Explorez tous les épisodes du podcast Calvin-Show [உணர்வுகள் ]
| Titre | Date | Durée | |
|---|---|---|---|
| Yazhini's Love - Episode-2 | 12 sept. 2024 | 00:10:58 | |
Yazhini's Love Email: rjcalvinofficial@gmail.com Instagram: calvin_show Youtube : calvin-show Follw and support for more stories | |||
| Yazhini's Love - Episode-1 | 17 juil. 2024 | 00:06:53 | |
calvin show நான் யாழினி நான் சொல்லப்போறது என்னோட விமல் பத்தி கால்வின் எங்களோடது ஆன்லைன்ல தான் அவங்கள எனக்கு ஒரு வருஷமா தெரியும் போன வருஷம் செப்டம்பர் 17 அவங்க எனக்கு மெசேஜ் பண்ணாங்க ஃபர்ஸ்ட் டைம் இன்ஸ்டாகிராமில் நான் எவனோன்னு நினைச்சு மெசேஜ் ஓபன் பண்ணவே இல்ல ஒரு ரெண்டு நாள் விட்டு திரும்ப ஹாய் என்று வந்துச்சு.. Eamil: rjcalvinofficial@gmail.com Instagram: calvin_show #tamilpodcast #lovesongringtone #lovestoriesstatus #tamillovefailure #relationshipgoals #relationshiptipsandadvice | |||
| Saravanan's 2 months Love - Calvin Show #relationshipstories | 07 juil. 2024 | 00:09:53 | |
வாழ்க்கையில ஏமாற்றத்தை மட்டும் சந்தித்து வந்த எனக்கு ஒரு நாள் அதனால் ஒரு பெரிய மாற்றம் பெரிய நம்பிக்கை இது எல்லாத்தையும் விட மனசுக்கு ரொம்ப சந்தோஷம் அது எப்படி இருந்துச்சுன்னா பாலைவனத்தில் தண்ணீர் காக நம்முடைய நாக்கு தவிச்சிட்டு இருக்கப்பா வானத்திலிருந்து வர ஒரு சொட்டு மழைத்துளி நம்ம முகத்துல படும்போது வரும் பாருங்க ஒரு சந்தோஷம் அப்பாடா இனிமே நாம இந்த தண்ணீரை குடிச்சு பொழைச்சுக்கலாம் அந்த நம்பிக்கை அந்த நம்பிக்கைதான்>.......... Email: rjcalvinofficial@gmail.com Instagram: rj_calvinofficial For More Stories ===>> Follow me | |||
| A love story from Malaysia - Calvin show | 26 juin 2024 | 00:11:53 | |
Purinthu kollapadum endru nambi en kaadhalaiyea ezhanthean. #lovestories #relationship #relationshiptips. Follow me and enable bell 🔔 for new stories
| |||
| தொடரும் என் தனிமை #relationship #loveproposal | 23 janv. 2024 | 00:06:13 | |
ஒரு பக்கம் அக்கா இன்னொரு பக்கம் இவ எதை நான் விடுறது இப்படி ஒரு கேள்வியோடேதான் கார்த்திக் தன்னோட நினைவுகளை நம்மகூட பகிர்ந்துக்கிட்டாரு நான் ஒரு இடத்துல வேளைக்கு போறான் எனக்கு ரொம்ப பாசம் காற்று ஒருத்தவங்க அறிமுகம் ஆகுறாங்க அந்த உறவு அக்கா வ 2 வருமா வரைக்கும் போகுது இடைல ஒருத்தியா எனக்கு ரொம்ப புடிக்காது எனக்குன்னு ஒரு வாழ்க்கையை நான் அமைச்சிக்கணும்னு ஆசை போடுறான் அவளை காதலிக்கிறான் ஆனா அக்கா கு இது புடிக்கல நேரிய சண்டைகள் எங்களுக்குள்ள அக்கா'கு குடும்பம் இருக்கு எனக்கும் கடைசி வரைக்கும் ஒரு துணை வேணும் ல அனா காதல் வேண்டாம்னு சொல்லுற அக்கா வ இல்லை என் தீபிகாவ...தொடர்ந்து கேளுங்க கார்த்திக் பதிவை ... #tamilpodcast #tamillovestory #loveshow #relationshipadvice #loveguru guru | |||
| இப்படித்தனோ இந்த காலத்து காதல்..? Ep-2 | 07 nov. 2023 | 00:11:48 | |
எதிர்பாரா நேரத்தில் கிடைத்தது , எதிர்பாரா தருணத்தில் தொலைந்து.! ப்ரியாவோட இரண்டாவது பதிவு . Email: rjcalvinofficial@gmail.com Instagram: rj_calvinoffical Please Subscribe & Support #lovestory #lovegurutamil #lovestatus #relationship #relationshipgoals #tamilstories #tamilmotivation #motivationpodcast #podcast #tamilpodcast | |||
| Ep-1 :இப்படித்தனோ இந்த காலத்து காதல்..? #relationship #loveguru | 03 nov. 2023 | 00:05:57 | |
Email: rjcalvinofficial@gmail.com Instagram: rj_calvinoffical #lovestory #lovegurutamil #lovestatus #relationship #relationshipgoals #tamilstories #tamilmotivation #motivationpodcast #podcast #tamilpodcast | |||
| Is it love..? #lovestory #relationship #tamilstories | 01 nov. 2023 | 00:10:30 | |
எல்லாமே தெரியும் அவங்கள பத்தி ஆனாலும் அவங்கள எனக்கு புடிக்கும் அவங்க பழைய காதல் தந்த வலியை மறக்கவச்சன் எனக்கு அந்த வலியை தரமாட்டாங்கனு நம்பினேன் ஆனா ..என்ன ஆச்சி தொடர்ந்து கேளுங்க... Email: rjcalvinofficial @gmail.com Instagram: rj_calvinofficial. #tamilstories #lovegurutamil #relationship #relationshiptips #relationshipgoals #tamilstories #tamilmotivation #motivationpodcast #podcast #tamilpodcast | |||
| My Appa | 18 oct. 2023 | 00:08:41 | |
புவனா தன்னோட அப்பாவை இழந்து 10 வருடங்கள் ஆகுது இது சாதாரணமான உறவா இருந்த பரவாயில்லை எனக்கு உயிர் கொடுத்து உருவாக்கின என் தகப்பன்.இன்னும் அவங்களோட மனசுல இருக்க ஆழமான நினைவுகளை நமகுட பகிர்ந்துக்கிட்டாங்க புவனா தொடர்ந்து கேளுங்க உங்களோட கருத்துக்களை சொல்லுங்க... ++++++++ Email ++++++ rjcalvinofficial@gmail.com ====== Instagram ==== rj_calvinofficial Please follow me on spotify and do subscribe and like to y youtube channel.. #tamilstories #lovestories #untoldStories #emotions | |||
| After My Break up 💔- My life begins | 08 juil. 2023 | 00:11:17 | |
ஹரி தன்னோட முதல் காதல் நினைவுகளை ஏற்கனவே நம்மகூட பகிர்த்திருக்காரு ஆனால் அது அவரோட காதல் பிரிவின் வலிகள் 💔ஆனால் இப்போ ஹரி நாமா கூட பகிர்த்துகிட்டிடுகிறது அவருக்கு முதல் காதல் தந்த வலியை போக்கியிய ஓர் உண்மை காதலின் உணர்வுகள்!!💑 தொடர்ந்து கேளுங்க இந்த நிழச்சியை பத்தின கருத்துக்கள் இருக்குமானால் கமெண்ட்-ல சொல்லுங்க தொடர்ந்து உங்களோட ஆதரவை Subscribe , Like ,Comments & Share பண்ணி எங்களுக்கு கொடுங்க!!! நான் கால்வின் உங்கள் உணர்வுகளின் ஓர் குரல் 🎙.. Email:- rjcalvinofficial@gmail.com Instagram:- rj_calvinofficial #tamillovestory #relationship #loveproblemsolution #podcast #tamilpodcast #storynarrator #lovestatus #relationshipadvice | |||
| காதலியா வெறுக்கிறதா..? இல்லை காதலையே வெறுக்கிறதா..? | 13 avr. 2023 | 00:14:42 | |
காதலியா வெறுக்கிறதா இல்லை காதலையே வெறுக்கிறதா Email: rjcalvinofficial@gmail.com Instagram: rj_calvinofficial #tamilpodcast #relationship #relationshipstories #lovestories #lovetips #loveproposal #relatioshipstory #calvinshow | |||
| Epitome of her life - அவனில் நான் சந்தியா. | 24 mars 2023 | 00:08:08 | |
Thank you for your supports... Email:rjcalvinofficial@gmail.com Instagram : rj_calvinofficial | |||
| காதல் தரும் ஏமாற்றம் புதிதல்ல.. | 11 mars 2023 | 00:09:34 | |
Email: rjcalvinofficial@gmail.com | |||
| என்னையே இழக்கிறேன் அவனுக்காக | 10 mars 2023 | 00:08:55 | |
பழகிய நட்பு காயப்படக்கூடாது என்பதற்காக என் காதலை மறைக்கிறேன் வலியோடு வாழ பழகிக்கொண்டேன் என் நட்பினை இழந்துவிடக்கூடாது என்று.. நான் பூஜா இது என்னோட பதிவு கேளுங்க கேட்டுட்டு நான் என்ன பண்ணனும் சொல்லுங்க.. Email : rjcalvinofficial@gmail.com Instagram : rj_calvinofficial #tamillovestories #tamilpodcast #spotify #lovestories #relationship | |||
| Make your love known | 14 févr. 2023 | 00:05:57 | |
சொல்லப்படாத காதலும் மறுக்கப்பட்ட காதல்தான். கேளுங்க நந்தினியோட நினைவுகளை.. #lovestory #tamilpodcast #lovefailure #loveproposal #valentinesday #loveguru | |||
| Oru Kaluriyin Kaadhal EP-4 | 14 févr. 2023 | 00:05:50 | |
----------------------------------------------------------------------------------- Episode - 1: https://youtu.be/7zTwOpw5XJc Episode - 2: https://youtu.be/39okUh5VWvw ----------------------------------------------------------------------------------- Email: rjcalvinofficial@gmail.com Instagram: rj_calvinofficial ___________________________________________ #tamillovestories #tamilpodcast #bestpodcast #storyteller #tamilstories #mindfree | |||
| Oru Kaluriyin Kaadhal Epi-3 | 06 févr. 2023 | 00:06:16 | |
இந்த விளையாட்டு எப்படிபட்டதுனு புரிஞ்சிக்கவே முடியல கால்வின் அப்படினு தன்னோட காதல் நினைவுகளை பகிர்ந்துக்கிட்டு வராங்க பிரியா தொடர்ந்து கேளுங்க.. ----------------------------------------------------------------------------------- Episode - 1: https://youtu.be/7zTwOpw5XJc Episode - 2: https://youtu.be/39okUh5VWvw ----------------------------------------------------------------------------------- Email: rjcalvinofficial@gmail.com Instagram: rj_calvinofficial ___________________________________________ | |||
| Oru Kaluriyin Kaadhal Episode -2 | 06 févr. 2023 | 00:06:01 | |
பியாவின் அடுத்த பதிவு .. Instagram: rj_calvinofficial Email:Rjcalvinofficial@gmail.com Episode -1: https://youtu.be/7zTwOpw5XJc #lovestory #lovestory #relationships #relationships #relationshipadvice #emotionalstory #loveguru #loveproposal #poweroflove #tamilpodcast #stroytime #storytelling | |||
| Oru Kaluriyin Kaadhal - Ep-1 | 06 févr. 2023 | 00:07:20 | |
ஒரு கல்லுரி என் வாழ்க்கையை மாத்திடிச்சி கொஞ்சம் நல்லதாகவும் கொஞ்சம் கெட்டதாகவும் அப்படி என்ன ஆச்சி தொடர்ந்து கேளுங்க பிரியா -வின் கல்லுரி காதல் நினைவுகளை.... Instagram : rj_calvinofficial #lovestory #loveproposal #collegelovestory #firstlove | |||
| காத்திருக்கும் காதலின் வலி 💔 | 21 déc. 2022 | 00:10:43 | |
இந்த காதலில் காத்திருக்கும் அந்த வலி அனுபவிச்சவங்களுக்கு மட்டும்தான் தெரியும்...அதுலயும் கொஞ்ச நாள் காதலிச்சிட்டு நாமளா விட்டுட்டு போனவங்க திரும்பவருவாங்கனு அந்த நம்பிக்கையோட வாழுறோம்ல ஒரு வாழ்க்கை அதை பத்திதான் நம்மகூட பகிர்த்துக்கிட்டாரு அருண் தொடர்ந்து கேளுங்க ... Please Support: https://www.youtube.com/channel/UC9AEoRipm1a1wjKiXuQw0tA ----------------------------------------------------------------------------------- Episode - 1: https://youtu.be/7zTwOpw5XJc Episode - 2: https://youtu.be/39okUh5VWvw ----------------------------------------------------------------------------------- Email: rjcalvinofficial@gmail.com Instagram: rj_calvinofficial _____________________________________________ #tamilpodcast #lovebreakup #breakupstatus #lovestory #loveshow #relationships | |||
| friendship to Kaadhal Ep-2 | 07 déc. 2022 | 00:05:57 | |
நாம காதலிக்கிறவங்க சந்தோஷமா இருக்கணும்னு நாம காதலையே விட்டுக்கொடுக்குறோம்ல இதுவும் ஒரு விதமான காதல் தான் என்ன வலிதான் கொஞ்சம் அதிகம் ..தொடர்ந்து கேளுங்க rejesh பதிவை..
__________________________
Email: rjcalvinofficial@gmail.com.
Instagram: rjcalvinofficial
___________________________
Please share and support Calvin-show
| |||
| A Friendship to KAADHL | 03 déc. 2022 | 00:06:04 | |
நெருங்கிய நண்பர்களாய் தொடங்கிய ஒரு உறவு காதலாய் மாறும்போது,,... Instagram : rjcalvinofficial | |||
| What is wrong with my love? | 03 août 2022 | 00:09:01 | |
நம்ம காதலிக்கு போது நிறைய குழப்பங்கள் வரும்ல சில நேரங்களில் நாம எடுக்கும் முடிவுகள் நாம எதிர்பார்க்குறமாதிரி அமையுறது இல்லை..அதுவா வரும்போது நாம அதை பெருசு எடுத்துகிறது இல்லை நாம தேடி போகும் போது அது அதுவா இருக்கிறது இல்லை...இப்படி தான் சுரேஷ் அவரோட காதல் தொடர்ந்து கேளுங்க .. Instagram: calvin_show Email-id: rjcalvinofficial@gmail.com For your support: 7871112862 /Paytm/Gpay/PhonePea #tamilLoveStory #trueLove #Lovestory #loveSongs | |||
| If my Love is not told..? A true love story | 23 juin 2022 | 00:11:19 | |
நாம காதலை சொல்லி அவங்க வேண்டாம்னு சொன்ன அதைக்கூட ஏத்துக்கலாம் அனா எதுவுமே சொல்லாம போய்ட்டா அந்த காதல் சொலிருந்த என்ன நடந்திருக்கும்னு தெரியாத அந்த கேவிக்கு பதில் தினமும் சாகடிக்கும் அப்படிப்பட்ட ஒரு காதல் தான் இது.. Instagram: rjcalvinofficial Email-id: rjcalvinofficial@gmail.com For your support: 7871112862 /Paytm/Gpay/PhonePea #tamillovestory #tamilpodcast | |||
| A failure is not the end of your life - A true love story | 10 mai 2022 | 00:06:07 | |
என்னோட 6 வருட காதல் வாழைக்கையை கடந்து அந்த வலிகளை மறந்து இன்னைக்கு நான் நினைச்சிக்கூட பாக்க முடையதா ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன் அதுக்கு காரணம் என் கணவர் தொடர்ந்து கேளுங்க இந்த தோழியின் பதிவை... Instagram: rjcalvinofficial Email-id: rjcalvinofficial@gmail.com For your support: 7871112862 /Paytm/Gpay/PhonePea #tamillovestory #tamilpodcast | |||
| i passed my love-நீங்க காதலிச்சவங்களோட கல்யாணத்த முன்னாடி இருந்து நடத்திருக்கீங்களா? | 18 avr. 2022 | 00:06:48 | |
நீங்க காதலிச்சவங்களோட கல்யாணத்த முன்னாடி இருந்து நடத்திருக்கீங்களா? #tamillove #lovefailure #motivation #tamilloveshow #loveproblem | |||
| என் காதலன் - I express my love | 04 avr. 2022 | 00:03:56 | |
நாம பழைய வாழக்கையை பத்தி கவலைப்படாமல் நம்மள ஒருத்தவங்க ஏத்துக்கிட்டாங்கன்னா அவங்களுக்காக நாம வாழலாம்... #tamillovestory #truelove | |||
| வேண்டாம்னு சொன்னதுக்கு பிறகும் நீதான் வேணும்னும் சொல்லும் ஒரு இதயம் | 28 mars 2022 | 00:10:23 | |
வேண்டாம்னு சொன்னதுக்கு பிறகும் நீதான் வேணும்னும் சொல்லும் ஒரு இதயம் #tamillovestory #LoveStory | |||
| இனம் , மொழி மதம் இவைகளை கடந்து வரும் காதல் உடல் தோற்றத்தையும் தாண்டிவருமா? Calvin show tamillove | 03 mars 2022 | 00:07:11 | |
காதல் இனம் பார்க்காது மதம் பார்க்காது இத்தலம் ஓகே அனா நம்மளோட தோற்றத்தை கலர் இத கண்டிப்பா பார்க்கும் தான இல்லைனு மட்டும் சொல்லிடாதீங்க ஏன்ன அது தர அந்த வலியையும் காயத்திலும் நன் அனுபவித்திருக்கன். ஒரு பெயர் சொல்ல விரும்பாத தோழி...அவங்களோட உணர்வுகளை தான் கேட்டுட்டு இருக்கேங்க..
About Calvin-Show:
The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world!
உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
Email : rjcalvinofficial@gmail.com..
For more videos plz subscribe to this channel
👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA
👆👆👆👆👆👆👆👆👆👆👆
-----------------------------------------------------------------------------------------------------
Instgram : - https://www.instagram.com/rjcalvinofficial/
Facebook: https://www.facebook.com/lize.calvin
---------------------------------------------------------------------------------------------------
*************************************************************
| |||
| The pain of LOVE disappointment - Hari's Love Story | 21 févr. 2022 | 00:13:31 | |
நம்ம வாழக்கையில் நிறையவே ஏமாற்றங்கள் வரும் ஆனால் இந்த காதல் தர வலியும் வேதனையையும் எல்லாரலையும் தாங்க முடியுறது இல்லை...அப்படி ஒரு வலியை தான் நம்மகூட பகிர்ந்துக்கிட்டாரு ஹரி தொடர்ந்து கேளுங்க உங்க கருத்துக்களை comment-ல சொல்லுங்க ... About Calvin-Show: The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world! உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள் உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள #Calvin-Show #TamilLoveStory #lovestory 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Email : rjcalvinofficial@gmail.com.. For more videos plz subscribe to this channel 👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA 👆👆👆👆👆👆👆👆👆👆👆 ----------------------------------------------------------------------------------------------------- Instgram : - https://www.instagram.com/rjcalvinofficial/ Facebook: https://www.facebook.com/lize.calvin --------------------------------------------------------------------------------------------------- ************************************************************* Background Video credits: Ka-My videoStock(Channel Name) 👆👆👆👆👆👆👆👆👆👆👆 ************************************************************* 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Background Music credits: NINI [NoCopyrightBGM] LINK: https://www.youtube.com/channel/UChJy4UEPrv7hKgmqZ6fKB9Q | |||
| Express the love in your heart openly - சொல்லப்படாத காதலின் வலியும் ஏக்கமும் Calvin Show #LoveShow | 11 févr. 2022 | 00:10:16 | |
bout Calvin-Show: The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world! உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள் உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Email : rjcalvinofficial@gmail.com.. For more videos plz subscribe to this channel 👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA 👆👆👆👆👆👆👆👆👆👆👆 ----------------------------------------------------------------------------------------------------- Instgram : - https://www.instagram.com/rjcalvinofficial/ Facebook: https://www.facebook.com/lize.calvin --------------------------------------------------------------------------------------------------- ************************************************************* Background Video credits: Ka-My videoStock(Channel Name) 👆👆👆👆👆👆👆👆👆👆👆 ************************************************************* 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Background Music credits: NINI [NoCopyrightBGM] LINK: https://www.youtube.com/channel/UChJy4UEPrv7hKgmqZ6fKB9Q | |||
| For my love- 2 வருசமா என்காதலுக்காக காத்துட்டு இருந்தன் அவளோட நினைவுகளை மட்டும் சுமந்துக்கிட்டு. | 05 janv. 2022 | 00:06:29 | |
2 வருசமா என்காதலுக்காக காத்துட்டு இருந்தன் அவளோட நினைவுகளை மட்டும் சுமந்துக்கிட்டு இப்போ அவளோட பதிலுக்காக ஒரே ஒரு வார்த்தைக்காக காத்துட்டு இருக்கன் சொன்னாரு நிஜிவ்..பதிலா சொல்லிட்டாங்க இல்லை சொல்லலையே காத்துக்கொண்டிருந்ததுக்கு பலன் கெடச்சதா தொடர்ந்து கேளுங்க.... #Tamillovestory #storyteller #motivation #lovemotivation #loveguru #mystrey Don't click this link : https://bit.ly/3nFDXRf About Calvin-Show: The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world! உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள் உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Email : rjcalvinofficial@gmail.com.. ----------------------------------------------------------------------------------------------------- Instgram : - https://www.instagram.com/rjcalvinofficial/ Facebook: https://www.facebook.com/lize.calvin --------------------------------------------------------------------------------------------------- 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Background Music credits: NINI [NoCopyrightBGM] LINK: https://www.youtube.com/channel/UChJy4UEPrv7hKgmqZ6fKB9Q | |||
| Online Class Love Story - Calvin Show || Tamil podcast | 24 déc. 2021 | 00:08:17 | |
online class -ல ஆரம்பிச்ச எங்க காதல் எதையுமே யோசிக்காம ஒருத்தர் ஒருத்தர் உண்மையா இருந்து காதலிச்சிட்டு சந்தோஷமா இருக்கும் பொது இந்த சாதி எங்க காதலுக்குள்ள வந்தப்ப எங்க காதல் என்ன ஆச்சி தொடர்ந்து கேளுங்க உங்க கருத்துக்களை பதிவிடுங்கள் #Tamillovestory #storyteller #motivation #successStory #mystrey #LoveStory #Tamilloveguru About Calvin-Show: The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world! உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள் உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Email : rjcalvinofficial@gmail.com.. For more videos plz subscribe to this channel 👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA 👆👆👆👆👆👆👆👆👆👆👆 ----------------------------------------------------------------------------------------------------- Instgram : - https://www.instagram.com/rjcalvinofficial/ Facebook: https://www.facebook.com/lize.calvin --------------------------------------------------------------------------------------------------- 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Background Music credits: NINI [NoCopyrightBGM] LINK: https://www.youtube.com/channel/UChJy4UEPrv7hKgmqZ6fKB9Q | |||
| The suffering of my love - calvin-show Tamil love podcast | 17 déc. 2021 | 00:01:10 | |
ரொம்ப நாள் காதலிச்சிட்டு இருக்க நாம என்னைக்கோ ஒரு நாள் ஒரு சின்ன புரிதல் இல்லாமை போனதால காதலை இழந்துட்டு கொஞ்ச நாள் போனதும் நாம காதலை நாம உணரும்போது ஏற்படும் வலி... அந்த வலிக்கு மருந்தா உங்க வார்த்தைகள் இருக்கும்'னு நம்புறாங்க என் Instagram-ல இந்த கேள்வியை கேட்ட ஒரு சகோதரி .. Don't click this link : https://bit.ly/3nFDXRf உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள் உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள #Lovestory #Lovetips #loveshow 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Email : rjcalvinofficial@gmail.com.. 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Background Music credits: NINI [NoCopyrightBGM] LINK: https://www.youtube.com/channel/UChJy4UEPrv7hKgmqZ6fKB9Q | |||
| இதுவும் கடந்து போகுமா? போகாத? Calvin Show -Emotions | 06 déc. 2021 | 00:00:56 | |
எவ்ளோ நாள் இருக்க போறோம்னு தெரியாத இந்த வாழக்கை எப்படி வாழணும்னு நான் முடிவெடுக்க கூடாத?.. Don't click this link : https://bit.ly/3nFDXRf | |||
| what is your opinon about 11th standard love? | 02 déc. 2021 | 00:03:28 | |
இன்ஸ்டாகிராம்-ல எனக்கு வந்த ஒரு message அவங்க கேட்டிருந்த ஒரு கேள்வி அதுக்கு என்ன பதில் அது என்ன கேள்வி அதுக்கு என்ன பதில் இந்த podcast full -ல கேட்டுட்டு சொல்லுங்க. | |||
| Just 3 most important things in your relationship -Calvin-Show | 26 nov. 2021 | 00:07:07 | |
உங்க காதலை நீங்க இழக்கக்கூடாது'னு நினைச்சீங்கனா இதை கேட்டு பாருங்க .. ஒரு வேளை இந்த 3 விஷியம் உங்கள மாத்திடலாம்... Don't click this link : https://bit.ly/3nFDXRf About Calvin-Show: The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world! உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள் உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Email : rjcalvinofficial@gmail.com.. For more videos plz subscribe to this channel 👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA 👆👆👆👆👆👆👆👆👆👆👆 ----------------------------------------------------------------------------------------------------- Instgram : - https://www.instagram.com/rjcalvinofficial/ Facebook: https://www.facebook.com/lize.calvin --------------------------------------------------------------------------------------------------- #relationship #Lovestory #Lovetalk 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Background Music credits: NINI [NoCopyrightBGM] LINK: https://www.youtube.com/channel/UChJy4UEPrv7hKgmqZ6fKB9Q | |||
| Won't you do this for your loved ones too?🥺💞 calvin-show | 23 nov. 2021 | 00:00:44 | |
Love and relationship About Calvin-Show: The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world! உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள் உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Email : rjcalvinofficial@gmail.com.. #Lovestory #relationship #love | |||
| My Love - OKK Last Episode -மகாவின் காதலும் கல்யாணமும் Calvin-Show #lovestory | 19 nov. 2021 | 00:03:17 | |
இணைக்கு ஒரு காதல் கதையோட 9 வது பதிவு இதுதான் இந்த Storyvஓட கடைசி பகுதி last episode ரொம்ப நாட்களா காத்துட்டு இருந்ததுக்கு பதில் கெடச்சது மக- கு அந்த பதில் அவங்க எதிர் பார்த்தமாதிரியே அன்பு காதலை சொன்னாரு அனா எதிர் பார்த்தா நேரத்துல சொல்லல காதலை சொல்லிட்டு பெங்களூர் போறத சொன்ன அன்பு எங்க போனாரு அவங்க காதல் என்ன ஆச்சி ஒரு 2 வரும் நடந்த காதல் கல்யாண நினைவுகளை 4 -lines ல முடிச்சிட்டாங்க மகா..தொடர்ந்து கேக்கலாம் நான் கால்வின் உங்கள் உணர்வுகளின் குரலாய்.. Don't click this link : https://bit.ly/3nFDXRf About Calvin-Show: The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world! \ உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள் உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Email : rjcalvinofficial@gmail.com.. ----------------------------------------------------------------------------------------------------- Instgram : - https://www.instagram.com/rjcalvinofficial/ Facebook: https://www.facebook.com/lize.calvin --------------------------------------------------------------------------------------------------- | |||
| OKK-8 Have you been waiting like this for your love - Calvin-Show | 15 nov. 2021 | 00:07:42 | |
சென்னை-ல இருந்து பெங்களூர் வரைக்கும் போனான் என் காதலை சொல்ல சொல்லியும் எந்த பதிலும் இல்லை சென்னை வந்து சொல்லுறான்னு சொன்னாங்க அனா இப்போ சென்னைக்குவந்து எங்க வீட்டுக்கும் வந்து போய்ட்டாங்க எனக்கு எந்த பதிலும் சொல்லல ரொமப ஒரு மாறி இருக்கு அப்படிங்க மகா. மகா காதல் என்ன ஆச்சி அன்பு என்னதான் சொன்னாரு தொடர்ந்து கேக்கலாம் கேட்டுட்டு உங்க கருத்துக்களை கண்டிப்பா comment ல பதிவிடுங்க என்னை இன்னும் ஊக்கப்படுத்தனும் நினச்சா ஒரு லைக் போடுங்க உங்கள் உணர்வுகளையும் பகிர்ந்துக்கணும்னு நினைச்சீங்கனா rjcalvinofficial@gmail.comm இந்த mail_id-கு அனுப்புங்க இல்லனா rjcalvinofficial என் instagram_id அங்கேயும் நீங்க உங்க நினைவுகளை பகிர்ந்துக்கலாம் . About Calvin-Show: The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world! உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள் உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Email : rjcalvinofficial@gmail.com.. | |||
| OKK-7 💕 Maha waiting for a word from Anbu - Calvin-Show | 12 nov. 2021 | 00:04:53 | |
தன்னோட 💕 காதலை அன்பு கிட்ட சொல்லணும்னு கல்யாணத்துக்கு போறத சொல்லிட்டு சென்னைல இருந்து பெங்களூர் வரைக்கும் போன மகாகு என்ன நடந்துச்சி காதலை சொல்லிட்டாங்களா மகா. அன்பு என்ன சொன்னாரு இவளோ தைரியமா அவ்ளோதூரம் சந்தோஷத்தோட போன மகா திரும்ப வீட்டுக்கு வரும்போது அதே சந்தோசம் இருந்துச்சா . தெடர்ந்து கேக்கலாம் ஒரு காதல் கதையோட 7 பகுதி கேட்டுட்டு உங்க கருத்துக்களை comment-ல சொல்லுங்க புடிச்சிருந்த like 👍பண்ணிட்டு உங்க friends relationship-ல இருக்கவங்கனா அவங்களுக்கும் share பண்ணுங்க🙏 ... About Calvin-Show: The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world! உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள் உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Email : rjcalvinofficial@gmail.com.. For more videos plz subscribe to this channel 👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA 👆👆👆👆👆👆👆👆👆👆👆 ----------------------------------------------------------------------------------------------------- Instgram : - https://www.instagram.com/rjcalvinofficial/ Facebook: https://www.facebook.com/lize.calvin --------------------------------------------------------------------------------------------------- | |||
| OKK-6 😲 Can you say love so boldly -CalvinShow இவ்வளோ தைரியமா காதலை மகா சொல்லுவாங்கனு நினைக்கலை | 12 nov. 2021 | 00:08:51 | |
கால்வின் அன்பு சென்னை'கு வந்தாரு அனா 2 days இல்லை வரன் வரன் சொல்லி 2 மாதம் ஆய்டிச்சி அதுவரைக்கும் என்னால wait பண்ண முடியல அப்போ சொல்லிட்டீங்களா love பண்றன்னு கேட்டீங்கன்னா... ஆமா சொல்லிட்டேன் அனா போன்ல இல்லை நேருல அவருதான் சென்னை'கு வரலையே அப்பறம் எப்படி தான யோசிக்கிறீங்க..தொடர்ந்து கேளுங்க மகா காதலை எப்படி சொன்னாங்க.. உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள் உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள Email : rjcalvinofficial@gmail.com.. For more videos plz subscribe to this channel 👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA 👆👆👆👆👆👆👆👆👆👆👆 | |||
| Misunderstood love of ammu| True story |Tamil Podcast CAlvin-Show | 12 nov. 2021 | 00:04:54 | |
புரிதல் இல்லாத உறவும் புதைக்கப்பட்ட உடலும் ஒன்றுதான் இரண்டுமே உயிர் அற்றது. Hi, Today ammu is shared about her love... #tamilpodcast #reallove #podcast ------------------------------------------------------------------------------------------------------------------------ Email: rjcalvinofficial@gmail.com. ---------------------------------------------------------------------------------------------- subscribe: https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA --------------------------- Instagram: https://www.instagram.com/rjcalvinofficial/ | |||
| OKK-5 💘 Is it hard to say love? - Maha love story on Calvin-Show | 10 nov. 2021 | 00:06:04 | |
ஒரு காதல்💘 கதை 5 வது பகுதி அன்பு மொபைல் நம்பர் வாங்கென மகா அவருக்கு msg பண்ண ஆரம்பிச்சாங்க எல்லாருக்கும் இருக்கும் ஒரு பதட்டம் .முதல் முறையா அன்புக்கிட்ட பேசுறான் நானே நிறைய யோசிச்சன் தப்ப நினைப்பாரோன்னு அப்படினு கூட தோணுச்சு அனா அப்போகூட msg type பண்ணிட்டுதான் இருக்கான் அப்படிங்க மகா வாங்க தொடர்ந்து கேக்கலாம் நான் கால்வின் 💘..... ----------------------------------------------------------------------------------------------------- Instagram : - https://www.instagram.com/rjcalvinofficial/ Facebook: https://www.facebook.com/lize.calvin --------------------------------------------------------------------------------------------------- உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள் உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள Email : rjcalvinofficial@gmail.com.. For more videos plz subscribe to this channel 👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA 👆👆👆👆👆👆👆👆👆👆👆 | |||
| OKK-4 இந்த காதல புரிஞ்சிக்கவே முடியாதா? - Calvin-Show -Love Series podcast #Lovestory #storytelling | 09 nov. 2021 | 00:05:53 | |
மகா-கு காத்திருந்த அந்த சந்தோஷமான விஷயம் என்ன ஏன் மகா சென்னைக்கு சீக்கிரம் போகணும்னு அசைபட்டாங்க ஜீவா என்ன சொன்னாரு இந்த கதை தொடருமா இல்லை அவ்ளோதானா இது எல்லாத்துக்கும் பதிலா இந்த பதிவு இருக்கும் தொடர்ந்து கேளுங்க உங்கள் ஆதரவை தாங்க உறவுகளே .... ================================================== OKK Episode - 1 : https://youtu.be/sPT8JfA6UXgOKK Episode - 2 : https://youtu.be/n3NMlfkc4GUOKK Episode - 3 : https://youtu.be/YNqJSfoXqBc ================================================== About Calvin-Show : The stories that are told in the videos are real-life events sent to me by listeners over email or via DMs in social media. Many of these incidents might have happened in someone else's life too. The primary purpose of these videos is to let the world know that they are not alone and these things are also common in the lives of other people. The people who could connect with the incidents mentioned in the videos can either share their thoughts in comments on how they dealt with it or learn from the confessor on how they got over it. So, I request you to share your stories with me and the world! இந்த காதல் உணர்வுகள் எல்லாம் ஒரு நோக்கத்தோடுதான் பகிரப்படுகின்றது எங்கையோ இருக்க யாரோ ஒருத்தவங்களுக்கு இப்படி பட்ட அனுபவங்களை கேக்கும்போது அவங்க வலியோட இருந்த ஆறுதலாகவும் கொழப்பதோடு இருந்த ஒரு தீர்வுகாணவும் உறவில் மட்டும் பிரச்சனைகள் இல்லை எல்லாருடைய உறவுகளிலும் பிரச்சனைகள் இருக்கு அதை எப்படி சமாளிச்சு வெளில வராங்க இல்லை வராமபோன அவங்க பண்ண தப்பு என்ன இப்படி பல விதமான காரணங்கள் இருக்கு... உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள் உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள Email : rjcalvinofficial@gmail.com.. For more videos plz subscribe to this channel 👇👇👇👇👇👇👇👇👇👇👇 👇👇👇👇👇👇👇👇👇👇👇 👇👇👇👇👇 https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA 👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆 | |||
| Okk-3 முடிவில் ஒரு ஆரம்பம் || Calvin-show #lovestorytamil #loveguru | 01 nov. 2021 | 00:04:51 | |
மகா மற்றும் அன்பு இவங்களோட காதலை தான் நாம கேட்டுட்டு வரோம் இது 3 வது பகுதி எதிர் பாரத ஒரு விஷயம் அவங்க காலேஜ் junior-கு அன்பு மாமா அப்படினு சொல்லும்போது மகா-கு போன சந்தோசம் திரும்ப கெடச்ச மாறி இருந்துச்சி னு சொல்லிருந்தாங்க தொடர்ந்து கேக்கலாம் மகாவோட பதிவை... இந்த காதல் உணர்வுகள் எல்லாம் ஒரு நோக்கத்தோடுதான் பகிரப்படுகின்றது எங்கையோ இருக்க யாரோ ஒருத்தவங்களுக்கு இப்படி பட்ட அனுபவங்களை கேக்கும்போது அவங்க வலியோட இருந்த ஆறுதலாகவும் கொழப்பதோடு இருந்த ஒரு தீர்வுகாணவும் உறவில் மட்டும் பிரச்சனைகள் இல்லை எல்லாருடைய உறவுகளிலும் பிரச்சனைகள் இருக்கு அதை எப்படி சமாளிச்சு வெளில வராங்க இல்லை வராம போன அவங்க பண்ண தப்பு என்ன இப்படி பல விதமான காரணங்கள் இருக்கு... உங்களோட உறவுகளை மேம்படுத்தவே இந்த பதிவுகள் For more videos plz subscribe to this channel 👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA 👆👆👆👆👆👆👆👆👆👆👆 ---------------------------------------------------------------------------------------------------- Instgram : - https://www.instagram.com/rjcalvinofficial/ Facebook: https://www.facebook.com/lize.calvin --------------------------------------------------------------------------------------------------- | |||
| OKK Episode -2 - இது இரு உண்மை காதலின் உணர்வு Calvin-show #lovestorytamil #loveguru | 26 oct. 2021 | 00:05:54 | |
மகா மற்றும் அன்போட 2 வது பதிவு இது அன்ப பாக்கணும் பேசணும்னு ஆசையோட பல கனவுகளோடு காத்துட்டு இருந்த மகா-விற்கு பலன் என்ன அன்ப பார்த்திங்களா பேசினாங்களா தொடர்ந்து கேளுங்க ஒரு உண்மை காதலின் ஏக்கம். உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள Email : rjcalvinofficial@gmail.com.. For more videos plz subscribe to this channel 👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA 👆👆👆👆👆👆👆👆👆👆👆 ----------------------------------------------------------------------------------------------------- Instgram : - https://www.instagram.com/rjcalvinofficial/ Facebook: https://www.facebook.com/lize.calvin --------------------------------------------------------------------------------------------------- | |||
| ஒரு காதல் கதை - Tamil love story -CalvinShow #LoveStoy #Stoytelling | 23 oct. 2021 | 00:06:24 | |
நகரத்துல இருந்து கிராமத்க்கு வந்த ஒரு காதல். மகா அவங்களோட அழகான காதல் நினைவுகள்.. பகுதி -1 உங்களுடைய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள Email : rjcalvinofficial@gmail.com.. 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 ----------------------------------------------------------------------------------------------------- Instgram : - https://www.instagram.com/rjcalvinofficial/ Facebook: https://www.facebook.com/lize.calvin --------------------------------------------------------------------------------------------------- | |||
| மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது || Tamil Love story || Rjcalvin |Podcasts | 22 oct. 2021 | 00:13:41 | |
Nanbar தன்னோட காதல் நினைவுகளை இன்னைக்கு நமக்கூட பகிர்ந்துகொண்டார் அத தான் நீங்க கேட்டுட்டு இருக்கேங்க..அவரோட காதல் தொடங்கி கல்யாணம் வரைக்கும் அவங்க வாழ்ந்துட்டு வரும் அந்த சந்தோஷமான நினைவுகளை நம்மகூட சொல்லிருக்காரு... 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 ---------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------- youtube : https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA | |||
| இப்படி உங்கள் காதலை உணர்ந்திருக்கிறீர்களா ? - Tamil love story - calvin show #lovestory #truelove | 22 oct. 2021 | 00:10:21 | |
அபி 12th படிக்கும்போது ஒரு friend மூலமா அறிமுகம் ஆனவருத்தன் சரத் அந்த அறிமுகம் அவங்கள காதல் வரைக்கும் கொண்டுபோச்சி அப்படிங்க அபி.அந்த காதல் சேர முடியாம போயிடிச்சா? தொடர்ந்து அவங்க நினைவுகளை கேக்கலாம்... 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 ----------------------------------------------------------------------------------------------------- Instgram : - https://www.instagram.com/rjcalvinofficial/ Facebook: https://www.facebook.com/lize.calvin --------------------------------------------------------------------------------------------------- youtube : https://www.youtube.com/channel/UCbTgSBjGSCvIjv-B7pCbHqA | |||