாங்குதல்12 Sep 202000:06:25

ஏற்பாடுகளை செய்து பயணத்திற்கு செல்ல தயாராகிய பின்பு, ரயில் நிலையத்தில் உள்ள கவுண்டரிலிருந்து பயணச்சீட்டு வாங்குவதை ஆங்கிலத்தில் சொல்ல இந்த தொடரிலிருந்து கற்றுக்கொள்வோம்.

Now that you're packed and ready to go, let's learn how to buy the train ticket from the counter at the station.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!



My Train Journey - எனது ரயில் பயணம் Ep2 | Getting ready for a trip, part 2 - ஒரு பயணத்திற்கு தயாராதல், பகுதி 212 Sep 202000:06:24

ஓர் பயணத்திற்கு நாம் செய்யும் ஏற்பாடுகள் பல அல்லவா! அவற்றுள் உங்கள் தொலைபேசியை சார்ஜ் செய்யவும், அன்பளிப்புகளை வாங்ககவும், அடையாள ஆதாரத்தை எடுத்துக்கொள்ளவும் ஆங்கிலத்தில் சொல்லவதற்க்கு இந்த தொடரிலிருந்து அறியலாம்.

There is so much we have to do to prepare for a trip, right?! Learn about these things like charging your phone, buying gifts, and packing your ID proof, in this episode.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!



My Train Journey - எனது ரயில் பயணம் Ep1 | Getting ready for a trip, part 1 - ஒரு பயணத்திற்கு தயாராதல், பகுதி 112 Sep 202000:07:03

ஓர் பயணத்திற்கு நாம் செய்யும் ஏற்பாடுகள் பல அல்லவா! அவற்றுள் உணவு, துணிகள் போன்றவற்றை பையிலே நிரப்ப, அன்பளிப்புகளை வாங்க, பணப்பையை பத்திரமாக வைத்திருக்க ஆங்கிலத்திலே சொல்லவதற்க்கு இந்த தொடரிலிருந்து அறியலாம்.

There is so much we have to do to prepare for a trip, right?! Learn about these things like packing your bag and lunch, buying gifts, and keeping your wallet safe, in this episode.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!



Making Conversations - உரையாடுதல் Ep6 | Review of the week - இந்த வார சுருக்கம்12 Sep 202000:03:48

முந்தைய தொடர்களிலிருந்து நாம் கற்றதை சுருக்கமாக இந்த தொடரில் பார்ப்போம். வாழ்த்துதல், குடும்பத்தினர் பெயர்கள், ஆர்வங்கள், புலன்கள் மற்றும் பல!

Recap everything we've learnt in this theme - greetings, family names, interests, senses and a lot more!


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Making Conversations - உரையாடுதல் Ep5 | Focusing on our senses - ஐம்புலன்களை பற்றி12 Sep 202000:05:03

இந்த தொடரில், ஐம்புலன்களின் செயல்களை - தொடுதல், கேட்டல், பார்த்தல், முகர்தல், சுவைத்தல் பற்றி ஆங்கிலத்தில் பேசுவதற்கு மேலும் அறிக.

Review the five senses - speech, listen, touch, smell, see.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Making Conversations - உரையாடுதல் Ep4 | Talking about your interests - விருப்பமான விஷயங்களை பற்றி பேசுதல்12 Sep 202000:04:52

இந்த தொடரில், விருந்தினரிடம் அவர்களின் விருப்பமான திரைப்படம், உணவு போன்ற பல்வேறு விஷயங்களை பற்றி ஆங்கிலத்தில் உரையாடவும், ஐம்புலன்களின் செயல்களை - தொடுதல், கேட்டல், பார்த்தல், முகர்தல், சுவைத்தல் பற்றியும் பேச அறிக.

Talk to your guests about their interests - movies, foods, and a lot more. Also, learn about the senses - touch, taste, smell, sight and sound.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Making Conversations - உரையாடுதல் Ep3 | Learning about your guests family - விருந்தினரின் குடும்பத்தினரை விசாரித்தல்10 Sep 202000:04:51

இந்த தொடரில், உங்கள் விருந்தினரின் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி போன்ற பல்வேறு குடும்பத்தினர் நலனை ஆங்கிலத்தில் கேட்க அறிக.

Listen and learn how to ask about relatives - father, mother, brother, sister - in English.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Making Conversations - உரையாடுதல் Ep2 | Enquiring about your guests - விருந்தினரின் நலம் விசாரித்தல்10 Sep 202000:04:51

இந்த தொடரில், உங்கள் விருந்தினரின் நலனையும் வேலையையும் பற்றின பொதுவான கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்க அறிக.

Learn to ask your guests simple questions about their health and work.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Making Conversations - உரையாடுதல் Ep1 | Greetings for your guests - விருந்தினரை உபசரித்தல்10 Sep 202000:04:43

இந்த தொடரில், உங்களின் வீடு, அலுவலகம் அல்லது ஓர் நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினரை எப்படி ஆங்கிலத்தில் வாழ்த்தி உபசரிப்பது என்பதை அறிக.

Learn how to greet a guest and make them comfortable when they visit your home, office or event.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Going to the market - சந்தைக்கு செல்லுதல் Ep6 | Review of the week - இந்த வார சுருக்கம்10 Sep 202000:03:38

முந்தைய தொடர்களில் இருந்து நாம் கற்றதை சுருக்கமாக இந்த தொடரில் பார்ப்போம். மளிகை பொருட்கள், திசைகள், பயிற்சி குறிப்புகள் மற்றும் பல!

Revise your learnings from the previous episodes of this theme. Grocery Items, Golden Words, Directions and much more!


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!


Going to the market - சந்தைக்கு செல்லுதல் Ep5 | Revisitng our directions - திசைகளை மீண்டும் பின்பற்றுவோம்10 Sep 202000:03:53

வீட்டிற்குத் திரும்பிச் சென்று குடும்ப உறுப்பினர்களுக்கு செலவுகள் குறித்து ஆங்கிலத்தில் தெரிவிக்க இந்த தொடரில் கற்றுக்கொள்ளுங்கள்.

Listen to the directions and follow your way home!


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Going to the market - சந்தைக்கு செல்லுதல் Ep4 | Total estimation - மொத்த மதிப்பீடு10 Sep 202000:06:11

தேவையான மளிகை பொருட்களின் மொத்த விலையை ஆங்கிலத்தில் மதிப்பிட இந்த தொடரில் கற்றுக்கொள்ளுங்கள்.

Learn to ask for specific items from the shopkeeper at the market.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Going to the market - சந்தைக்கு செல்லுதல் Ep3 | Asking for items - வேண்டிய பொருட்களை கேட்பது10 Sep 202000:08:00

நமக்கு வேண்டிய தயாரிப்புகளை கடைக்காரரிடம் எப்படிக் ஆங்கிலத்தில் கேட்பது என்பதை இந்த தொடரில் அறியலாம்.

Learn the 'golden words' used in English when asking for something.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

Going to the market - சந்தைக்கு செல்லுதல் Ep2 | Asking for direction - திசைகளை கேட்டல்10 Sep 202000:03:16

விரும்பிய இடத்திற்கு செல்ல திசைகளை ஆங்கிலத்தில் கேட்பதையும்  திசைகளைப் பின்பற்றுவது எப்படி என்பதையும் இந்த தொடரில் கற்றுக்கொள்வோம்.

Learn how to ask for directions and follow directions to reach our desired destination.


இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn Spoken English by listening to these short clips!

© My Podcast Data · Projet indépendant · Données issues d'Apple & Spotify