Retour

Explorez tous les épisodes du podcast Tamil Devotional

Plongez dans la liste complète des épisodes de Tamil Devotional. Chaque épisode est catalogué accompagné de descriptions détaillées, ce qui facilite la recherche et l'exploration de sujets spécifiques. Suivez tous les épisodes de votre podcast préféré et ne manquez aucun contenu pertinent.

Rows per page:

1–50 of 80

TitreDateDurée
பங்குனி உத்திரம் 2024 | பங்குனி உத்திரம் அன்று நிகழ்ந்த தெய்வ திருமணம் | Panguni Uthiram 202424 Mar 202400:41:40
பங்குனி உத்திரம் 2024 | பங்குனி உத்திரம் அன்று நிகழ்ந்த தெய்வ திருமணம் | Panguni Uthiram 2024
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது இதை எடுத்து செல்லுங்கள் குலதெய்வம் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும்19 Feb 202400:09:00
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது இதை எடுத்து செல்லுங்கள் குலதெய்வம் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும்
உள்ளம் உருகுதையா 4 - சுவாமிமலை12 Feb 202100:03:41
உள்ளம் உருகுதையா - தைப்பூச சிறப்பு ஒலிக்கோவைத் தொடர்! கேட்டுப் பரவசமடைவீர்.. முருகன் அருள் பெறுவீர்! குரல்: ராமராஜன் சுப்புராஜ் Become a Paid Subscriber to listen this episode: https://anchor.fm/tamil-devotional/subscribe
உள்ளம் உருகுதையா 3 - பழனி29 Jan 202100:04:28
உள்ளம் உருகுதையா - தைப்பூச சிறப்பு ஒலிக்கோவைத் தொடர்! கேட்டுப் பரவசமடைவீர்.. முருகன் அருள் பெறுவீர்! குரல்: ராமராஜன் சுப்புராஜ் Become a Paid Subscriber to listen this episode: https://anchor.fm/tamil-devotional/subscribe
உள்ளம் உருகுதையா - 2 திருச்செந்தூர்28 Jan 202100:04:22
உள்ளம் உருகுதையா - தைப்பூச சிறப்பு ஒலிக்கோவைத் தொடர்! கேட்டுப் பரவசமடைவீர்.. முருகன் அருள் பெறுவீர்! குரல்: ராமராஜன் சுப்புராஜ் Become a Paid Subscriber to listen this episode: https://anchor.fm/tamil-devotional/subscribe
உள்ளம் உருகுதையா - 1 திருப்பரங்குன்றம்27 Jan 202100:04:22
உள்ளம் உருகுதையா - தைப்பூச சிறப்பு ஒலிக்கோவைத் தொடர்! கேட்டுப் பரவசமடைவீர்.. முருகன் அருள் பெறுவீர்!  குரல்: ராமராஜன் சுப்புராஜ்  Become a Paid Subscriber to listen this episode: https://anchor.fm/tamil-devotional/subscribe
எமனை உயிர்ப்பித்த ஞீலிவனேஸ்வரர் | திருப்பைஞ்ஞீலி | Thirupanjali06 Sep 202000:03:47
தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் - ராமராஜன் சுப்புராஜ் 7675086655 
வாதாபி கணபதியின் வரலாறு | Vathapi Ganapathi | Vinayaka Chathurthi Special22 Aug 202000:03:02
Ganesh Chadhurthi Special Episode | Voice Ramarajan Subburaj
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் | Swamimalai Murugan07 Aug 202000:03:24
இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.விபூதி அபிசேகம் செய்யும் போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார்.சந்தன அபிசேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருவார்.
திருமாலிரும் சோலை என்னும் அழகர்மலை | Azhagarmalai | Madurai05 Aug 202000:04:35
மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.
ஆடிப் பௌர்ணமியில் அகிலாண்டேஸ்வரி தரிசனம்! Thiruvanaikkaa Akhilandeswari03 Aug 202000:04:07
திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரி
ஆடிப்பெருக்கு சிறப்பு - பவானி சங்கமேசுவரர் கோயில் | Bhavani Sangameshwarar02 Aug 202000:03:18
தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலத்தில் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பஞ்சபூதத் திருத்தலங்கள் - 5 ஆகாயம்13 Mar 202200:05:12
பஞ்சபூதத் திருத்தலங்களை தரிசிப்போம் சிவனருள் பெறுவோம். தென்னாடுடைய சிவனே போற்றி! தலம் - 5 ஆகாயம் | சிதம்பரம் | Chidambaram | Natarajar Follow me on Instagram - @ram_subburaj
சகல பாவமும் போக்கும் சனிப் பிரதோஷம் | Saturday Pradhosham01 Aug 202000:03:12
ஒரேயொரு சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தின் போது, சிவனாரைத் தரிசனம் செய்தாலே, நம் இந்த ஜென்மத்துப் பாவங்களெல்லாம் தொலைந்துவிடும்!
நாக கருட பஞ்சமி விரதம் | నాగ గరుడ పంచమి | नाग गरुड़ पंचमी25 Jul 202000:06:09
தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் ராமராஜன் சுப்புராஜ் Voice Over: Ramarajan Subburaj
கருட பஞ்சமியின் புராணக் கதை | Garuda Panchami | गरुड़ पंचमी | గరుడ పంచమి24 Jul 202000:03:48
தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் ராமராஜன் சுப்புராஜ் 
சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோவில் | Sucindram Thanumalayan temple19 Jul 202000:03:46
Sucindram Thanumalayan temple | Voice - Ramarajan Subburaj
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் | Srivilliputhur Andaal Temple16 Jul 202000:03:24
தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் ராமராஜன் சுப்புராஜ் 
காமிகா ஏகாதசி விரதம் | Kamika Ekadhashi | కామికా ఏకాదశి | कामिका एकादशी15 Jul 202000:03:04
மனத் தூய்மையும் உடல்தூய்மையும் அருளும் காமிகா ஏகாதசி விரதம். ஆடிமாத தேய்பிறை ஏகாதசியில் வரும் ஏகாதசி பல புண்ணிய பலன்களைத் தரும் `காமிகா ஏகாதசி' 
நார்த்தாமலை - விஜயாலய சோழீஸ்வரம் | Narthamalai14 Jul 202000:03:07
தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் ராமராஜன் சுப்புராஜ்  Narthamalai - Pudukkottai Dt.
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில் | Madurai Immaiyilum Nanmai Tharuvar Temple12 Jul 202000:03:17
தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் ராமராஜன் சுப்புராஜ்
திருவண்ணாமலை விசிறி சாமியார் | Thiruvannamalai Visiri Samiyar07 Jul 202000:05:59
பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் வரலாறு | Baghavan Sri Yogi Ramsurat Kumar
அமர்நாத் பனிலிங்க தரிசனம் | Amarnath Darshan05 Jul 202000:02:57
அமர்நாத் புனித யாத்திரை | Amarnath Darshan 2020
பஞ்சபூதத் திருத்தலங்கள் - 4 காற்று26 Feb 202200:03:35
பஞ்சபூதத் திருத்தலங்களை தரிசிப்போம் சிவனருள் பெறுவோம். தென்னாடுடைய சிவனே போற்றி! தலம் - 4 காற்று | திருக்காளத்தி | Sri Kalahasti | காளஹஸ்தி Follow me on Instagram - @ram_subburaj
காரைக்கால் மாங்கனித் திருவிழா | Karaikkal Mango Festival27 Jun 202000:03:29
தமிழ் பக்தி ஒலிக்கோவை | குரல் - ராமராஜன் சுப்புராஜ் Karaikkal Ammaiyar Mango Festival 2020
அரூப வடிவில் இறைவன் - ஆவுடையார்கோயில் தரிசனம்!25 Jun 202000:03:40
தமிழ் பக்தி ஒலிக்கோவை
கதவு இல்லா கருவறை கொண்ட ஸ்ரீ மஹா பைரவ ருத்ர ஆலயம்24 Jun 202000:02:56
தமிழ் பக்தி ஒலிக்கோவை
தேவிகாபுரம் பொன்மலைநாதர் கோயில்20 Jun 202000:04:06
தமிழ் பக்தி ஒலிக்கோவை
உலகப் பிரசித்தி பெற்ற நாச்சியார் கோயில் கல் கருட சேவை18 Jun 202000:04:00
தமிழ் பக்தி ஒலிக்கோவை
திருச்செந்தூர் கொடிமர தரிசனம்!12 Jun 202000:06:12
தமிழ் பக்தி ஒலிக்கோவை
கன்னியாகுமரி பகவதி அம்மன் மூக்குத்தி வரலாறு!11 Jun 202000:04:51
தமிழ் பக்தி ஒலிக்கோவை 
சிதம்பர ரகசியம் தெரியுமா? | Chidamabara Rahasyam15 May 202000:04:42
சிதம்பர ரகசியம் தெரியுமா?
தேனி கௌமாரியம்மன் சித்திரைத் திருவிழா14 May 202000:04:44
தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் சித்திரைத் திருவிழா 
திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் | Thirukachur Marundheeswar Temple03 May 202000:02:21
சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கச்சூர்.  மருந்தீஸ்வரரை மனதால் நினைத்தாலே போதும், நம் உடல் பிணிகளோடு உள்ளப் பிணிகள் யாவும் மறைந்துவிடும். இருள் நீக்கி அம்மை நம் வாழ்வில் உள்ள இருளைப் போக்கி ஒளி பெருக்கி நல்லருள் புரிவாள்.
பஞ்சபூதத் திருத்தலங்கள் - 3 நெருப்பு19 Feb 202200:04:59
பஞ்சபூதத் திருத்தலங்களை தரிசிப்போம் சிவனருள் பெறுவோம். தென்னாடுடைய சிவனே போற்றி! தலம் - 3 நெருப்பு | திருவண்ணாமலை 
ஸ்ரீ விஸ்வரூப சீரடி சாய்பாபா | Sai Baba Temple, Valasaravakkam Chennai02 May 202000:03:40
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீ விஸ்வரூப சீரடி சாய்பாபா ஆலயம். பாபாவை குருவாகவோ, தந்தையாகவோ, மகானாகவோ நினைத்து சரணடைந்தால் போதும். அவர் நிச்சயம் நம் வாழ்வில் அதிசயம் செய்வார்.
தாந்திரீக சக்தி கொண்ட அபூர்வ தவளை கோவில் | Frog Temple in UP01 May 202000:02:44
தாந்திரீக சக்தி கொண்ட அபூர்வ தவளை கோவில். இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் ஹேக்ரியில் அமைந்துள்ளது.  https://www.tripadvisor.in/Attraction_Review-g11749387-d14007814-Reviews-Frog_Temple-Lakhimpur_Lakhimpur_Kheri_District_Uttar_Pradesh.html
அஹோபிலம் நரசிம்மர் | Ahobilam Shri Narasimha Swamy29 Apr 202000:02:50
🙏🙏🙏 அஹோபிலம் தரிசனம் 🙏🙏🙏 ஓம் நரசிம்மரே போற்றி! போற்றி!
மேல்மலையனுர் அங்காளம்மன் | Melmalaiyanur Angalamman Temple24 Apr 202000:02:36
மேல்மலையனுர் அங்காளம்மன் ஆலயத்தின் தல வரலாறு 
திருவள்ளூர் ஜலநாராயணர் கோவில் | Thiruvallur Jalanarayanar Temple14 Apr 202000:02:55
திருவள்ளூர் ஜலநாராயணர் கோவில் | Thiruvallur Jalanarayanar Temple A temple in Chennai replicates Bhudhanilkantha of Nepal.
பட்டேஸ்வர் மஹாதேவ் கோவில் | Pateshwar Mahadev Temple14 Apr 202000:02:48
பட்டேஸ்வர் மஹாதேவ் கோவில் | Pateshwar Mahadev Temple, Satara District, Maharashtra முன்பக்கம் மனித உருவம், பக்கவாட்டில் காளை உருவம் கொண்ட அதிசய நந்தி உள்ள சிவன் கோயில்!
சென்னையில் ஒரு பூரி ஜெகந்நாதர் ஆலயம் | Puri Jegannath Temple Chennai14 Apr 202000:02:24
சென்னையில் ஒரு பூரி ஜெகந்நாதர் ஆலயம், Puri Jegannath Temple in ECR Chennai.
திருவைகாவூர் வில்வவனநாதர் ஆலயம் | Thiruvaikavur Vilvavananathar Temple13 Apr 202000:03:49
கிழக்கு நோக்கிய நந்தியைக் கொண்ட  திருவைகாவூர் வில்வவனநாதர் ஆலயம். எமனை விரட்டும் நந்தி தேவர்.
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம் | Walajapet Dhanvantri Temple11 Apr 202000:02:55
பிணிகளை நீக்கும் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடம் | Vellore
பழனி இடும்பன் கோவில் வரலாறு | Palani Idumban Temple11 Apr 202000:04:06
பழனி இடும்பன் மலை உருவான கதை | Tamil Devotional | ஆன்மீகம் | பக்தி
பஞ்சபூதத் திருத்தலங்கள் - 2 நீர்04 Feb 202200:05:21
பஞ்சபூதத் திருத்தலங்களை தரிசிப்போம் சிவனருள் பெறுவோம். தென்னாடுடைய சிவனே போற்றி!  தலம் - 2 நீர் திருவானைக்கா, திருச்சி
சிலுகூர் விசா பாலாஜி கோயில் Visa Balaji Temple Hyderabad11 Apr 202000:04:53
விசா பாலாஜி கோயில் ஹைதராபாத். தமிழ் பக்தி தகவல்கள். Tamil devotional episodes
திருக்குறுங்குடி அழகிய நம்பி ஆலயம்11 Apr 202000:03:29
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி நம்பி ராயர் ஆலயம்
திருநீலக்குடி Thiruneelakkudi11 Apr 202000:08:14
பக்தி Tamil Devotional #Temples #Hindu
பஞ்சபூதத் திருத்தலங்கள் - 1 நிலம்03 Apr 202100:04:00
பஞ்சபூதத் திருத்தலங்களை தரிசிப்போம் சிவனருள் பெறுவோம். தென்னாடுடைய சிவனே போற்றி!  தலம் - 1 நிலம் (காஞ்சிபுரம்)
© My Podcast Data · Projet indépendant · Données issues d'Apple & Spotify